பாக்க பாக்க வெறியேறுதே… டைட் ஜாக்கெட்டில் சுனைனா வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

சுனைனா..

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.

Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், புடவை அணிந்து தேவதை போல இருக்கும் அவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள்”இடுப்புக்கு ஒரு இன்சூரன்ஸ் போட்டு வைங்க..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வர வர கவர்ச்சி ஏறிட்டே போகுது.. டைட் உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த அனிகா!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா,

தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு

சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், இப்போது படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார்.

வெட்கத்தில் நனைய வைத்த ஸ்ரீமுகியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 30.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி,

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “சந்து பொந்து வீடு, நீ பந்து விளையாடு..” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

வெண்ணக்கட்டி உடம்ப ராவா காட்டி ரசிக்க வைக்கும் ராஷ்மி கவுதம்!!

ராஷ்மி கவுதம்..

தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார்.

தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அதற்கு நேர் மாறாகவே அனைத்தும் நடந்தது.

எனவே இவர் தெலுங்கு பக்கம் ஒதுங்கி விட்டார் அங்கு கவர்ச்சியான வேடங்களில் கலக்கலாக நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே தெலுங்கு ஹீரோயினிகள் நடிக்கிறார்கள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அந்த வரிசையில் தற்போது இவர் கவர்ச்சியான உடையில் ஹார்ட் போஸை கொடுத்து ரசிகர்களை கிரங்கடிக்க வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே மெர்சல் ஆகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படத்தில் சற்று சாய்ந்தபடி இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள். இந்த அளவு கவர்ச்சியை அவர்கள் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தோன்றும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் இவர் காட்சியளிக்கிறார்.

இரவில் உறங்கவிடாமல் செய்யும் இது போன்ற புகைப்படங்களை தான் மட்டும் பார்க்காமல் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள். இதை அடுத்து இந்த போட்டோவுக்கு மிக அதிக அளவு லைக் வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் இளைஞர்களை பித்து பிடிக்க வைத்த தன்யா!!

தன்யா..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் இப்போது கிளியோபட்ரா போல் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார். அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் லைட் ஆக சிரித்து போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பிரணிதா சுபாஷ் ஹாட் பிக்ஸ்!!

பிரணிதா சுபாஷ்..

கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து.

பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார்.

பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார்.

இதற்கிடையே பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் கணவரின் பிறந்தநாள் அன்று தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த இவர் கர்ப்பகால புகைப்படங்கள் முதல் பிரசவம் வரையிலான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருந்தார்.

இவர்களுக்கு 2022 இல் ஒரு மகள் பிறந்தார். இந்நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.

இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது.

இப்போது என்னவென்றால் முன்னழகு, தெரிய ஜாலியாக Dress மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார்.
“தராசுல வெச்சு தமன்னாவ கொஞ்சனும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கட்டழகை காட்டி இளசுகளை தவிக்கவிடும் அமைரா தஸ்தூர் : இணையத்தை அதிர வைத்த புகைப்படங்கள்!!

அமைரா தஸ்தூர்…

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. “போட்டுருக்குற Dress-அ பார்த்தா, நாலு பக்கமும் வேஷ்டிய பிடிக்கணும்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலாடை அணியாமல் நடிகை ஸ்வாதிஸ்டா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ஸ்வாதிஸ்டா…

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சவரகத்தி படத்தில் அறிமுகமானவர், இவர் விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் .

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் இவர் , தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

பொதுவாக நடிகைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் active ஆக இருப்பார்கள் , எப்போதும் போட்டோஷூட் , வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருவார்கள். அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஸ்வாதிஷ்டாவும் இணைந்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

கவர்ச்சி போட்டோ சூட்…. அட்டகாசமான போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே வைரல் போட்டோஸ்!!

ஸ்ருஷ்டி டாங்கே…..

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி போட்டோ சூட் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.