கட்டழகை கும்முனு காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த அனிகா!!

அனிகா..

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அனிகா கேரளா மாநிலத்தை சேர்ந்த அழகான குழந்தையாக திரைத்துறையில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் விஸ்வாசம் படத்தில் தல அஜித்தின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரை அஜித்தின் ரீல் மகள் என்று அழைத்து வருகின்றனர். மேலும் சிலர் குட்டி நயன்தாரா என்றும் அழகைக்கப்பட்டு வருகிறார்.

என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்ரால், ஜெயம் ராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது அனிகா பல படங்களில், கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளியான கப்பேலா என்ற ரீமேக் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். புட்ட பொம்மா என்ற படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் ஓ மை டார்லிங் என்ற படத்தில் லிப் லாக் படுக்கையறை காட்சிகளில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகினார்.

இதனிடையே, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள அனிகா தற்போது பாடல் ஒன்றிற்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் உன்ன விட உன் பிரண்டு நல்லா ஆடுறாங்க ஓவரா நீ சீன் போடாத என்று தெரிவித்துள்ளனர்

கவர்ச்சியில் இளசுகளை மயக்கமடையச் செய்த க்ரித்தி ஷெட்டி ஹாட் போட்டோஸ்!!

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது,

மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல். இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும், அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இடுப்பழகை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் ஷிவானி ஹாட் போட்டோஸ்!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

ப்பா இது காட்டு தேக்கு.. மஞ்சு வாரியர் வைரல் போட்டோஸ்!!

மஞ்சு வாரியர்..

மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42. அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.

அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.

இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார். அதில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டைட்டான டீசெர்ட்டில் முன்னழகை தூக்கி காட்டி இளசுகளை கிறங்கடித்த ஷிவானி!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

தூக்கலான கவர்ச்சியில் காவ்யா அறிவுமணி வெளியிட்ட புகைப்படங்கள்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் அழகில் சொக்கிப்போன இளசுகள்!!

ஐஸ்வர்யா லட்சுமி..

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது.

எப்படித்தான் மணிரத்தினம் இப்படி முத்து முத்தாக ஒவ்வொரு நடிகர்களையும் அந்த கேரக்டருக்கு தக்கபடி தேர்வு செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் என்றுதான் மனம் நினைக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இந்தப் படத்தில் இவர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

போது இவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்த அனைவரும் பொண்ணியின் செல்வன் பூங்குழலி என்று மூக்கில் விரலை வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவுக்கு கிளாமர் சொட்ட சொட்ட எந்த புகைப்படங்கள் உள்ளது. இந்த போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியெல்லாம் கூட ஐஸ்வர்யா லட்சுமியால் புகைப்படங்களை வெளியிட முடியுமா என்று எண்ணுமளவுக்கு கிளாமரில் கலக்கியிருக்கிறார். காந்த கண்களால் ஆண்களை அனைவரையுமே அசர வைத்துவிட்டார். எனவே நிச்சயமாக அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் இவரது வீடு தேடி வரும் என்பதை இந்த படத்தை பார்த்தாலே தெரிகிறது.

படுகவர்ச்சியான உடையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த சமந்தா!!

சமந்தா..

மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். தற்போது, குஷி, சிடடெல் போன்ற படங்களின் ஷூட் முடிந்தப்பின் முழு சிகிச்சை மேற்கொள்ள வெளிநாட்டுக்கு செல்லவுள்ளார்.

தற்போது ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள இந்தோனேசியா சுற்றியிருக்கும் பாலி, Uluwatu போன்ற இடங்களுக்கு சென்று க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் தன் பக்க ஈர்த்து வந்தார் சமந்தா. தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா குறித்து ரசிகர்கள் லூசா இருந்தாலும் லேசா இருக்கு என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

அட்ஜெட்மென்டுக்கு OK’ன்னா அடுத்த வேலைய பார்க்கலாம்… இதெல்லாம் சினிமா தொழிலில் சகஜமப்பா!!

ரெஜினா..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ரெஜினா தற்போது தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் அனுபவத்தை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

நான் படவாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த நேரம் அது. சிலபேரிடம் வாய்ப்பு கேட்டு தொடர்பு கொண்டேன். அதன் மூலம் ஒரு நபர் எனக்கு போன் செய்து, சான்ஸ் தரோம், ஆனால் அட்ஜெஸ்ட்மெண்டிற்கு ஓகே சொன்னால் அடுத்த வேலையை பார்க்கலாம் என சொன்னார். இது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அப்போது எனக்கு சரியான புரிதல் இல்லை. அட்ஜெஸ்ட்மெண்ட்டிற்கான அர்த்தம் கூட என்னவென்று தெரியாது.

நான் நினைத்தேன்… சம்பள விஷயத்தில் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள் என்று, அதனால், சரி ஓகே இதை பற்றி என் மேனேஜர் உங்களிடம் பேசுவார் என சொல்லிவிட்டு போன் கட் பண்ணிட்டேன். அதன் பின்னர் தான் அவர்கள் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. நான் முடியாது என சொல்லுவேன்.

இது போன்று எனக்கு மட்டும் இல்லை. சினிமாவில் பல பெண்களுக்கு இதே போல் நடக்கிறது. சில பேர் சும்மாவே கதை விடுகிறார்கள். உண்மையில் நடந்திருக்கலாம்… நடக்காமல் கூட பொய் சொல்லலாம். உண்மை என்னவென்று சம்மந்தப்பட்டவர்களுக்கு தான் தெரியும் என ரெஜினா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கூச்சமில்லாமல் ஹீரோவை அட்ஜெஸ்ட் செய்த நடிகை.. பொது இடம்னு கூட பாக்காம.. இப்டியா பண்றது? வைரல் வீடியோ!!

நேகா ஷெட்டி..

சினிமாவை பொருத்தவரையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நாளுக்கு நாள் மிக மோசமாக நடிகர் நடிகைகள் நடந்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது. எப்படியாவது, படத்தை ரீச் ஆக வேண்டும் என புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லை மீறி நடந்து கொள்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான குஷி படத்திற்கான பிரமோஷன் மேடையிலே கட்டிப்பிடித்து இருவரும் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலானது. அதே சமயம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தும் வந்தனர். இதனிடையே, பாலிவுட்டின் இளம் நடிகையாக இருக்கும் நேகா ஷெட்டி

விமல் கிருஷ்ணா இயக்கத்தில் சித்து ஜோனாலாகடா நடிக்கும் டி.ஜே தில்லு உள்ளிட்ட படத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் லிப்லாக் சீன் ஒன்றில் நடித்துள்ளார் நேகா ஷெட்டி, லிப்லாக் போஸ்டர் மிக வைரலாக பரவியது. நேகா ஷெட்டி பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மெகபூபா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவ்வப்போது, படவாய்ப்புகாக ஃபோட்டோ ஷூட் நடத்தி வருகிறார் நேகா.

அதைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவில் விசாகன், நேகா ஷெட்டி நடிப்பில் கேங்ஸ் ஆப் கோதாவரி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பொது மேடையில் முகம் சுளிக்கும் வகையில் புடவையை கழட்டி ஹீரோவை அட்ஜஸ்ட் செய்து பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பொது இடம் கூட பார்க்காமல் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார்களே என கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.