முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்த யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .

தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி .

கட்டழகு சும்மா ஜிவ்வுன்னு இழுக்குது.. சைனிங் உடம்ப காட்டி கிக்கு ஏத்தும் தமன்னா!!

தமன்னா..

தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே,

வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர்,

தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடிக்க போவதாக செய்திகள் உலா வருகிறது. இப்போது என்னவென்றால் முன்னழகு, தெரிய ஜாலியாக Dress மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார்.

பிரமாண்ட இயக்குனரால் தினமும் கண்ணீர் விட்டு கதறிய ஜெனிலியா.. உண்மையை உடைத்த நடிகர்!!

ஜெனிலியா..

ஜெனிலியா டிசௌசா, தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர். சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போது பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் இடையே காதல் மலர, கடந்த 2012ஆம் ஆண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர் தமிழில் கடைசியாக தளபதி விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அவ்வப்போது, சமூக வலைதளங்களில் சில க்யூட் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், சமீப காலமாக, உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் செலுத்தி வரும் இவர், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற சித்தார்த் பாய்ஸ் படத்தில் நடந்த பல சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார். அதில் சித்தார்த், ஜெனிலியா தினமும் டயலாக் பேப்பரை பார்த்து அதிர்ச்சி அடைவர். தான் அவருக்கு வசனங்களை எல்லாம் தமிழில் சொல்லி தருவேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒருமுறை இயக்குனர் ஷங்கர் இரண்டு பக்க கடினமான வசனத்தை ஜெனிலியாவிடம் கொடுத்துவிட்டார். அப்போது அதை பார்த்த உடனேயே ஜெனிலியா அழ துவங்கிவிட்டதாகவும்,

இதையடுத்து சித்தார்த், அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்தேன் என்று தெரிவித்து உள்ளார்.

ஐயோ முடியல.. உள்ளாடையில் இளசுகளை சூடாக்கிய கிரண் ஹாட் போட்டோஸ்!!

கிரண் ரத்தோர்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் மயக்கமடித்து விழுகின்றனர்.

கடற்கரையில் சூடான போஸ் கொடுத்த அனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா,

தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.இவர் நயனுக்கு சில படங்களில் மகளாக நடித்துள்ளார்,  கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது,

புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், இப்போது படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை நடுங்க வைத்துள்ளார்.

பிரமாண்ட பின்னழகை காட்டி இளசுகளை வாயடைக்கச் செய்த அனுசுயா!!

அனுசுயா..

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுசுயா.

இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தில் வில்லியாக நடித்ததை தொடர்ந்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

படு மோசமான உடையில் செம சூடான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள். இப்போது இந்தியன்2 படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கிடைத்து வரும் கிரேஸால் தற்போது பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட கடுமையாக முயற்சி செய்து வருகிறார். மேலும், தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்த இடத்தை அப்பட்டமா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த தமன்னா!!

தமன்னா..

17 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.  அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

தற்போது சில நடிகைகளைப் போல ஹாட் கிளாமரான போட்டோக்கள் சிலதை பகிர்ந்துள்ளார். அதில் இவரது அழகுகள் தெரிய அளவுக்கு அதிகமாக கவர்ச்சியாக இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “வெறும் தமன்னா இல்ல தராசு தமன்னா ..” என்று வர்ணித்து வருகின்றனர்.

முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கேவின் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ருஷ்டி டாங்கே..

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி போட்டோ சூட் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் கிக் ஏத்தும் ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.