அரசியல் புள்ளிகளால் அதை இழந்து விட்டேன்.. பகீர் கிளப்பிய கங்கனா!!

கங்கனா ரனாவத்..

இந்த நிலையில், பாலிவுட் திரையுலகில் சர்ச்சை நாயகியாக இருக்கும் நடிகை கங்கனா ரனாவத் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கும் நடிகை கங்கனா ரனாவத்தை பற்றிய பேச்சு தான் இப்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது நடித்து வருகிறார். இவர் எப்போதுமே ஒரு சர்ச்சை வளையத்தில் இருக்கும் நடிகை என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். நடிகை கங்கனா ரனாவத் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்ததாக அவரே தெரிவித்துள்ளார்.

பிறகு வெளியில் தங்கி வாய்ப்புகளை தேடி வந்த நடிகை கங்கனா ரனாவத்க்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. நடிகை கங்கனா ரனாவத் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு வெகு விரைவிலேயே முன்னணி அந்தஸ்தும் கிடைத்தது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், தான் சினிமா, அரசியல் என எதுவாக இருந்தாலும் அங்கு நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசிவருவதால், அரசியல் தலைவர்கள் சில பேர் தன்னை விளம்பரங்களில் நடிக்க விடாமலும், வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டார்கள் எனவும், தற்போது ஒரு ஆண்டுக்கு ரூபாய் 30- 40 கோடி வருவாயை இழந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அந்த இடத்த அழகா காட்டும் ஆத்மிகா லேட்டஸ்ட் ஹாட் பிக்ஸ்!!

ஆத்மிகா…

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை. மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .

ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா. தற்போது அங்க அழகை காட்டி போட்டோஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

முன்னழகை காட்டி இளசுகளை மயக்கும் பூஜா ஹெக்டே. ஹாட் போட்டோஸ்!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

முன்னழக மூடாம காட்டி சூடேத்தும் காவ்யா அறிவுமணியின் ஹாட் போட்டோஸ்!!

காவ்யா அறிவுமணி..

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்தார்.

அதிகம் பேரால் பார்க்கப்படும் இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். சில வருடங்கள் அந்த சீரியலில் நடித்துவிட்டு திடீரென சீரியலிலிருந்து விலகினார். சீரியலிலேயே நடித்துகொண்டிருந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் கருதியதாக தெரிகிறது.

மிரள் என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது ரிப்பப்பரி என்கிற ஹாரர் காமெடி படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சி காட்டவும் காவ்யா முடிவெடுத்துள்ளார். சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் காவ்யா பகிரும் புகைப்படங்களே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காண்பித்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

அந்த கேப்ல உசுற வாங்குறீங்க.. முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய சன்னி லியோன்!!

சன்னி லியோன்..

இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி. சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம். அந்த வகையில் தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ஃபுல்லா கவர் பண்ணாலும் கண்ணு அங்கதான் போகுது… பிரியங்கா மோகனின் ரிசென்ட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

வெண்ணக்கட்டி உடம்ப காட்டி போஸ் கொடுத்த சித்தி இத்னானியின் ஹாட் கிளிக்ஸ்!!

சித்தி இத்னானி..

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.

இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அங்கு பிரபலமான இவர் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து ஆர்யா 32, நூறு கோடி வானவில் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சித்தி இத்னானி.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடி யாக நடித்துள்ளார். மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு இணைந்துள்ள இந்தப் படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். கிராமத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞர் படும் துயரம் மற்றும் அவர் கேங்ஸ்டர் ஆக உருவாவது குறித்த கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது.

30 கோடி பட்ஜெட்டில் தயாரான வெந்து தணிந்தது காடு படம் 60 கோடிக்கு மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்த படம் மூலம் பிரபமாகி விட்டார் நாயகி. சமூக ஊடங்களிலும் பிசியாக இருக்கும் இவரது புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவது வழக்கம். அந்த வகையில் முன்பு இவர் கொடுத்திருந்த போட்டோஸ் சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

முறுக்கேத்தும் அழகில் இன்ச் இன்ச்சா காட்டி தவிக்க விடும் ஜான்வி கபூரின் ஹாட் போட்டோஸ்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் மாடர்ன் உடையில் அங்க அழகு தெரிய கைகளை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவரின் கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

படு மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மிருனள் தாக்கூர்!!

மிருனள் தாக்கூர்..

பாலிவுட் நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மிருனள் தாக்கூர். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. முதலில் இவர் நடிக்க துவங்கியது ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில்தான். சில ஆல்பம் வீடியோவிலும் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

மராத்தி மொழி திரைப்படங்களில் நடிக்க துவங்கி பின்னர் ஹிந்திக்கு சென்றார். இழுத்தி போர்த்தி நடித்தாலும் சரி, திறந்து காட்டி நடித்தாலும் சரி ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் கவர்ச்சி உள்ளவர் இவர். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக இவர் நடித்து வெளியான ‘சீதா ராமம்’ திரைப்படத்தில்,

புடவையில் க்யூட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஆனால், அம்மணி சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களை பார்த்தால் அதற்கு நேர்மாறாக கவர்ச்சி தெறிக்கும். உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உறைய வைப்பது இவரின் வழக்கம்.

அந்த வகையில், மூடியும் மூடாதபடி ஒரு ஆடையை அணிந்து தொடையையும், முன்னழகையும் காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மல்கோவா மாம்பழம் போல கும்முன்னு இருக்கு.. சேலையில் முன்னழகை அப்பட்டமாக காட்டிய யாஷிகா!!

யாஷிகா..

பெங்களூரை சேர்ந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். நடிப்பு, மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் இவர். அதேநேரம் கன்னட படங்களில் நடிக்காமல் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடினார். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். கார் விபத்தில் சிக்கி காயமடைந்து சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் மீண்டார்.

மேலும், திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாட துவங்கியுள்ளார். தற்போது அது போன்ற வாய்ப்புகள்தான் அவருக்கு அதிகம் வருகிறது. எனவே, கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘கடமையை செய்’ படத்திலும் நடித்திருந்தார்.

இது எல்லாவற்றையும் விட முன்னழகை கும்முன்னு காட்டும் உடைகளை அணிந்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு எப்போதும் அதிகம். இந்நிலையில், புடவை மற்றும் கவர்ச்சியாக புடவையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.