சும்மா நச்சுனு செம போஸ் கொடுத்த ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ், இந்தி மொழிகளில் நடித்து நேஷ்னல் கிரஷ் என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தற்போது குபேரா, Chhaava உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, சிவப்பு நிற உடையில் பட விழாவுக்கு சென்ற ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.

சேலையில் இவ்ளோ கவர்ச்சியா.. யாஷிகா ஆனந்த்தின் திணறடிக்கும் ஹாட் கிளிக்ஸ்!!

யாஷிகா..

யாஷிகா, துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து அவர் கிளாமரான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து

அதன் மூலம் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அந்த கூட்டம் எப்போது அவரிடம் இருந்து அடுத்த புகைப்படங்கள் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இப்போது யாஷிகா சேலை அணிந்து ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அசரடிக்கும் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

கவர்ச்சி உடையில் தூக்கலான போஸ் கொடுத்த சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

சஞ்சனா நடராஜன் ஒரு இந்திய மாடல் மற்றும் நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றியுள்ளார். இருதி சுட்டு (2016) மற்றும் 2.0 (2018) உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய சஞ்சனா, பாலாஜி மோகனின் ஆஸ் ஐ அம் சஃபரிங் ஃப்ரம் காதல் (2017) என்ற வலைத் தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார்.

எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெறுவதற்கு முன்பு சஞ்சனா, சென்னை அண்ணா நகரில் உள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, ​​அவர் ஃபேஷன் துறையில் ஆர்வம் காட்டினார். பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் ராம்ப் வாக் மாடலாக பணியாற்றியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில், தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்த அவர் ராஜ் டிவியின் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தமிழ் பேசும் கதைநாயகியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்றார். இதன் விளைவாக, பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. 2014 இல் படப்பிடிப்பைத் தொடங்கினாலும், இன்னும் அந்த படம் வெளியாகவில்லை.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமாகி அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடித்த சுதா கொங்கராவின் இறுதி சுற்று திரைப்படத்திலும் வாய்ப்புக் கிடைத்தது. படத்தின் வெற்றி, அடுத்த ஆண்டு வெங்கடேஷ் நடித்த குரு (2017) என்ற தெலுங்கு பதிப்பில் அதே பாத்திரத்தில் நடிக்க சுதாவைத் தூண்டியது.

சனந்த் சித்தரித்த பத்ரி கதாப்பாத்திரத்துடன் நேரடி உறவில் இருக்கும் திவ்யாவின் பாத்திரத்தை சித்தரித்த சஞ்சனா, தனது நடிப்பின் மூலம் பிரபலமடைந்தார் மேலும் பின்னர் அவர் “திவ்யாவின் 90% கதாபாத்திரத்துடன்” தொடர்புடையதாக விவரித்தார். அவர் ஷங்கரின் அறிவியல் புனைகதை படமான 2.0 (2018) இல் ஒரு சிறிய பாத்திரத்திற்காகவும் நடித்துள்ளார், அங்கு அவர் ரஜினிகாந்துடன் இணைந்து காட்சிகளை படமாக்கினார். அவர் ஜகமே தந்திரத்தில் துணை வேடத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் க்ளாம ரான புகைப்படங்களைப் பகிர்ந்து வைரல் ஆகிவருகிறார்.

கட்டழகை காட்டி செம போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா பசுபுலடி!!

ரேஷ்மா பசுபுலடி..

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா, தற்போது பாக்கியலட்சுமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, தற்போது காவி நிற ஆடையணிந்து ரசிகர்களை புகைப்படங்களால் கவர்ந்துள்ளார்.

சம்யுக்தா மேனனின் செம கவர்ச்சி புகைப்படங்கள்!!

சம்யுக்தா..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

கவர்ச்சி கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்திழுக்கும் ரெஜினா!!

ரெஜினா கசான்ட்ரா..

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரெஜினா கசான்ட்ரா.இந்த படத்தின் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஒன்பது வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற குழந்தைகள் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவ கல்லூரியில் உளவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார். இவர் பாலாஜி மோகனின்காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். பின்னர் இவர் சில விளம்பரங்களில் கூட நடித்தார். இவர் தெலுங்கு திரையுலகில் சிவா மனசுலோ சுருதி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் இந்தியில் ஏக் லடுக்கி கோ தேக்கா தோ அ படத்தில் நடித்தார். இவர் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர் இவர் விஷாலுடன் இணைந்து சக்ரா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இறுதியாக இவர் 1945 , ஆச்சாரியா, சாக்கின் டாக்கின் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது பார்டர், பிளாஷ் பேக், கருங்காப்பியம், சூப்ரபணகை உள்ளிட்ட 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா. அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக…

டைட்டான பனியனில் கட்டழகை முழுசா காட்டி போஸ் கொடுத்த ஹிந்தி பிக்பாஸ் ஸ்ருத்திகா!!

ஸ்ருத்திகா..

சமீபத்தில் நடந்த ஹிந்தி பிக் பாஸ் 18ம் சீசனில் நடிகை ஸ்ருத்திகா கலந்துகொண்டு இருந்தார்.

தமிழில் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆன அவர் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

அவர் தற்போது ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.

கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த நடிகை கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் கியாரா அத்வானி.

சமீபத்தில் அவர் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் அவர் நடித்து இருந்தார்.

அவரது லேட்டஸ்ட் ஹாட் ஸ்டில்கள் இதோ.

சேலையில் கட்டழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி.

இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள். சின்னத்திரையில் இருந்து விலகிய காவ்யா அறிவுமணி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்த மிரள் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வரும் காவ்யா அறிவுமணி,

தற்போது ஸ்ட்ரக்சரை காட்டி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.