பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் பிரக்யா நாக்ரா நடித்தார்.
நடிகர் ஜெய்யுடன் பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட பிரக்யா நாக்ரா செய்து வருகிறார். இந்நிலையில் டைட் பனியனில் பிரக்யா நாக்ரா போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது, திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்,
பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம். இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன்.
குறைவான நேரமே வந்தாலும் வாய்பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், இந்தி நடிகை எல்லி அவ்ரம். தனுஷின் இன்னொரு முகம் தெரிந்ததும் உடலில் தொடரும் பதற்றம், தங்களை விட்டுவிடும் படி கெஞ்சும் பயம் என பரிதாபம் அள்ளுகிறார்.
ஸ்வீடனை சேர்ந்தவர் எல்லி அவ்ரம். அவரின் தாய் ஒரு நடிகை. ஸ்வீடனில் நடித்து வந்த எல்லி, மிக்கி வைரஸ் எனும் படம் மூலம் பாலிவுட் வந்தார். தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எல்லிக்கு கிடைத்தது. பாலிவுட் படத்தில் நடித்த முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி தான்.
நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும், பட்டர்ஃபிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குப்பிடித்தார் எல்லி அவ்ரம்.
தற்போது எல்லி அவ்ரம் லேட்டஸ்ட் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.
இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.
என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,
போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது. நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .
தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .
2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.
அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.
திருமணத்திற்கு முன்னர் சினேகா ஒரு சில தொழிலதிபர்கள் மற்றும் நடிகர் ஸ்ரீ காந்த் போன்றவர்களை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் சினேகா பேட்டி ஒன்றில் கிசு கிசு கேள்விகளுக்கு தான் ஒரு அடக்கமான பெண் தன்னிடம் இப்படி கேட்டகலாமா? என நழுவலான பதில் கொடுத்தார்.
நான் திரைப்படங்களில் கூட பக்கத்துக்கு வீட்டு பெண் போன்று தான் நடிப்பேன் என கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உங்க ரகசிய காதல் விஷயமெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு நெனஞ்சி பேசுறீங்களா? என கேட்டதோடு ஒன்னும் தெரியாத பாப்பா 1 மணிக்கு போட்டாளாம் தாப்பா என்று கமெண்ட்ஸ் போட்டு கலாய்த்துத்தள்ளியுள்ளனர்.
மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.
5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல்,
ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
தற்போது அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவர் போட்ட அன்னநடை, அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.
நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.
ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.
பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.
அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது
சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள் கவர்ச்சி நடிகையாக Industry உங்கள அதுக்கு சரியா Use பண்ணல” என கமெண்ட் செய்து வருகிறார்.
தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.
தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அதற்கு நேர் மாறாகவே அனைத்தும் நடந்தது.
எனவே இவர் தெலுங்கு பக்கம் ஒதுங்கி விட்டார் அங்கு கவர்ச்சியான வேடங்களில் கலக்கலாக நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே தெலுங்கு ஹீரோயினிகள் நடிக்கிறார்கள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் தற்போது இவர் கவர்ச்சியான உடையில் ஹார்ட் போஸை கொடுத்து ரசிகர்களை கிரங்கடிக்க வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே மெர்சல் ஆகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படத்தில் சற்று சாய்ந்தபடி இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள். இந்த அளவு கவர்ச்சியை அவர்கள் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தோன்றும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் இவர் காட்சியளிக்கிறார்.
இரவில் உறங்கவிடாமல் செய்யும் இது போன்ற புகைப்படங்களை தான் மட்டும் பார்க்காமல் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள். இதை அடுத்து இந்த போட்டோவுக்கு மிக அதிக அளவு லைக் வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
ஆரம்பத்தில் ஆர்ஜேவாக இருந்து பின்னர் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆன பார்வதி கலாட்டா யூடியூப் சேனலில் ஆங்கராக தனது பணியை துவங்கி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார். பல நிகழ்ச்சிகளில், பல யூட்டியுப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.
சாதாரண மக்கள், இளைஞர்கள் என யாராக இருந்தாலும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதே இவரது தனி ஸ்டைல். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள்.
ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.
இதனிடையே அர்ஜுன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதையடுத்து தொடர்ந்து தனது ஆங்கர் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தன்னை குறித்து நெட்டிசன்கள் போட்ட ஆபாசமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் பார்வதி.
அதில் ஒருவர்…பார்வதி நீ உன் வாய் மட்டும் ஆஆன்னு திறக்காதே… ஏனென்றால் அது எங்களை மூட் ஆக்குகிறது என்ற கொச்சையாக கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த பாரு, ஏன்பா எல்லாருமே காஜியா கமெண்ட் பண்றீங்க? என கூலாக பதில் அளித்தார். இது போன்ற பல மோசமான கேள்விகளுக்கு பார்வதியின் ரியாக்சன்ஸ் என்னவென்று இந்த வீடியோவில் பாருங்க: