முன்னழகை காட்டி ரசிகர்களை தவிக்கவிட்ட கல்யாணி பிரியதர்ஷனின் நச் போட்டோஸ்!!

கல்யாணி பிரியதர்ஷன்..

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர்.

இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் . என்ன தான் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான் . சிறு இடைவெளிக்கு பின், 2019 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக துடங்கினார் .பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நடித்த முதல் படமே சுமாரான படமாக அமைந்ததால் மக்களெடையே நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை . எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கல்யாணி மலையாள சினிமா பக்கம் பிஸி ஆக நடித்து கொண்டிருக்கிறார் . இதனால் தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் கமிட் ஆகு நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கல்யாணி . கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான “ஹிருதயம்” படம் நடிகை கல்யாணிக்கு மற்றும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது .

மற்ற நடிகைகள் போல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் .அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் .

கும்முனு முரட்டு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ மற்றும் OTT வலைதளத்தில் Release ஆன திட்டம் இரண்டு, பூமிகா, படங்களில் நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக காஷ்மீர் சென்ற இவர் அங்கிருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை இம்சை பண்ணும் ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ப்பா நீங்க செம ஹாட்.. தமன்னாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது என்னவென்றால் முன்னழகு, தெரிய ஜாலியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார். “தராசுல வெச்சு தமன்னாவ கொஞ்சனும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஐயோ இவங்கள யாராவது கன்ட்ரோல் பண்ணுங்க… முன்னழகை காட்டி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

முன்னழகை எடுப்பாக காட்டி இளம் நடிகைகளையே ஓரம் கட்டும் சதா!!

சதா..

தெலுங்கு சினிமாவில் அறிமுகமான சதா தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் தமிழிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறினார்.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த சதாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் என்றால் ஷங்கர் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த அந்நியன் திரைப்படம் தான்.

அந்நியன் படத்தில் நடித்த நந்தினி கதாபாத்திரத்திற்கு பல விருதுகளை வென்றார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் தொடர்ந்து சில தோல்விப் படங்களைக் கொடுத்தால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். தற்போது வரை சினிமாவில் நடித்து வந்தாலும் முன்னர் இருந்தது போல் மார்க்கெட் இல்லை.

கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மாறிப்போன புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

அணு அணுவாய் ரசிக்க தோணும் திரிஷாவின் லேட்டஸ்ட் கியூட் வீடியோ!!

திரிஷா..

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.

தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமுகவலங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் திரிஷா பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் விருது விழாவிற்கு சென்றபோது,

அவரை அணு அணுவாய் ரசித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக திரிஷாவை ரிப்பீட் மோடில் ரசித்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள்.

 

படு மோசமான உடையில் மொத்த அழகையும் காட்டி கிறங்கடித்த கங்கனா ரனவாத்!!

கங்கனா ரனவாத்..

பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா, ஒரு மாடல் அழகியும் கூட.

பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில் அடிக்கடி சிக்குவார். பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர்,

தன்னுடன் நடித்த நடிகர்களை வசை பாடி சர்ச்சையை ஏற்படுத்துவார். தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர்,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாஸா… மாஸா… தோன்றும் போட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

சட்டை பட்டனை கழற்றி விட்டு உள்ளாடை தெரிய சூடான போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் கோட் பட்டனை கழட்டி விட்டு, உள்ளாடை தெரிய எடுத்துள்ள போட்டோ ஷூட் தற்போது இளசுகளை சூடேற்றி வருகிறது.

கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்த மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில்,

கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.