போட்டோல பெருசா இருக்கு.. ஆனா நேர்ல.. அந்த மாதிரியான கேள்வியால் எரிச்சலான லவ் டுடே இவானா!!

இவானா..

நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது.

இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் படங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் கூட இவர் தனது அழகான உடலை போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படமானது சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

பேட்டி ஒன்றின் பங்கேற்ற இவானாவிடம் திரும்பத் திரும்ப இதே கேள்வியா என்று நீங்கள் எரிச்சலாக நினைக்கும் கேள்வி எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இவர் போட்டோல பார்க்கும்போது பெருசா இருக்கீங்க நேர்ல பார்க்கும்போது குட்டியா இருக்கீங்க என்று திரும்பத் திரும்ப இதே கேள்வியை கேட்கும் போது கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது என்று பதில் அளித்துள்ளார்.

கருப்பு நிற உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது பேசும் விதம் கண்ஜாடை இவற்றில் தனது காதலை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லட்சுமி அத்தோடு வீரமாக சோழர் குலப் பெண் என்பதை உணர்த்தும் வகையில் ஆதிக்கு என்னோடு யானையில் வரும்போது இவர் வெளிப்படுத்திய மிடுக்கு அனைவரையும் ஒரு நிமிடம் திக் திக் என மாற்றி உள்ளது.

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார். எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

வாய்ப்புக்காக படுக்க அழைத்தபோது நான் அதை செய்தேன்.. கூச்சமே இல்லாமல் கூறிய பிரபல நடிகை!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அனு இமானுவேல் படவாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை என்று சொல்லிவிட முடியாது. என்னிடம் படவாய்ப்பு தருவதாக கூறி ஒருவர் படுக்கைக்கு கூப்பிட்டார்.

அதை பார்த்து நான் பயந்துவிடாமல் எனது குடும்பத்தினருடன் அந்த பிரச்சனையை எதிர்கொண்டேன். ஆனால், நடிகைகள் யாரும் அப்படி செய்வதில்லை. இதுபோன்ற பிரச்சனை உங்கள் குடும்பத்தினருடன் பேசி அவர்களை பாதுகாப்பிற்காக கூடவே வைத்திருங்கள்.

அவர்களின் உதவியுடன் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து வெளியில் வாங்க என அறிவுரை கூறியுள்ளார். மேலும், பெண்களை இப்படி வளரவிடாமல் தடுக்கும் நபர்களை பார்த்து பயப்படாமல் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேறி வர வேண்டும் என அனு இம்மானுவேல் கூறி இருக்கிறார்.

அமலாபால் நிர்வாணமாக நடித்தது இப்படித்தான்.. ஒளிப்பதிவாளர் ஓபன் டாக்!!

அமலாபால்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார். முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி,

மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர்.

இதனிடையே, 2019 ஆம் ஆண்டு அமலாபால் நடிப்பில் ரத்தினகுமார் இயக்கத்தில் ஆடை திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே எதிர்பார்ப்பை எதிர வைத்தது என்று சொல்லலாம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆடை படம் குறித்து தற்போது பேசியுள்ளார். அதில் ஆடை திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்தது சவாலாக இருந்ததாகவும்,

அந்த படத்தில் பல கண்ணாடி காட்சிகள் இருந்ததாகவும், அது தங்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. நிர்வாணமாக நடிக்க அமலா பால் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஆடை படத்தை எடுத்து இருக்க முடியாது என்றும், அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது மொத்தமாகவே 9 பேர் தான் இருந்தோம் என்று ஒளிப்பதிவாளர் கார்த்திக் கூறியுள்ளார்.

குடிக்க ஆரம்பிச்சா எக்ஸ்ட்ரீம்க்கு போயிடுவேன்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்த ஓவியா!!

ஓவியா..

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா தான் ஒன்றும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவள் இல்லை என்றும், சரக்கு எல்லாம் தான் சின்ன வயதிலேயே அடித்து முடித்து விட்டதாகவும், எதுவாக இருந்தாலும் அதன் எக்ஸ்ட்ரீமை பார்த்து விடுவேன்.

இப்போது சரக்கு எல்லாம் போர் அடித்துவிட்டது என்றும், மேலும் அவர் கூறுகையில் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு நிறைய பேரு அப்படி பண்ணுவாங்க அதெல்லாம், பண்ணி இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி தான் பெரியாளாக மாறனும் என்ற ஆசை இல்லை என்று ஓவியா வெளிப்படையாக பேசியுள்ளார்.

     

அந்த இடத்தில் கை வைத்த நபர்.. கசப்பான அனுபவம் குறித்து மனம் கலங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார். இந்நிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து வெளிநாடுகளுக்கு தனது தோழிகளுடன் ட்ரிப் அடித்து என்ஜாய் பண்ணும் போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தான் கல்லூரியில் படிக்கும்போது தன்னுடைய ஃபிரண்ட் வீட்டுக்கு ஷேர் ஆட்டோவில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது ஆட்டோவில் இருந்த நபர் நெருங்கி வந்து தன் தொடையின் மீது கை வைத்ததாகவும்,

அப்போது ஆட்டோவை நிறுத்த சொல்லி அந்த நபருக்கு நடு ரோட்டிலே, கடை வைத்து விட்டதாகவும், மேலும் இந்த மாதிரியான கஸ்டமர்களை ஏன் ஆட்டோவில் ஏற்றுகிறீர்கள் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது அந்த நபரை திட்டி வண்டியிலிருந்து இறக்கி விட்டு விட்டனர் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னழகை இறக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த மிருணாளினி ரவி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

“சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, இவர் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா என பல படங்களில் நடித்து உள்ளார். தற்போது மிருணாளினி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி, தற்போது கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

புடவையில் பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்து ஃப்ரம் சிகாகுலம் திரைப்படம் ஷ்ரத்தாவின் முதல் படம்.

நடிகை ஷ்ரத்தா தாஸ் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது,

படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, முன்னழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

பள்ளியில் படிக்கும்போதே சக மாணவர்கள்… அந்த தொழில் குறித்து வெளிப்படையா கூறிய மியா காலிஃபா!!

மியா காலிஃபா..

ஆபாச நடிகையாக உலகம் முழுக்க பிரபலம் ஆனவர் நடிகை மியா காலிஃபா. இந்த தொழிலில் ஈடுபட்டு சீனியர் சன்னி லியோனையே ஓரம் கட்டிவிட்டார் மியா காலிஃபா. லெபனான் நாட்டின் பெய்ருட் நகரில் பிறந்த இவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்து ஆபாச பட நடிகையாக உலகம் முழுக்க பேமஸ் ஆனார். 2014ம் ஆண்டு தான் முதன்முதலில் இவரது ஆபாச படம் வெளியானது.

அப்போது இவருக்கு வயது 22. இவரது முதல் வீடியோ 15 இலட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்படது. பாலியல் ஆபாசக் காணொளி இணையத்தளங்களில் மிக அதிக அளவில் தேடப்பட்ட நபராக மியா காலிஃபா உருவெடுத்தார். மிகக்குறுகிய காலத்திலேயே உலகப்புகழ்பெற்ற பெண்ணாக பார்க்கப்பட்டார்.

மியா காலிஃபா என்று சொன்னாலே ரசிகர்களுக்கு நினைவில் வருவது அந்த பெரிய மூக்கு கண்ணாடி தான் அந்த அளவிற்கு மியா காலிஃபா பிரபலமாகியுள்ளார். மியா காலிஃபா அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை தற்போது நிறுத்தி விட்டார். ஆனாலும் இவரது பழைய வீடியோக்களுக்கு இன்னும் மவுஸ் குறைவில்லை.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் கடந்து வந்த பாதை குறித்து ஆபாச தொழில் குறித்தும் வெளிப்படையாக பேசினார். ஆபாச படங்களில் நடித்தபோது தான் நான் முதன்முதலில் அப்படி இன்பத்தை அனுபவித்தேன் என கூறமுடியாது. அதற்கு முன்னரே நான் அப்படித்தான். ஆம், நான் பள்ளியில் படிக்கும்போதே சக மாணவர்களுடன் அதுபோன்று பழகியுள்ளேன். அவர்களும் தங்களது தேவைக்காக நான் உன்னை காதலிக்கிறேன் என கூறுவார்கள்.

அப்படி பல பேர் என்னை காதலிப்பதாக கூறியுள்ளனர். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நான் ” நீங்க என்னை காதலிக்கிறீங்களா? இல்லை என் உடலை காதலிக்கிறீர்களா? என வெளிப்படையாகவே கேட்பேன். பின்னர் அவர்களும் உடல் தான் என கூறுவார்கள். இப்படிதான் ஆபாச தொழிலுடன் கூடிய என் வாழ்க்கை நகர்கிறது என அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

  

ஓப்பனா காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் கோட் பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரிய எடுத்துள்ள போட்டோ ஷூட் தற்போது இளசுகளை சூடேற்றி வருகிறது.