கல்யாணத்தை நினைச்சா அந்த விஷயம் தான் ஞாபகத்துக்கு வருது.. மனம் திறந்த சதா!!

சதா..

நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள். போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது வீடியோக்கள் வெளியிட்டு Comeback- ககாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே, சதா தற்போது லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு இருக்கும் சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, Earthlings Cafe என்ற பெயரில் அவர் மும்பையில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பல வருடங்களாக கடினமாக உழைத்து அந்த cafe-ஐ அவர் பெரிய அளவில் வளர்த்து இருக்கும் நிலையில், திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறிவிட்டதாக தெரிகிறது.

அதனால் இனி Earthlings Cafe நடத்தமுடியாது என சதா கண்ணீர் விட்டிருக்கிறார். மூடுவதை விட வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், 39 வயதாகியும் நடிகை சதா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு தற்போது அவர் பதில் அளித்துள்ளார்.

திருமணம் செய்தால் சுதந்திரத்தை இழக்கிறோம் என்றும், அந்த பந்தத்தில் புரிதல் ஏற்படலாம் ஏற்படாமலும் போகலாம். தன்னுடைய ஆசைகளை திருமணம் செய்தால் அதை தொடர முடியாது என்றும், சமீபத்தில் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும், அதனால் தான் திருமண எண்ணம் தனக்கு இன்று வரை தோன்றவில்லை என்று நடிகை சதா தெரிவித்துள்ளார்.

கும்முனு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றும் அஞ்சனா ரங்கன்!!

அஞ்சனா..

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,

அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,

இப்போது கூட பிஸியாக இருக்கும் இவர், எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார் அஞ்சனா.

திருமண வயதில் மகள்.. இரண்டு பேருடன் லிப் லாக் அடித்த கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் கஜோல் நடித்துள்ள The Trial என்ற ஹிந்தி தொடர் இன்று வெளியாக உள்ளது. அதில் கஜோல் இரண்டு நபர்களுக்கு லிப்லாக் கொடுப்பது

போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும் இந்த வயசாசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

படு மோசமான கவர்ச்சி உடையில் வெளிநாட்டு நபருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது.  இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா. இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. ஆம், பிரபல அரசியல் வாரிசு நடிகரின் காதல் வலையில் சிக்கி ஏமாந்துவிட்டார்.

அதனால் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளான ஆண்ட்ரியா சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கமால் இருந்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது வெளிநாட்டு ஆண் நண்பர் ஒருவருடன் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆனால், அவர் ஆண் நண்பர் இல்லை டைவ் ட்ரைனர். தனக்கு சிறப்பாக டைவிங் கற்றுக்கொடுத்ததாக கூறி அந்த நபருக்கு நன்றி சொல்லியுள்ளார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் இந்த கவர்ச்சி அழகை ரசித்துள்ள நெட்டிசன்ஸ் ” மாமா டவுசர் கழண்டுச்சு” என ஒரு மார்க்கமாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

இறுக்கமான உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் ரச்சிதா!!

ரச்சிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார். இதற்கு பிறகு பிக் பாஸ் போனதால் அவர் சந்தித்த சிக்கல்கள் தான் அதிகம். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடித்தார். அதன்பிறகு புதிய கார் வாங்கியதாக தமிழ் புத்தாண்டில் புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

தற்போது ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம். அந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு டபுள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஐயோ நீங்களா இப்டி? உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பிறந்த மேனிக்கு போஸ் கொடுத்த பிரபல நடிகை!!

மிருணாள் தாக்கூர்..

வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான மிருனாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். இந்தி தொலைக்காட்சியில் முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான், குங்கும் பாக்யா ஆகிய தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

குறிப்பாக குங்கும் பாக்யா தொடரில் நடித்தபோது விருதுகளை வாங்கியிருந்தார். அதே தொடர் தமிழில் இனிய இருமலர்கள் என்ற பெயரில் ஒளிபரப்பாகியது. அதன் பிறகு வெள்ளித்திரைகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். மேலும் 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார்.

ஆனால் தொடர்ந்து இந்தியில் தோல்வியை சந்தித்ததால் மற்ற மொழியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி தெலுங்கில் 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மாபெரும் ஹிட் ஆனது. அந்த படத்தில் நடித்த நடிகை மிருனாள் தாகூர்,

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 திரைப்படத்தில் நடித்து எல்லோருக்கும் பேரதிர்ச்சி கொடுத்து சர்ச்சைக்கு உள்ளாகினார். இந்நிலையில் தற்ப்போது உடம்பில் ஒட்டுத்துணி அணியாமல் பிறந்தமேனிக்கு அப்படியே அரைநிர்வாண கோலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

பாலிஷ் போட்ட தேக்கு… கும்முனு போஸ் கொடுத்து மூச்சு முட்ட வைத்த சித்தி இத்னானி!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார்.

சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

மேலாடையை திறந்து விட்டு அந்த இடத்தை காட்டி இளசுகளை இம்சை செய்த தமன்னா!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி,

சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர்

தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது. இப்போது என்னவென்றால் முன்னழகு, தெரிய ஜாலியாக Dress மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார்.

சொக்க வைக்கும் அழகில் கிக் ஏத்தும் நிவிஷா… லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

நிவிஷா…

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டினார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா. தற்போது தனது கட்டழகை எடுப்பாக காட்டிக்கொண்டு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார்.

“Lips கீழ இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று ரசிகர்கள், உருகி வருகிறார்கள்.

இருட்டு அறையில் முரட்டு போஸ் கொடுத்த சாந்தினியின் ஹாட் போட்டோஸ்!!

சாந்தினி..

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு, அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, வெயிலுக்கு இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.