பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் அஞ்சு குரியன்!!

அஞ்சு குரியன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்கள் அஞ்சு குரியன். அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர்.

கடந்த 2013 -ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ,மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், தற்போது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

டைட்டான உடையில் ஹாட் போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது.

அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்துக்குப் பின்னர் கொஞ்சம் கவர்ச்சியை குறைத்த ரகுல் இப்போது டைட்டான உடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

செம போஸ் கொடுத்து வயசு பசங்கள மயக்கும் துஷாரா விஜயன்!!

துஷாரா விஜயன்..

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன்.

அவர் ரஜினியின் வேட்டையன் படத்தின் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

துஷாரா தற்போது சேலையில் அழகாக எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

கோவாவில் செம லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனி உடன் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்

மேலும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி இருந்த முதல் படமான பேபி ஜான் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அந்த படத்தை தயாரித்த அட்லீக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்கு கீர்த்தி சுரேஷ் தனது திருமண கொண்டாட்டங்களில் பிசியாக இருக்கிறார்.

சமீபத்தில் அவர் கேரள பெண் போல உடை அணிந்து திருமணத்தை உறவினர்களுடன் கொண்டாடி இருந்தார். அதன் புகைப்படங்களும் வைரலாகி இருந்தன. தற்போது கோவா பார்ட்டி லுக்கில் அவர்கள் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

ஆடை இல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டிய எமி ஜாக்சன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

எமி ஜாக்சன்..

நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படம் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. அதன் பின் எமி ஜாக்சன் பல்வேறு படங்களில் நடித்தார்.

தற்போது அவர் மற்ற நாட்டு படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் தான் நடிக்கிறார். கடந்த வருடம் எமி ஜாக்சன் அவரது புது காதலர் Ed Westwick என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே அவரது முன்னாள் காதலர் உடன் ஒரு ஆண் குழந்தை அவருக்கு பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்து வருகிறார். இந்நிலையில் எமி ஜாக்சன் அவரது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் படுக்கையறையில் இருக்கும் நிலையில் சர்ப்ரைஸ் ஆக கேக் கொண்டு வந்து கொண்டாட வைத்திருக்கிறார். எமி ஜாக்சன் தனது உடலை பெட்ஷீட் மட்டுமே வைத்து மறைத்து கொண்டிருக்கிறார். புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. இதோ.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் அந்த இடத்தை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

90 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்

 

புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை மயக்கிய நயன்தாரா!!

நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகையாக இருந்து வருகிறார்.

ஒரு படத்திற்கு 10 கோடிக்கும் மேல் அவர் சம்பளம் பெற்று வருகிறார். ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படத்திற்கும் அதே சம்பளம் தரப்பட்டதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2ல் நடிக்க இருக்கிறார். அதனை சுந்தர் சி இயக்க போகிறார்.

தற்போது நயன்தாரா சல்வாரில் போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த தன்யா ரவிச்சந்திரன்!!

தன்யா ரவிச்சந்திரன்..

தமிழில் பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், Trigger, காட் ஃபாதர், அகிலன், ராசாவதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை தான்யா ரவிச்சந்திரன்.

அடக்கவுடக்கமாக நடித்து வரும் தான்யா இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளானர் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் எடுத்த போட்டோஷூட்டை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்திருக்கிறார்.

தனியாக இருந்தால் அந்த விஷயத்தை பண்ணுவேன்.. நடிகை ரெஜினா கேசன்ரா ஓப்பன் டாக்!!

ரெஜினா கேசன்ரா..

நடிகை ரெஜினா கேசன்ரா தற்போது அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்து வரும் ரெஜினா, பட பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனியாக இருக்கும் போது என்ன வித்தியாசமான செயலை செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுபற்றி நான் பேசவில்லை என்று சிரித்துள்ளார்.

ஏதோ ஒன்னு இருக்கு, 2 இருக்கலாம் அதுக்குமேல இருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இதுபற்றி சொன்னால், என் பதில் ரொம்ப மோசமாக இருக்கும். அதை வேறுமாதிரி எழுதிவிடுவார்கள் என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.

முன்னழகை எடுப்பா காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ஹன்சிகா மோத்வானி!!

ஹன்சிகா மோத்வானி..

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை,

பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தற்போது, கிளாமர் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.