அந்த பையன் வாழ்க்கையே.. அப்படியே நொறுங்கிட்டேன்.. நடிகை சமந்தாவின் எமோஷனல் பதிவு!!

சமந்தாவின் எமோஷ்னல்..

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ராகிங் செய்யப்பட்ட சக மாணவர்களால் மிஹிர் அகமது என்ற மாணவர் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மிஹிர் அகமதுவின் தாயார், சக மாணார்கள் ராகிங் என்ற பெயரில் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டதாகவும் கழிப்பறை இருக்கையை கட்டாயப்படுத்தி நக்க வைத்ததாகவும் தலையை அதற்குள் புகுத்தியதாகவும், என் மகன் இறந்ததை கொண்டாடியதாகவும் கூறி ஒரு பதிவை போட்டுள்ளார்.

இதனை அறிந்த நடிகை சமந்தா, இந்த செய்தி என்னை முற்றிலும் நொறுக்கிவிட்டது என்றும் வெறுப்பும் விஷமும் நிரம்பிய ஒருசில தனிநபர்கள் ஒருவருக்கு இழைத்த கொடுமையால் மற்றொரு பிரகாசமான இளைஞரின் வாழ்க்கையை நாம் இழந்துவிட்டோம் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.

தொகுப்பாளினி டிடி ஆ இது.. புகைப்படத்தால் திகைத்துப்போன ரசிகர்கள்!!

திவ்யதர்ஷினி..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி.

20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை.

இவரது நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்று கூறலாம், அந்த அளவிற்கு மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் டிடி, தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் டிடி.

பாஸ் லேடி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

நடிகை பூஜா ஹெக்டே தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது பாஸ் லேடி லுக்கில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.

 

டைட்டான கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த VJ அஞ்சனா!!

VJ அஞ்சனா..

சின்னத்திரை தொகுப்பாளராக மிகவும் பிரபலமாக இருந்தவர் அஞ்சனா.

தற்போது அவர் படவிழாக்கள், விருது விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் ட்ரெண்டியான உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

விருது விழாவுக்கு செம மாடர்ன் ஆக வந்த தமன்னாவின் ஹாட் போட்டோஸ்!!

தமன்னா..

நடிகை தமன்னா தற்போது இந்திய அளவில் சென்சேஷன் நடிகை. அதற்கு காரணம் அவர் சமீப காலாக படங்களில் கிளாமராக பாடல்களில் ஆடும் டான்ஸ் தான்.

காவாலா பாடல் தொடங்கி அவர் ஹிந்தியில் Aaj Ki Raat பாடல்கள் வரை பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன.

அவர் விருது விழாவுக்கு கிளாமர் உடையில் வந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

நடிகை தன்யாவா இப்படி.. எல்லை மீறிய கவர்ச்சி போஸ்!!

தன்யா ரவிச்சந்திரன்..

விஜய் சேதுபதி உடன் கருப்பன், உதயநிதி உடன் நெஞ்சுக்கு நீதி உட்பட பல படங்களில் நடித்து இருப்பவர் தன்யா ரவிச்சந்திரன்.

அவர் ஹோம்லி லுக்கில் நடிப்பதாலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.

இந்நிலையில் தான்யா தற்போது எல்லைமீறிய கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஏன் இப்படி மாறிவிட்டார் என நெட்டிசன்கள் அதிர்ச்சி உடன் கமெண்டில் கேட்டு வருகிறார்கள். புகைப்படங்கள் இதோ.

சேலையில் தாராள கவர்ச்சி காட்டிய நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

அஞ்சலி..

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.

தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடையில் வலம் வந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சேலையில் ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் அழகிய ஸ்டில்கள் இதோ,..

கட்டழகை காட்டி செம போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான உடையணிந்து அவரின் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கட்டழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த நடிகை ரெஜினா!!

ரெஜினா கசான்ட்ரா..

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இந்த படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒன்பது வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற குழந்தைகள் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவ கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் பாலாஜி மோகனின்காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் சில விளம்பரங்களில் கூட நடித்தார். இவர் தெலுங்கு திரையுலகில் சிவா மனசுலோ சுருதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இந்தியில் ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ படத்தில் நடித்தார். இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் இவர் விஷாலுடன் இணைந்து சக்ரா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இறுதியாக இவர் 1945 , ஆச்சாரியா, சாக்கின் டாக்கின் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது பார்டர், பிளாஷ் பேக், கருங்காப்பியம், சூப்ரபணகை உள்ளிட்ட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா. அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக…

மீண்டும் திருமண கொண்டாட்டத்தில் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் தனது பதினைந்து வருட காதலர் ஆன்டனி உடன் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்

மேலும் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாகி இருந்த முதல் படமான பேபி ஜான் வெளியாகி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அந்த படத்தை தயாரித்த அட்லீக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்கு கீர்த்தி சுரேஷ் தனது திருமண கொண்டாட்டங்களில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் கேரள பெண் போல உடை அணிந்து திருமணத்தை உறவினர்களுடன் கொண்டாடி இருந்தார். அதன் புகைப்படங்களும் வைரலாகி இருந்தன.

தற்போது அவர் தமிழ் பெண் போல புது லுக்கிற்கு மாறி மீண்டும் திருமணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாக வைரலாகி இருக்கிறது. இதோ.