சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

மல்லுவாக மாறி கவர்ச்சி போஸ் கொடுத்த அபர்ணா தாஸ்!!

அபர்ணா தாஸ்..

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.

கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக கதாநாயகியாக அபர்ணா தாஸ் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய போட்டோ சூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘ நீங்க கிளாமர் நடிகையாக வர முடியும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய சன்னி லியோனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

சன்னி லியோன்…

இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி. சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம். அந்த வகையில் தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் அழகு எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.”ஒட்டகத்தை கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ..” என்று இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.

படு மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

உடலோடு ஒட்டிய உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டி கிறங்கடித்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

அவர் திரைப்படத்தில் அறிமுகமாகும் முன், கலிபோர்னியாவில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் படிப்பை படித்தார். இன்ஸ்டாகிராமில் 21 மில்லியன் ரசிகர்கள் ஜான்வி கபூரை பின்தொடர்கின்றனர். 2021 இல், நகைச்சுவை திகில் திரைப்படமான ரூஹியில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக கபூர் இரட்டை வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் அங்க அழகு தெரிய கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த திவ்யா பாரதி!!

திவ்யா பாரதி..

அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்நிலையில், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போட்டோக்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.

படுமோசமான கவர்ச்சி உடையில் தொடையை காட்டி இளசுகளை சூடாக்கிய ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா…

பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்,ராஷி கண்ணா கூட, இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என பல படங்களில் நடித்து உள்ளார்.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சைத்தான் கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து உள்ளார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அந்த போட்டோவுல நாங்க காலி ஆகிட்டோம்.. கீர்த்தி சுரேஷின் ஹாட் போட்டோஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார்,

சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இவர் நடித்த அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்தார், இந்த படத்துக்காக கூட இவர் மீண்டும் தேசிய விருது பெறுவார் என எதிர்பார்க்க படுகிறது.

பின் தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்காரு வாரி பட்டா என்னும் படம் Release ஆகி பட்டையை கிளப்பி விட்டது. முதலில் அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த சில நாட்களாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளார். இதனால், கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர், சினிமாவிலும் கவர்ச்சியை காண்பிக்க ஆரம்பித்துள்ளார்.

அதிதி ராவ் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. வெச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்!!

அதிதி ராவ்..

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

இப்பொழுது பிருந்தா மாஸ்டர் இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் கொடுத்த ஹாட் போஸ் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள், சூடா இருக்கு, அதான் கொஞ்சம் OPEN-ல விட்டு காத்து வாங்கலாம்னு.. என்று தாறுமாறாக வர்ணித்து வருகிறார்கள்.