பட வாய்ப்பிற்காக இப்டியா பண்ணுவீங்க.. ரிது வர்மாவின் லேட்டஸ்ட் நச் கிளிக்ஸ்!!

ரிது வர்மா..

நடிகை ரிது வர்மா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை. தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் . படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் .

கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார். நடிகை ரித்து வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ரிது வர்மா 2017-ம் ஆண்டு தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் ‘அனிதா’ என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ள நடிகை ரிது வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் அம்மணி .

நடிகை ரிது வர்மா போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இவர் மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

பிரபல நடிகரின் மகனுக்கு லிப் கிஸ் கொடுத்து கட்டிப்புரளும் சாக்ஷி அகர்வால்.. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அதன் மூலம் கிடைக்கும் படவாய்ப்புகளில் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகர் ரியாஸ் கானின் மகனும் பிக்பாஸ் பிரபலமுமான ஷாரிக் நடித்துள்ள ” என் எதிரே ரெண்டு பாப்பா” படத்தில் நடிகை சாக்ஷி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடல்ட் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் காட்சிகளை ஷாரிக் – சாக்ஷி இருவரும் இணையத்தில் வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்கள். இதில் சாக்ஷி ஷாரிக் உடன் லிப்லாக் படுக்கை காட்சி உள்ளிட்டவற்றை நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Hungama Video (@hungama_play)

எடுப்பான முன்னழகை தூக்கி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் அழகு எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.”ஒட்டகத்தை கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ..” என்று இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

விஜய் மகனுக்கு ஜோடியாகும் வனிதாவின் மகள் ஜோவிகா? அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

விஜய் மகனுக்கு ஜோடி..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார்.

மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சஞ்சய்யும் படிப்பை முடித்து குறும்படத்தினை இயக்கி வெளியீட்டும் இருந்தார். அதே சமயம், அப்பாவை போல் மகன் சஞ்சய் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று கூறப்பட்டது.

மேலும், விஜய் மகன் சஞ்சய்யை தான் தன் மகளுக்கு ஜோடியாக நடிக்க வைக்க போவதாக தேவயானியின் கணவர் ராஜகுமாரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவும், இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார்.

தற்போது 18 வயதை தாண்டி பிறந்தநாள் பார்ட்டி நடத்தி போட்டோ சூட் எடுத்திருக்கிறார் ஜோவிகா. ஒரு பேட்டியில், தன் மகளை சினிமாவில் நடிக்க வைக்க போவதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சஞ்சய்க்கு ஜோடியாக அடுத்த இளம் வாரிசு ரெடி என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிழிந்த உடையில் வாளிப்பான தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றும் மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன். முன்னழகு எடுப்பாக தெரியும்படியான பிகினி உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

49 வயசு பொம்பள மாதிரி நடந்துக்கோங்க…. உதட்டை கடித்து ஆபாசமாக கூப்பிடும் கஸ்தூரி… கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!!

கஸ்தூரி..

சர்ச்சைக்குரிய மற்றும் கவர்ச்சி நடிகையான கஸ்தூரி 90களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் கலந்துக்கொண்டு வென்றுள்ளார்.

பின்னர் முதல் ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து அறிமுகமாகி ராசாத்தி வரும் நாள் , சின்னவர் , செந்தமிழ்ப் பாட்டு , அமைதிப்படை போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துக்கொண்டார்.

இவர் 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார். திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் கஸ்தூரி,

தற்போது மிட் நைட் நேரத்தில் ஆபாச எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். மேலும், சிலர் படுமோசமான வார்த்தைகளால் ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அது சரி… இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி?

படுக்கையறையில் இளம் நடிகையின் ஆடை கழற்றி அத்துமீறிய துருவ் விக்ரம்!!

துருவ் விக்ரம்..

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார்.

துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவருக்கு இளம் பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் தான். அதனால் துருவ் விக்ரம் படங்களுக்கு நல்ல மவுஸ் உண்டு. முதல் படத்தில் தனக்கு ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வந்தது.

ஆனால், இதனை இருவரும் உறுதிப்படுத்துவே இல்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படம் ஒன்று லீக்காகி பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நேரத்திலும் இருவரும் காதலிப்பதாக மூச்சு கூட விடவில்லை.

இந்நிலையில் தற்போது இருவரும் ஹோட்டல் ஒன்றின் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை அவர்களே வெளியிட்டு அதிர வைத்துவிட்டார்கள். துருவ் விக்ரம் பனிதா சந்துவிற்கு ஆடை அணிவித்து விட்டு உச்சகட்ட காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

அடிக்கிற வெயிலுக்கு சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ஷிவானி.. திணறிப்போன ரசிகர்கள்!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை தூக்கலாக காட்டி மூச்சு முட்ட வைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .

தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் சிங்கப்பூரில் எல்லைமீறிய கிளாமர் உடையில் இருக்கும் ஸ்டில்களில் முன்னழகை தூக்கி காட்டி டைட் உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி .

புடவையை விலக்கி விட்டு இடையழகை காட்டி சூடான போஸ் கொடுத்த அனுபமா பரமேசுவரன்!!

அனுபமா பரமேசுவரன்..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் . அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.

ஆனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் . புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் இது இடுப்பா.. இல்ல, கட்டுமர துடுப்பா… என கமெண்ட் செய்து வருகிறார்கள்.