Fanta பாட்டில் மாதிரி இருக்கு… ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த ஈஷா ரெப்பாவின் ஹாட் கிளிக்ஸ்!!

ஈஷா ரெப்பா..

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இதுனு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 33 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் FANTA பாட்டில் மாதிரி இருக்கு… என்னா பிகரு டா என்று கூறி புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

படுக்கையறையில் செய்ய வேண்டிய வேலையா இது? ஸ்ரீநிதி ஷெட்டியின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

ஸ்ரீநிதி ஷெட்டி..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் உலக முழுவதும் வெளியாகி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. உலக ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வரும் இந்த படம் வெறும் 12 நாட்களில் 900 கோடிக்கு மேல் வசூலி..த்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலைகள் கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹாட் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றனது. பிகினியில் விதவிதமாக கொடுத்த போஸ்கள் தான் இன்றைய ட்ரெண்ட்.முன்னதாக மிஸ் சுப்ரநேஷனல் பட்டம் வென்ற பிறகு, ஸ்ரீநிதி ஷெட்டிக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தில் யாஷுடன் இணைந்து அறிமுகமானார் ஸ்ரீநிதி. முதல் பாகத்தின் தொடர்ச்சியான கேஜிஎப்-2 ல் ஸ்ரீநிதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்திருந்தார். பிரமாண்ட படைப்புகளை அடுத்து ஸ்ரீநிதி தற்போது அவர் விக்ரமுடன் இணைந்து தமிழ் அதிரடி திரில்லர் திரைப்படமான கோப்ராவில் விக்ரமுடன் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ஸ்ரீநிதி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் படுக்கை அறையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கவர்ச்சி உடையில் கண்ட இடத்தை காட்டி ஹாட் போஸ் கொடுத்த அமலாபால்!!

அமலாபால்..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.

எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இவர் சர்ச்சை நடிகையாகவே தற்போது வலம் வருகிறார். முன்னதாக இவர் நடித்த சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இதனிடையே, மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த அமலா பாலுக்கு ஏ. எல் விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்த போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் விவகாரத்தை பெற்றுக்கொண்டு இருவரும் அவரது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனிடையே அமலாபாலின் முன்னாள் கணவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது ஒரு மகனும் உள்ளார்.

இதனிடையே அமலாபால் மும்பை சேர்ந்த ஒரு நபருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், அவருடன் சுதந்திரமாக சுற்றி வருவதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் இவர் குறித்து வெளிவந்தன. மேலும் சில தமிழ் நடிகர்களுடன் க்ளப், பப் என மஜா செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மார்க்கெட்டை இழந்த அமலாபால் வேறு ஒருவை காதலித்து திருமணம் செய்து பின் அதையும் மறுத்தார். ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்த அமலா பால் தற்போது கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

பட வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கிய விஜய் சேதுபதி பட நடிகை!!

காயத்ரி..

“18 வயசு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மத்தாப்பூ, ரம்மி, புரியாத புதிர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் சூப்பர் டீலஸ் திரைப்படம் வெளியானது.

நடுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அந்த படத்தில் வரும் பப்பப்ப்பா காட்சியில் Famous ஆனார். அந்த காட்சியின் மூலம் பட்டி தொட்டி எங்கும் வேற லெவலில் பிரபலமானார் காயத்ரி. விஜய் சேதுபதியோடு கிட்ட தட்ட 7,8 படங்களில் நடித்துள்ளார்.

அதில் 2 படங்கள் மட்டுமே ஹிட் ஆகியுள்ளது. தற்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு மாமனிதன் படத்தில் நடித்து இருந்தார், அந்த படம் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. அதன் பிறகு சில Web Series-களில் நடித்து வருகிறார்.

ஆனால், இப்பொழுது இணையதளமே அதிர்ந்து போகும் அளவிற்கு விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவரின் சமீபத்திய Photoshoot-ல் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

புடவையை விலக்கி முன்னழக எடுப்பா காட்டி மூச்சு முட்ட வைத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது முழு அழகுகளையும் காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் பச்ச புள்ள நினைச்சா பச்சையா காட்டிட்டீங்க என ரசித்து வருகின்றனர்.

ப்பா முடியல.. முன்னழகை காட்டி இளசுகளை சூடேற்றும் சமந்தா!!

சமந்தா..

மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். தற்போது, குஷி, சிடடெல் போன்ற படங்களின் ஷூட் முடிந்தப்பின் முழு சிகிச்சை மேற்கொள்ள வெளிநாட்டுக்கு செல்லவுள்ளார்.

அந்த இடத்த ஓப்பனா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ராஷி கண்ணா..

பிரபல நடிகை ராஷி கண்ணா சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்,ராஷி கண்ணா கூட, இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சைத்தான் கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

மாராப்ப விலக்கி அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய அனுபமா!!

அனுபமா பரமேஸ்வரன்..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை. இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் . அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.

ஆனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் . புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இது இடுப்பா.. இல்ல, கட்டுமர துடுப்பா… என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

லோநெக் ஜாக்கெட்டில் முன்னழகை இறக்கி காட்டிய சமந்தா.. எக்குத்தப்பா வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்!!

சமந்தா..

மெட்ராஸ் பெண்ணாக, அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை.

இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார்.

நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் நடித்து வந்ததால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.

இதனால் உடல் நிலையில் முழு அக்கறை செலுத்தி சிகிச்சை பெற்று பரிபூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன் என கூறி ஒரு வருடம் இடைவெளி விடுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார்.

மேலும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார். சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.

தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே குஷி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நடித்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு காதலாக மாறி யுள்ளதாக கிசு கிசு செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா அமெரிக்காவுக்கு மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சை எடுக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு நடைபெற்ற பிரமாண்ட இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தெருக்களில் கூட்டத்தினரோடு இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தியபடி நடந்து சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. அந்த பதிவில், ” கனவுகள் உருவாகும் இடம் நியூயார்க் என்று சொல்கிறார்கள்.

நான் எனது முதல் படத்திற்கு இங்கு படப்பிடிப்பு நடத்தியபோது எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். எப்படி சாதிக்கப் போகிறேன் என்று எந்த ஒரு ஐடியாவும் இல்லாமல் பயந்துபோனனேன்… ஆனால் இன்று பெரிய கனவைக் கனவு காணும் அளவுக்கு தைரியமானவள்! 14 ஆண்டுகளுக்குப் பிறகு… என கூறி சற்றுமுன் கருப்பு சேலையில் கவர்ச்சியாக எடுத்துக்கொண்ட அழகான சில போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

கிழிந்த பேண்ட், முண்டா பனியனில் சும்மா கும்முனு போஸ் கொடுத்த தன்யா!!

தன்யா..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் லைட் ஆக சிரித்து போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.