பிதுங்கும் முன்னழகை காட்டி சூடான போஸ் கொடுத்த ஸ்வாதிஸ்டாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஸ்வாதிஸ்டா..

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர்.

படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சவரகத்தி படத்தில் அறிமுகமானவர்,

இவர் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் இவர் , தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.பொதுவாக நடிகைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் active ஆக இருப்பார்கள் ,

எப்போதும் போட்டோஷூட் , வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருவார்கள். அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஸ்வாதிஷ்டாவும் இணைந்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ஒரு பக்கம் தூக்கலா இருக்கு.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார் .

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர் . ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றிருந்தது. இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகா மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது. ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

 

ப்பா செம நாட்டுக்கட்ட.. உடம்ப நச்சின்னு காட்டி ஹார்ட் பீட்டை எகிற வைத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

முண்டா பனியனில் முன்னழகை தூக்கி காட்டி இளசுகளை சுண்டி இழுத்த அனைக்கா சொட்டி!!

அனைக்கா சொட்டி..

நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில்,

அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி.

வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது, ஸ்லீவ்லெஸ் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலை கட்டி முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளளார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் ஜோனிடா காந்தி வெளியிட்ட சூடான புகைப்படங்கள்!!

ஜோனிடா காந்தி..

ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் . தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி.

தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி உலகளவில் உள்ள தமிழ் மக்கள் பார்வையில் விழுந்துள்ளார் .அரபி குத்து பாடல் வெளியாகி பல சாதனைகளை உருவாக்கி வருகிறது .இன்றுவரை அரபி குத்து பாடல் தான் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம்.

அருவி குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவை விட ஜோனிடா காந்தி ரொம்பவும் அழகாக இருக்கிறார் . பேசாம பீஸ்ட் படத்தில் ஜோனிடா காந்தியையே ஹீரோயினாக்கி இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ் ஷேர் செய்து வந்தனர். இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர்,

தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார்.

தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.தற்போது பாடகி ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கட்டழகு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

வாய்ப்புக்காக தூக்கலான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த காவ்யா!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

தர லோக்கலா காட்டி தவிக்கவிட்ட மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

“சூப்பர் டீலக்ஸ்” படத்தின் மூலம் 2019 -ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து, இவர் எனிமி, ஜாங்கோ, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா என பல படங்களில் நடித்து உள்ளார்.

தற்போது மிருணாளினி தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே, சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிருணாளினி, தற்போது கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

கும்முனு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின்

ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். இப்போது இந்தியன்2 படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கிடைத்து வரும் கிரேஸால் தற்போது பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். மேலும், தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் கும்முனு போஸ் கொடுத்த க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது,

மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல். இன்னும் 20 வயது கூட நிரம்பாத க்ரித்தி ஷெட்டி தன்னை வயதான தோற்றத்தில் காண்பிக்க, பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் பரவிய நிலையில், நடிகை கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

தன்னை பற்றி வரும் வதந்திகள் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கவலையளிப்பதாகவும், சில சமயம் ஹேர்ஸ்டைல் மாற்றுவதால் முகத்தோற்றம் வேறு மாதிரி தெரிகிறது என்றும், அதிகமாக மேக்கப் போடுவதால் சில சமயம் முகத்தோற்றம் வேறுபட்டு காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சின்ன பசங்களுக்கு ‘அந்த’ விஷயத்தை சொல்லி தரணும்.. பரபரப்பை கிளப்பிய மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாக்கூர்..

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் சூப்பர் 30 , பாட்லா ஹவுஸ் படங்களில் நடித்துள்ள அவர் தெலுங்கில் 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அந்த ஒரு படத்திலே சூப்பர் ஹிட் ஹீரோயினாக முத்திரை பதித்து சம்பளத்தை உயர்த்தினார்.

தற்ப்போது இந்தியில் சர்ச்சை கிளம்பியுள்ள தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பாலியல் உறவு தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மிருணாள் தாகூர், ” செக்ஸ் மற்றும் காமத்தைப் பற்றி முதிர்ச்சியடைந்த உரையாடல் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். சின்ன பசங்களுக்கு காமத்தை குறித்து சொல்லி கொடுக்க வேண்டும். இதனால் தவறான தகவல் மற்றும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியும்” என கூறியுள்ளார்.