டாப் ஆங்கிளில் முன்னழகை காட்டி கிறங்கடித்த ஷெரின் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

ஷெரின்…

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார்.

நடிகை ஷெரின் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடையை விளக்கி காட்டி இன்ஸ்டா ரீலிஸ் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா!!

யாஷிகா..

யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் .

தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” , “நோட்டா ” , போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் குறிப்பாக யாஷிகா ” இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். சினிமா ஒருபக்கம் இருக்க விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா

கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார் இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது . அதன் பின் பட வாய்ப்புகள் வர தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன்,

ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் ஒப்பந்தம் ஆகியிருந்த படங்களில் நடிக்க முடியாமல் போக பட தயாரிப்பாளர்களும் ,

இயக்குனர்களும் செய்வதறியாது குழம்பி விட்டனர். சில பாடங்களில் யாஷிகா பாதி வரை நடித்திருந்ததால் அவற்றை நீக்கவும் முடியாமல் இயக்குனர்கள் தவித்தனர் இதனால் தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் படப்பிடிப்பை ஒத்திவைத்திருந்தனர்.

தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார். வாராவாரம் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் மாடர்ன் உடையில் வளவன் வரும் இவர் சமீபமாக முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி வந்தார். தற்போது முன்னழகை தூக்கி காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் அம்மணி .

கவர்ச்சி உடையில் தேவதை போல் மாறிய கேப்ரியல்லா ஹாட் போட்டோஸ்!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ட்ரெண்டியான உடையில் பேபி டால் போல் போஸ் கொடுத்த அனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 24 காரட் சொக்க வைக்கும் தங்கம் என வர்ணித்து வருகின்றனர்.

 

முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது பட வாய்ப்புகளுக்காக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

ஆணவத்தில் ஆடிய தனுஷ் பட நடிகை.. விரட்டி விட்ட இயக்குனர் : தமிழில் பட வாய்ப்பை இழக்க இது தான் காரணமா?

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் நிறைய முறை தள்ளித் தள்ளிப் போய் ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தெலுங்கு ரசிகர்களிடம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அவர்களின் ரசனைக்கு ஏற்ப கிளாமருக்கு மாறியாக வேண்டு என்பதை தற்போது புரிந்துள்ளார். இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அப்போது, தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுவார்.

இதனிடையே, அனுபமா பரமேஸ்வரன் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், இவரிடம் பிரபல இயக்குனர் ஒருவர் அனுபமாவிடம் கதை சொல்ல சென்றபோது அனுபமா இயக்குனரிடம் இருந்து கதையை கூட கேட்காமல் சம்பளம் அதிகமாக கேட்டதால்,

அந்த இயக்குனர் அங்கு இருந்து வந்துவிட்டாராம். மேலும், சம்பளம் அதிகமாக கேட்டதால் பல இயக்குனர்கள் அனுபமாவிடம் செல்வது இல்லையாம். இதனால் தான் பல பட வாய்ப்புகளை இழந்ததாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

டாப் அங்கிளில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்,

இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்,

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், டாப் அங்கிள் போட்டோவில் தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

புடவையில் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஹனிரோஸ்!!

ஹனிரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது புடவையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கிளாமர்லையும் நீங்க ஹனி ரோஸ் தான் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட செய்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள் கவர்ச்சி நடிகையாக Industry உங்கள அதுக்கு சரியா Use பண்ணல” என கமெண்ட் செய்து வருகிறார்.

அங்க அழகுகளை காட்டி ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி ரீசென்ட் போட்டோஸ்!!

அதுல்யா..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆக புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார். தற்போது தன்னுடைய அங்க அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் .