உங்களுக்கு எங்கிருந்து காசு வருது.. கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு ஓப்பனாக போட்டோ போட்டு பதிலளித்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இவர் பதிவிடும் புகைப்படங்களை யார் விமர்சனம் செய்தாலும் அம்மணி கண்டுகொள்வதில்லை பதிவிடுவதையும் நிறுத்தவில்லை. இந்நிலையில், தான் சொகுசு கார் ஒன்று வாங்கி இருப்பதை பதிவிட்டதற்கு, நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வரும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை ஷம்மு ஜகுவார் காரை வாங்கி இருப்பதை காருடன் எடுத்த புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த கார் சுமார் 98 லட்சம் மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சினிமா பட வாய்ப்புகள் இல்லாத இவருக்கு எப்படி இவ்வளவு விலையில் கார் வாங்க முடியும்? இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் இவர் புது கார் வாங்கவில்லை. 2018 மாடல் பயன்படுத்திய காரை தான் செகண்ட் ஆக வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 45 லட்சமாம். அதுமட்டுமில்லாமல் இதனுடைய காரை இவர் இஎம்ஐ முறையில் தான் வாங்கி இருக்கிறார்.

மேலும், ரசிகர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், இவர் சுஹா (Suhaa) காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக இருக்கிறார் என்பதையும் பதிவிட்டுள்ளார். அதாவது, ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார் என்பதை தெரிவித்துள்ளார்.

லோநெக் உடையில் உள்ளாடை தெரிய முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் . தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி .

நான் வாங்குற சம்பளத்துல பாதி T – நகர் கடைல தான்… வாணி போஜன் இவ்வளவு சிம்பிளா!!

வாணி போஜன்..

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார். தற்போது இவர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் விலை குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது தோடு – 600 ரூபாய்க்கு டீ நகர் கடைல வாங்கினேன், 3 லட்சம் மதிக்கத்தக்க வைரம் போன்று ஜொலிக்கும் இந்த மோதிரம் 600 ரூபாய்க்கு வாங்கினது தான். வாட்ச் ரூ. 30,000 என்றதும் தொகுப்பாளர் ஷாக் ஆனார். அதற்கு வாணி போஜன் அதற்கு நான் தகுதியானவள் தான். அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறேன். அதனால் வாங்குறேன்.. என்றார்.

பின்னர் என்ன கார் வச்சிருக்கீங்க? என கேட்டதற்கு… நான் கார் விஷயத்தில் எல்லாம் ரொம்ப கஞ்சம்… தெய்வத்திருமகள் சீரியலில் நடித்த போது ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் இப்போவும் அதைத்தான் வச்சிருக்கேன். காரணம் அந்த கார் எனக்கு எந்த ஒரு விபத்தையோ தொந்தரவையோ கொடுக்கவில்லை லக்கி கார் என கூறினார். ஒரு ஹீரோயினாக வாணி போஜன் இவ்வளவு சிம்பிளாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்துவிட்டார்கள்.

சுட சுட ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த நந்திதா!!

நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

இவங்கள இனி கண்ட்ரோல் பண்ண முடியாது… கௌரி கிஷன் ஹாட் போட்டோஸ்!!

கௌரி கிஷன்..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன்,

சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்த மகிழினி என்னும் Video Album ஒன்றில் நடித்து இருந்தார். இப்போது தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு தன்னுடைய அழகுகள் இலைமறை காய்மறையாக தெரிவது போன்று படு சூடான கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

முன்னழகை தூக்கி காட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.

இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது நடிகைகள் போலவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு,

தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, முன்னழகை தூக்கி காட்டிபடு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

வாவ்.. இது ஒடம்பா இல்ல.. இளசுகளை மயக்கிய சினேகாவின் ஹாட் போட்டோஸ்!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள்,

பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார்.

பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் புடவையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “Wow, இது உடம்பா? இல்ல கரும்பா?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ரேஷ்மாவின் வைரல் புகைப்படங்கள்!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலாடையை ஓப்பனாக விட்டு அந்த இடத்தை காட்டிய ரகுல் ப்ரீத் சிங் ஹாட் கிளிக்ஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். இப்போது இந்தியன்2 படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கிடைத்து வரும் கிரேஸால் தற்போது பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். மேலும், தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

திருமண வயதில் மகள்.. நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் அத்துமீறும் 45 வயது நடிகை : லீக்கான புகைப்படம்!!

சுரேகா வாணி…

45 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.

இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்திருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயிர் இழந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரீதா என்ற மகள் உள்ளார்.

சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக, தகவல்கள், சமூக வலைதளத்தில் வெளியானது. ஆனால், இது குறித்து சுரேகா வாணியின் தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சுரேகா வாணி ஆண் நண்பருடன் நைட் பார்ட்டியில் முத்தம் கொடுத்தபடி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வருவது குறிப்பிடத்தக்கது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கல்யாண வயதில் பெண்ணை வைத்துக்கொண்டு இப்படி நடந்து கொள்ளலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.