முன்னழகை இறக்கி காட்டி இளசுகளை திணறடித்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும்,

கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும்,அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். இப்போது இந்தியன்2 படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கிடைத்து வரும் கிரேஸால் தற்போது பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். மேலும், தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ப்பா செம நாட்டுக்கட்ட.. நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள் கவர்ச்சி நடிகையாக Industry உங்கள அதுக்கு சரியா Use பண்ணல” என கமெண்ட் செய்து வருகிறார்.

குட்டை கவுனில் முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் கோட் பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரிய எடுத்துள்ள போட்டோ ஷூட் தற்போது இளசுகளை சூடேற்றி வருகிறது.

டிரஸ் எந்த சப்போர்ட்ல நிக்குது? கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

கியாரா அத்வானி..

சினிமாவில் டாப் கியரில் போய் கொண்டிருக்கும் Hot நடிகை கியாரா அத்வானி, புடவை அணிந்து, மல்லிபூ வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர், Download செய்தும் வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது, கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம். இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது கவர்ச்சி புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டிய ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ப்பா என்னா ஒரு வளைவு… தேக்கு மர தொடையை காட்டி இம்சை பண்ணும் சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் இவரது போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

கவர்ச்சி டிரஸ்ல மார்க்கமான போஸ் கொடுத்த பிரணிதா சுபாஷ் ஹாட் பிக்ஸ்!!

பிரணிதா சுபாஷ்..

கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார்.

பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். இதற்கிடையே பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர் கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரையிலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இவர்களுக்கு 2022 இல் ஒரு மகள் பிறந்தார். இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நயன்தாராவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பிளேபாய் நடிகர்.. அடம்பிடித்து காரியத்தை சாதித்த சம்பவம்!!

நயன்தாரா..

ராஜா ராணி, பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், நான் கடவுள், சார்பட்டா, பரம்பரை உள்ளிட்ட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை கொடுத்தவர் ஆர்யா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான பாஸ் என்கிற பாஸ்கரன் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தில் வரக்கூடிய பல காமெடி காட்சிகள் இன்று வரை மக்கள் ரசிக்கும்படி ஆர்யா, சந்தானம், காம்பினேஷனில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த படத்தினை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஹீரோயினாக நயன்தாராவை தான் போட வேண்டும் என்று ஆர்யா பல விஷயங்களை செய்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

படத்தின் கதையை கேட்டதும் ஆர்யாவுக்கு மிகவும் பிடித்து போக ஹீரோயினாக யாரை போடலாம் என்ற ஆலோசனையின் போது நயன்தாராவை தான் போட வேண்டும் என்று ஆர்யா அடம் பிடித்தாராம். அந்த சமயத்தில், நயன்தாரா வாழ்க்கை வெறுத்துப் போய் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என்ற முடிவில் இருந்தாராம்.

படங்களின் நடிக்காமல் இருக்கும் நயன்தாராவிடம் எப்படி இது குறித்து பேசுவது என்று யோசனையில், இருந்த சமயத்தில் ஆர்யா நான் நயனுக்கு கால் செய்து பேசுகிறேன் என்று நயன்தாராவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று பல விஷயங்களை செய்தாராம்.

அந்த படத்திற்கு பின் தான் நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்தும் அதன் பின் 2013இல் ஆர்யாவுடன் ராஜா ராணி படத்திலும் இணைந்திருக்கிறார்கள் என்று ராஜேஷ் தெரிவித்திருந்தார்.

எல்லாமே கூடிட்டே போகுதே.. அந்த இடத்தை காட்டி அமைரா தஸ்தூர் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார். அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில்,

தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. “போட்டுருக்குற Dress-அ பார்த்தா, நாலு பக்கமும் வேஷ்டிய பிடிக்கணும்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

டைட் உடையில் ஆரஞ்சு மிட்டாய் போல் இருக்கும் அனிகா… வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 24 காரட் சொக்க வைக்கும் தங்கம் என வர்ணித்து வருகின்றனர்.