சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார்.

இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் . ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றிருந்தது. இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார். மிகவும் சட்டையை கழட்டிவிட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் கடலே சூடாகுது.. வரவர ஹாட் ஓவரா இருக்கே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இணையத்தில் வைரலாகும் க்ரித்தி கர்பந்தாவின் செம சூடான புகைப்படங்கள்.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

க்ரித்தி கர்பந்தா….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை க்ரித்தி கர்பந்தா தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவர் தமிழில் கடந்த 2017ல் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ப்ரூஸ்லி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடித்து அறிமுகமாகினார்.

அந்த படம் பெரிய அளவில் ஸ்கோப் கொடுக்கவில்லை. இதனால் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். பாலியல் சீண்டல்கள் குறித்து அவர் பேசியதாவது, ” நான் கன்னட படமொன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது என்னுடன் வேலை செய்த ஒரு நபர் நான் தங்கிய அறையின் செட்டாப் பாக்ஸில் கேமரா வச்சி செட் பண்ணியிருந்தான்.

நான் எங்கு சென்றாலும் அந்த அறைகளை நன்கு சோதனை செய்வேன். அப்படி நான் நோட்டமிடத்தில் அந்த கேமரா என் கண்ணில் சிக்கியது. ஒருமுறை கூட நின்னு செல்பி எடுத்துகிறேன் சொல்லிட்டு ஒருத்தன் கிள்ளிட்டு ஓடிட்டான். ஒருத்தன் பைக்கிலே சென்றுக்கொண்டே என் பின்னால் தட்டிட்டு போய்ட்டான் என அடுக்கடுக்கான பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

அப்பா கண் எதிரே பாலியல் தொல்லை… கசப்பான அனுபவத்தை கூறி கொந்தளித்த சர்ச்சை நடிகை!!

கஸ்தூரி..

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார். பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் ,

சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார். இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி தற்போது தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக பேசியிருகிறார். ” நான் என் அப்பாவுடன் நடிகர் சங்க விழாவுக்கு சென்றிருந்தேன்.

அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தபோது கூட்ட நெரிசல் அதிமாக இருந்தது. அப்போது ஒரு நபர் என்னுடைய பின் பக்கத்தில் கிள்ளினான். உடனே அவன் கையை மடக்கி பிடித்து முன்பக்கமாக இழுத்து முறுக்கினேன். உடனே அவன் வலியால் சிஸ்டர் சிஸ்டர் மன்னிச்சிடுங்க என கத்தி துடித்தான். அது மிகவும் மோசமான அனுபவம் என கஸ்தூரி கூறியுள்ளார்.

மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிய அமலாபால்!!

அமலாபால்….

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பியுளார்.

கோட் பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் கோட் பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரிய எடுத்துள்ள போட்டோ ஷூட் தற்போது இளசுகளை சூடேற்றி வருகிறது.

sakshi

குட்டி கிரணாக மாறிய ஜோதிகாவின் ரீல் மகள்… வைரலாகும் புகைப்படம்!!

ஸ்ரேயா சர்மா..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கழித்து கதாநாயகிகளாக அறிமுகமாகி பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா சர்மா.

இவர், நடிகர் சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐசுவாக நடித்து பிரபலமானார். ஸ்ரேயா சர்மா படங்களில் நடித்து வந்த நிலையில், கதாநாயகியாக காயகுடு படத்தில் நடித்திருந்தார்.

அப்படம் சரியான வெற்றி பெறாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே, சட்டப்படிப்பை படித்து முடித்து தற்போது வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். 26 வயதை எட்டிய ஸ்ரேயா சர்மா வாய்ப்பு இல்லாமல் இணையதளத்தில்,

எப்போதாவது ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது, குட்டையான ஆடை மற்றும் க்யூட் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி கிரணாக மாறிட்டீங்க என தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் நாட்டுக்கட்டை.. காவியா அறிவுமணியின் ஹாட் புகைப்படங்கள்!!

காவியா அறிவுமணி..

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது. அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா. இந்த நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார். இதனை பார்க்கும் இளசுகளை மிரளச் செய்துள்ளார்.

நீங்க ரொம்ப மாறிட்டீங்க.. நடிகை வர்ஷா போல்லம்மா ஹாட் போட்டோஸ்!!

வர்ஷா பொல்லாமா..

Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், தெலுகு படம் ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சி உடையில்,

இவர் போஸ் கொடுத்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. எப்போதும் கழுத்தை தாண்டி எதையும் காட்டாத அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரா இப்படி என்று உச் கொட்டுவதற்கு பதில் இச்ச் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.

விதவிதமான ஆங்கிளில் கிளாமர் காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் இவரை பார்த்த பலரும் எக்ஸ்ப்ரஷன் குயின் என்று வர்ணித்து வந்தார்கள்.இந்நிலையில் நடிகை வர்ஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் வர்ஷா தனது சமூகவலைதளபக்கங்களில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வர்ஷாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

சும்மா நச்சுனு போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் சித்தி இத்னானி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் இவரது போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

   

வடநாட்டு பாடகியை அழைத்துச்சென்று தனி அறையில் கச்சேரி நடத்தும் அனிருத்!!

அனிருத்..

ஒல்லி இசையமைப்பாளரான அனிருத் தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து டாப் லிஸ்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ, கமல் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 , ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ளாள் ஜவான் என பிரபலங்களின் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக புக் ஆகி படு பிசியாக இருந்து வருகிறார்.

அனிருத் டீனேஜ் வயதிலே இசைமைப்பளராக புகழ் பெற்றுவிட்டார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார். தற்போது தென்னிந்திய திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்துள்ள அனிருத் கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டில் அடிக்கல் நாட்டி வருகிறார்.

மிகச்சிறந்த இளம் இசையமைப்பாளராக புகழ் பெற்றுள்ள அனிருத் ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பிரபல வடநாட்டு பாடகி ஜொனிதா காந்தியை ரகசியமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளுக்கு கச்சேரிக்கு செல்லும் அனிருத் செல்லும் இடமெல்லாம் ஜொனிதா காந்தியை கூடவே அழைத்து செல்கிறாராம்.

அதுமட்டும் அல்லாமல் அங்கு அவருடன் தனி அறையில் நேரத்தை செலவிட்டு வருவதாக செய்தி ஒன்று கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருந்தாலும் அது உண்மையாக இருக்கலாம் என மக்கள் நம்பிவிட்டார்கள். அனிருத் அப்படிப்பட்டவராம் அப்படித்தான் ஊருக்குள்ள எல்லோரும் பேசிக்கிறாங்க.