ப்பா முடியல.. தொடையை காட்டி இளசுகளை சூடாக்கிய ஷிவானி!!

ஷிவானி..

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

அந்த இடத்தை பக்காவா காட்டி இளசுகளை இம்சை பண்ணும் தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் தர்ஷா.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷாவுக்கு செம்ம ரீச் கிடைத்ததோடு, சினிமாவிலும் நடிக்க சான்ஸ் கிடைத்தது. முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ரதாண்டவம். இதையடுத்து சினிமாவிலும் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கிய தர்ஷா, ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் கிளாமர் ரோலில் நடித்தார்.

இதில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார் தர்ஷா. இதையடுத்து யோகிபாபு உடன் மெடிக்கல் மிராக்கிள் என்கிற நகைச்சுவை படத்தில் நடித்து தர்ஷா குப்தா வருகிறார். இவ்வாறு சினிமாவில் படிப்படியாக பிசியாகி வரும் தர்ஷா, போட்டோஷூட் நடத்துவதை தொடர்ந்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

அந்த வியூல இளசுகளை மயக்கம் போட வைத்த காஜல் அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்,

தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார். தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில்

ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது. இப்போது என்னவென்றால் முன்னழகு, தெரிய ஜாலியாக Dress மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார். “தராசுல வெச்சு தமன்னாவ கொஞ்சனும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

எந்த ஆங்கிள்ள பார்த்தாலும் ஜிவ்வுன்னு ஏறுது.. மாளவிகா மேனன் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மேனன்…

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

இடையழகை காட்டி பசங்கள வாட்டி வதைக்கும் நந்திதாவின் ஹாட் கிளிக்ஸ்!!

நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு,

தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து

பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

குட்டை ட்ரவுசரில் கும்முனு காட்டும் கனிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியாகி வைரல் ஆகியது. மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா,

தற்போது தொடை அழகுகள் தெரிய கொழு கொழுன்னு தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர், “தேன் தடவின பீடா..” என்று வர்ணித்து வருகின்றனர். தற்போது வெளிநாடு சுற்றுலா சென்று அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்

மேலாடையை திறந்து விட்டு முன்னழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள் கவர்ச்சி நடிகையாக Industry உங்கள அதுக்கு சரியா Use பண்ணல” என கமெண்ட் செய்து வருகிறார்.

இழுத்து போத்தினாலும் எட்டி பார்க்கும் அந்த அழகு… அதிதி சங்கரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அதிதி சங்கர்..

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது . சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் அதிதி நடித்துள்ளார்.

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார். அதிதி ஷங்கர் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

உடலோடு ஒட்டிய டைட்டான கவர்ச்சி உடையில் இளசுகளை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பெங்களூரை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்க வேண்டும், மாடல் அழகி வேண்டும் என்பது இவரின் ஆசை. துவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமான யாஷிகா சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி உடையில் நடித்திருந்தார். அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள கவர முயற்சி செய்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.ஒரு கார் விபத்தில் சிக்கி பல மாதங்கள் சிகிச்சையும் பெற்றார்.

அதன்பின் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். சின்ன வேடங்கள், ஒரு பாடலுக்கு நடனம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவன்தான் உத்தமன், பாம்பாட்டம் சிறுத்தை சிவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் யாஷிகா பகிரும் புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சி பாம்தான்.

ஏனெனில் டைட்டான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்கள் வெளியிடுவது யாஷிகாவின் பழக்கம். இதற்காகவே இவருக்கு தனி ரசிகர் கூட்டமும் உண்டு. இந்நிலையில், வழக்கம்போல் கும்மென்ற முன்னழகை காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது.