இளசுகளுக்கு செம விருந்து வச்ச ஸ்ருதிஹாசன் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ருதிஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி. தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை. ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை,

வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் அவரது Hot தொப்புளை காட்டி வெளியிட்ட Photos செம்ம வைரல்.இந்நிலையில் முன்னழகை காட்டி புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு.. என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

ஐயோ அந்த கண்ணு ஏதோ பண்ணுது.. சித்தி இத்னானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து ஆர்யா 32, நூறு கோடி வானவில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தி இத்னானி.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி யாக நடித்துள்ளார். மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு இணைந்துள்ள இந்தப் படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞர் படும் துயரம் மற்றும் அவர் கேங்ஸ்டர் ஆக உருவாவது குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.

30 கோடி பட்ஜெட்டில் தயாரான வெந்து தணிந்தது காடு படம் 60 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படம் மூலம் பிரபமாகி விட்டார் நாயகி. சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

ப்பா முடியல… ரெபா மோனிகா ஜான் வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

ரெபா மோனிகா ஜான்..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.

அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார். கல்யாணமான இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை,

Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். இந்த நிலையில் நடிகை ரெபா மோனிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

டிரான்ஸ்பரன்ட் உடையில் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே.. சொக்கிப்போன இளசுகள்!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

பால் கொழுக்கட்ட மாதிரி கும்முன்னு இருக்கிறீங்க.. ஷ்ரத்தா தாஸ் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம்,

தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, முன்னழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

முன்னழகை அப்பட்டமாக காட்டி சூடான போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால்,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார். இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

முன்னழக காட்டி ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

நடிகை தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

குட்டையான டிரெஸ்ல வாளிப்பான தொடையை காட்டி பசங்கள மயக்கும் மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில், மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். இந்த நிலையில் முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கூச்சப்படாம முன்னழக காட்டி உறைய வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

படுக்கையறை காட்சி, லிப் லாக் சீன் என எல்லை மீறிய சீரியல்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

சீரியல்கள்..

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன. அந்தவகையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் ஈரமான ரோஜாவே 2.

சமீபகாலமாக வெள்ளித்திரை படங்களுக்கு இணையாக நடிகை நடிகர்களிடன் ரொமான்ஸ் காட்சிகள் படுமோசமான எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் அம்மாவில் எதிர்ப்பை மீறி சமீபத்தில் ஜேகே – ரம்யா கல்யாணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி முதலிரவு காட்சியை சீரியல் குழு எடுத்துள்ளது.

அந்த வெளியாகி குடும்பத்துடன் பார்க்கும் சீரியலில், அதிலும் குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் இப்படியான காட்சிகள் வைப்பது முகம் சுளிக்க வைக்கிறது என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து நெட்டிசன்கள் கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.