முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த யாஷிகா ஆனந்த்தின் நச் கிளிக்ஸ்!!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .

தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகாகவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளம் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி .

முன்னழகை தூக்கி காட்டிபடு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.

இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது நடிகைகள் போலவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு,

தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, முன்னழகை தூக்கி காட்டிபடு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

கவர்ச்சி உடையில் நச்சுனு போஸ் கொடுத்து மூச்சு முட்ட வைத்த கீர்த்தி ஷெட்டி!!

கீர்த்தி ஷெட்டி..

மும்பையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி ஷெட்டிக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. Super 30 என்கிற ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் ‘உப்பென்னா’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார்.

நானியுடன் அவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. தமிழ் சினிமா இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற புல்லட்டு பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்திலும் நடித்திருந்தார். பாலா சூர்யா இணைந்து உருவான வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படப்பிடிப்பு தாமதாமகி கொண்டே இருந்ததால் அந்த படத்திலிருந்து விலகினார். இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக கீர்த்தி ஷெட்டி விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில், கிளுகிளுப்பான ஜாக்கெட் அணிந்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஒரு சைடு முன்னழகை அப்பட்டமாக காட்டிய ரகுல் ப்ரீத் சிங்.. ஜூம் பண்ணி பார்க்கும் இளசுகள்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி படத்தின் கன்னட ரீமேக்கில் அறிமுகமானவர் ரகுல்ப்ரீத் சிங். டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்த நடிகை இவர்.

துவக்கத்தில் இவர் தமிழில் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். தெலுங்கில் இவரின் படங்கள் வரவேற்பை பெறவே அதில் நடிக்க துவங்கினார்.

தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை இவர்.அவரும் தேவ், என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலானவை தோல்வி படங்களாக அமைந்தது.

சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது ஹிந்தியிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார். பாலிவுட்டில் அசத்தலான கவர்ச்சி காட்டினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதால்,

ஸ்லிம் உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற கிளுகிளுப்பு உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.

நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு… கவர்ச்சி காட்டும் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ராஷி கண்ணா..

பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா.

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில்,ராஷி கண்ணா கூட, இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார்.

இதையடுத்து, ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அட நம்ம லட்சுமி மேனனா இது? என்ன இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க!!

லட்சுமி மேனன்..

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

கும்கி படத்தின் மூலம் பிரபு சாலமனால் அறிமுகமாகிய நடிகை லட்சுமி மேனன்.இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.

மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இதன்பின் மார்க்கெட் எகிற ஆரம்பித்த போது 23 வயதில் உடல் எடையை ஏற்றி வாய்ப்புகளை இழந்து வந்தார். ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.

தற்போது 27 வயதாகும் லட்சுமி மேனன் சந்திரமுகி 2 மற்றும் சிப்பாய் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ள லட்சுமி மேனன் பிறந்தநாளில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

ப்பா முடியல… மார்க்கமான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

முன்னழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய மாளவிகா!!

மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா. மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம்,

அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் . திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

   

41 வயசுலயும் கும்முனு இருக்கீங்க.. கட்டழகை கச்சிதமா காட்டி கிறங்கடிக்கும் விமலாராமன்!!

விமலாராமன்..

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, தன்னுடைய Shape, இடுப்பு அழகு, Structure தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

41 வயதிலும் விமலா ராமன் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 41 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

மேலாடையை திறந்து விட்டு முன்னழக கும்முனு காட்டும் ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.