இத யாரும் மிஸ் பண்ணிராதீங்க.. மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். மாஸ்டர் படத்துக்கு பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்த மாளவிகா, பின்னர் இந்தி மற்றும் மலையாள படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் கூட நடிகை மாளவிகா மோகனன், சிலம்பம் சுற்ற பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகி இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது.

இது ஒருபுறம் இருக்க கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார் மாளவிகா மோகனன். முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

டைட்டான பனியனில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னை வந்தவர் தர்ஷா குப்தா. மாடலிங் துறையிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. ஆனால், சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் சென்றார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்தார்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சீரியலில் நடிக்கும்போதே இடுப்பழகையும், தூக்கலான முன்னழகையும் காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலமாகவே இவருக்கு ரசிகர் கூட்டம் உருவாகியது.

ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே வெற்றிபெறவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அதேபோல், வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், ஜீன்ஸ் மற்றும் டைட்டான் டாப்ஸ் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட்ட வைத்துள்ளது.

படுகவர்ச்சியான உடையில் கூச்சமில்லாம முன்னழகை தூக்கி காட்டி போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் புகைப்படத்தால் ஷோக்கான ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது.

பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது. முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் ஷோபிதாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஷோபிதா..

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான்.

இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அதன்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும்,

பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இருவரும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.இந்நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி உடையில் கிக் ஏத்தும் ரைசாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ரைசா..

நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.

நடிகை ரைசா தனது கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக மாடலிங் துறையில் சேர்ந்தார். அதன் பிறகு நடிகை ரைசா சினிமாவில் அடியெடுத்து வைத்த ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் கமல்ஹாசன் தொகுப்பில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1-யில் போட்டியாளராக நடிகை ரைசா கலந்து கொண்டு பிரபலமானார். பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரைசா வில்சன் சில ஆண்டுகள் கழித்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நடிகை ரைசாவுக்கு ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

நடிகை ரைசா வில்சன் ஒரு சில திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பட வாய்ப்பு இல்லாமல் ஒரு நொடியில் தவுடுபொடி ஆக்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இவருடைய புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் எப்போதும் ரசிகர்கள் லைக்குகள் குவிந்து வருவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது நடிகை ரைசா வில்சன் ஜாலியாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

அந்த பச்ச மண்ணா இது.. கொழுக் மொழுக் உடம்பை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் அனிகா!!

அனிகா..

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார். கவுதம் மேனன் கண்ணில் படவே அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்தார்.

அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அவர் இனிமேல் மகளாக நடிக்க கூடாது என முடிவெடுத்துள்ளார். மேலும், கதாநாயகியாகவும் நடிக்க துவங்கியுள்ளார். தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்து நடித்து ஓ மை டார்லிங் என்கிற திரைப்படம் வெளியானது.

சிறுமியாக பார்த்த அனிகாவை இந்த படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்கும் பெண்ணாக பார்த்ததும் ரசிகர்கள் அரண்டு போய்விட்டனர். ஏனெனில், மலையாள நடிகைகள் இதுபோன்ற முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டார்கள்.

ஒருபக்கம், மற்ற நடிகைகள் செய்வது போல் அனிகாவும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அது ஓவர் டோஸ் கவர்ச்சியாகவும் மாறுவதுண்டு. இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

கவர்ச்சி உடையில் கடற்கரையில் காத்து வாங்கும் அனுபமாவின் ஹாட் போட்டோஸ்!!

அனுபமா..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. ஆனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் .

பாத்தாலே பக்குனு ஆவுதே… கும்முனு போஸ் கொடுத்த கேப்ரியல்லாவின் ஹாட் போட்டோஸ்!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

முன்னழகை மொத்தமா காட்டி இளசுகளை தவிக்கவிடும் ஷாலு ஷம்முவின் செம சூடான புகைப்படங்கள்!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது முழு அழகுகளையும் காட்டியபடி,

கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.