மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7ஆம் நாள் இந்திய நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு குஷி கபூர் என்ற ஒரு இளைய சகோதரி மேலும் அர்ஜுன் கபூர் மற்றும் அன்சுலா கபூர் என இரு ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் உள்ளனர்.

ஜான்வி கபூர் நடிகர் அனில் கபூர் மற்றும் சஞ்சய் கபூர் அவர்களின் உறவினர் ஆவார். இவர் தன் பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் பயின்றார். இந்தி திரைப்பட துறைக்கு வரும் முன்பே இவர் கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்டார்பெர்க் திரையரங்கு மற்றும்

சினிமா நிறுவனத்தில் நடிப்புக்கான படிப்பை மேற்கொண்டார். ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் ரசிகர்கள் ஜான்வி கபூரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் அங்க அழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கும்முனு போஸ் கொடுத்த மைனா நந்தினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

மைனா நந்தினி..

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அவர் வெளியிடும் வீடியோக்கள் உச்சகட்டம். இளைஞர்கள் மத்தியில் பயங்கர வைரல் ஆகி வருகிறது.”தமிழ் சினிமா தவறிய திம்சுக்கட்டை..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

முன்னழகை காட்டி ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்…..

மின்னுற மயக்குற..தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

இப்போது இந்தியன்2 படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். கோலிவுட்டில் கிடைத்து வரும் கிரேஸால் தற்போது பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

மேலும், தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி தாண்டவத்தை ஆரம்பித்த ஷிவானி… கிக் ஏத்தும் ஹாட் போட்டோஸ்!!

ஷிவானி…

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.

ப்பா.. என்ன ஒரு வளைவு … மிஷா கோஷலின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்!!

மிஷா கோஷல்..

மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு
கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் .

ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் . தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “முத்தம் கொடுக்குற அப்போ நாங்க காலி..” என்று கூறி வருகின்றனர்.

முன்னழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின் ஹாட் போட்டோஸ்!!

ஷெரின்…

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று சமீபத்தில் வெளியேறினார்.

இதனிடையே, நடிகை ஷெரின் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடையை விளக்கி காட்டி இன்ஸ்டா ரீலிஸ் செய்தும் புகைப்படத்தை வெளியிட்டும் ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

முன்னழகு வளைவு நெளிவுகளை காட்டி கிறங்கடித்த ஸ்ரீமுகி ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 30.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் கண்டபடி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கண்ட இடத்த காட்டி போஸ் கொடுத்த நந்திதா ஹாட் போட்டோஸ்!!

நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு,

தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த்

அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

சைடு போஸில் முன்னழகு எடுப்பாக தெரிய ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன். முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

க்யூட் லுக்கில் சும்மா நச்சுனு போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம்.

இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல். இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும், அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.