மாட்ட வேற இடமே இல்லயா? காட்டக் கூடாத இடத்த காட்டி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.

அடிக்கடி வெளிநாட்டு காதலனுடன் கட்டியணைப்பது, லிப்லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்துவார்.

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் ஸ்ருதி ஹாசன் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணாடியால் ஆன ஆடையை அணிந்து தன் மேனி தெரியும் அளவிற்கு புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் உதடு, காது என முக்கியமான இடங்களில் ஆபரணங்களையும் அணிந்தவாறு போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா உனக்கு வேற இடமே இல்லையா என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒவ்வொன்னும் வேற லெவல்.. லவ் டுடே இவானாவின் அழகில் சொக்கிப்போன பசங்க!!

இவானா..

நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார். நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது. இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் படங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் கூட இவர் தனது அழகான உடலை போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

அதன்படி தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் வெள்ளை நிற பாவாடை அணிந்து அதற்கு மேட்ச் ஆக வெள்ளையில் தங்கத்தால் இளைத்தது போல ஒரு பிளவுஸையும் போட்டு வெண் நிற தேவதையாய் காட்சியளிக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஸ்ட்னிங், ஸ்மார்ட் போன்ற பல ஒற்றை வார்த்தை கமெண்ட்களை போட்டு அவரை திணறடித்து வருகிறார்.ஒரு மார்க்கமாக காட்சி அளிக்கக்கூடிய இந்த புகைப்படத்தில் ரசிகர்களின் லைக் வெள்ளத்தில் இவர் தற்போது மிதந்து கொண்டிருக்கிறார் என்று கூறலாம்.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படமானது சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்து வருகின்ற வேளையில் இது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை அவர் குஷிப்படுத்தி விட்டார். இது போன்ற புகைப்படங்கள் மேலும் மேலும் வரும்போது இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

டஸ்கி Skin டூ Fair லுக்….. மைனா நந்தினி ஹாட் போட்டோஸ்!!

மைனா நந்தினி..

பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார். கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார்.

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார்.

இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது யூடியூப் சேனல்களுக்கு தனது கணவருடன் சேர்ந்து கலாட்டாவான பேட்டி கொடுப்பார்.

இந்நிலையில் டஸ்கி ஸ்கின் லுக்கில் இருந்த மைனா நந்தினி எப்படி இவ்வளவு கலரா ஹீரோயின் மாதிரி ஆனாங்க தெரியுமா? முகத்தை அழகாக்க க்ரீம் எல்லாம் அதிகமாக பயன்படுத்தாமல் நேச்சுரல் பியூட்டி கொண்டுவர தினம்தோறும் காலை A for Apple, B for Beetroot, C for Carrot என பல்வேறு ஜூஸ் விதமான fresh குடிப்பாராம்.

அத்துடன் அவர் ரோஸ் வாட்டர், மில்க் வாட்டர், ரைஸ் வாட்டர் உள்ளிட்டவற்றில் தான் முகத்தை கழுவுவாராம். மேலும், கேரட் , பீட்ரூட் இரண்டையும் நன்கு அரைத்து அதை 20 நிமிடம் முகத்தில் ஊறவைத்து பின்னர் பேஷ்வாஸ் செய்வராம். இப்படி ஒன்று இரண்டு நாள் அல்ல தினமும் செய்து வந்து முகத்தை பளபளன்னு மாற்றிவிட்டாராம்.

அக்னி நட்சத்திர வெயில விட ஹாட்டா இருக்கீங்க.. ஹாட் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

படுக்கையறை புகைப்படங்களை வெளியிட்டு பாடாய் படுத்தும் ஸ்வாதிஸ்டா கிளாமர் பிக்ஸ்!!

ஸ்வாதிஸ்டா..

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன்.

சவரகத்தி படத்தில் அறிமுகமானவர், இவர் விக்ரம் படத்தில் நடிபதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் இவர் , தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

பொதுவாக நடிகைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் active ஆக இருப்பார்கள் , எப்போதும் போட்டோஷூட் , வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருவார்கள். அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஸ்வாதிஷ்டாவும் இணைந்துள்ளார் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறை புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ஐயோ மொத்தமா தெரியுது.. மௌனி ராயின் செம ஹாட் புகைப்படங்கள்!!

மௌனி ராய்..

தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல்.

இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது. நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார்.

இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. சீரியலில் ஆக்டிவாக மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மௌனி ராய்க்கு க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களிக்கு விருத்தளித்து வருபவர். இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவருடன் திருமணம் முடிந்துள்ளது.

கல்யாணத்துக்கு அப்புறமும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.  அந்த வகையில் தற்போது, கவர்ச்சி உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டைட் உடையில் அந்த இடத்தை ஓப்பனா காட்டிய பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது.

தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தற்போது டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

பால் கொழுக்கட்ட மாதிரி கும்முன்னு இருக்கிறீங்க.. சாக்‌ஷி அகர்வாலின் புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போன இளசுகள்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

நீச்சல் உடையில் வளச்சி வளச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா,

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் உடையில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெட்கத்துக்கே வெட்கம் வர வைத்த தேவதை… ஹாட் போஸ் கொடுத்து கிறங்க வைத்த க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது.

இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

அகில இந்தியாவையும் கலக்கும் இவருக்கு வெறும் 18 வயசு தானாம். இவர் நானி அவர்களுடன் நடித்த Shyam Singha Roy மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நானிக்கு லிப் கிஸ் கொடுத்துள்ள காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோ செம்ம வைரல்.

இதனிடையே அவ்வப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை பரவசப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.