எல்லா பக்கமும் நச்சுனு காட்டி இளசுகளை உசுப்பேற்றும் பிரியாமணி!!

பிரியாமணி..

பெங்களூருவில் பிறந்த நடிகை பிரியாமணி 2004 ஆண்டு கண்களால் கைது செய் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

முதல் இரண்டு படங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பிரபலமடையாத பிரியாமணி 2007ம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது.

தமிழில் ஒருசில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் .தமிழ் சினிமாவிற்கு டாடா காட்டிவிட்டு தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில் கவர்ச்சி காட்டாத ப்ரியாமணி தெலுங்கில் கவர்ச்சி ஆடை அணிந்து நடித்தார்.

தற்போது சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகின்றார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பகிர்ந்த திரைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

மூடாம காட்டி இளசுகளை மூச்சு முட்டவைத்த விஜே பார்வதியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

விஜே பார்வதி..

யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் விஜே ஆகவும் பணியாற்றி வந்தவர் VJ பார்வதி. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியேற்றுவது வெளியிட்டு வருகிறார்.

யூடியூபில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் சினிமாவிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பி ரசிகர்களிடமிருந்து தன்னுடைய பதிலை பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருடைய யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் இப்படியான வேலைகளை செய்வதிலிருந்து விலகிக் கொண்ட இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

இடையில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கடுமையான போராட்ட குணத்தை இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடுமையாக உழைத்தவர் ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மீடியாவில் பயணித்து வரும் பார்வதி சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இப்படி தன்னை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டிகிட்டு நிக்கும் முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளை திணறடித்த ஹனி ரோஸ்!!

ஹனி ரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார்.

பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது புடவையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கிளாமர்லையும் நீங்க ஹனி ரோஸ் தான் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

படுமோசமான உடையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா ரேஞ்சுக்கு தனது கவர்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார். அந்தவகையில் தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் முன்னழகு பின்னழகு என மொத்தமாக கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கும் படு கிளாமரான போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு விட்டார்கள் என்று கூறலாம். இப்படி புடவையில் இவர் பயமில்லாமல் போஸ் கொடுத்திருப்பதை பார்த்த ரசிகர்கள் எப்போது ஆம்லெட் போடலாம் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

விவாகரத்து ஆனதை போட்டோ ஷூட் நடத்தி கொண்டாடிய பிரபல நடிகை.. ட்ரெண்டிங் ஆகும் புகைப்படங்கள்!!

ஷாலினி..

திரைத்துறையை பொறுத்தவரை பல வருடங்கள் காதலித்து பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்ட நட்சத்திரங்களே பல வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் திருமணம், வாழ்க்கை , விவாகரத்து எல்லாம் சாதாரண பிரச்சனை போல் மாறிவிட்டது.

தனுஷ் – ஐஸ்வர்யா, சமந்தா – நாக சைத்தன்யா போன்ற பிரபல ஜோடிகளின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இருந்தாலும் அவர்கள் எல்லோரும் இருவருமாக சேர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பின்னர் அதை பற்றி பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தங்களது வாழ்க்கையிலும் வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால், இது எல்லாவற்றையும் தாண்டி ஒரு படி மேலே சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோ ஷூட்நடத்தி கொண்டாடியுள்ளார். அதில் கணவருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படத்தை கிழிப்பது, காலில் போட்டு மிதத்தல் , மது அருந்தியபடி தனக்கு டைவர்ஸ் கிடைத்ததை மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. முள்ளும் மலரும் தொடர் மூலம் பாப்புலர் ஆன ஷாலினி சூப்பர் மாம் உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துக்கொண்டு இருக்கிறார். அவரது கணவர் ரியாஸ் துன்புறுத்துவதாக கூறி விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது..

ப்பா இது கவர்ச்சி சிலை… ஐஸ்வர்யா மேனன் ஹாட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.

தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர்.

இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. என்று இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கட்டழகு கன்னி பசங்கள இழுக்குது… மெர்சலாக்கும் மாளவிகாவின் ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா மோகனன்..

பிரபல ஒளிப்பதிவாளர் கேயு மோகனனின் மகளான நடிகை மாளவிகா மோகனன் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தாக விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து பேமஸ் ஆனார்.

நல்ல அழகான தோற்றம் கொண்டு வசீகர கவர்ச்சி காட்டி வாலிபத்தை அவ்வப்போது இழுக்கும் நடிகை மாளவிகா மோகனன் பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி அலேக்கா கவிழ்த்திடுவார். தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி காட்டி பிழைப்பை ஓட்டி வருகிறார்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா குறித்து, ”தமிழ் சினிமாவில் வேடிக்கையான லாஜிக் பற்றி சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்ட போது பதிலளித்த மாளவிகா மோகனன், “நான் உண்மையில் பெரிய சூப்பர் ஸ்டார் நடிகையைப் அப்படி பார்த்திருக்கிறேன். ஒரு மருத்துவமனை காட்சியில், முழு மேக்கப்பில் கண் லைனர், அழகான முடி, என்று இருப்பார்”

லாஜிக்கே இல்லாமல் நடித்த அந்த நடிகையை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறீர்களோ தெரியவில்லை என விமர்சித்தார். இதற்கு நயன்தாராவையும் பதிலடி கொடுத்தார். இதனால் திரைத்துறை விரும்பிகளால் இருவரும் எதிரிகளாகவே பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சிக்ஸ் பேக் காட்டி கட்டழகு தோற்றத்தை மிரர் செல்பி எடுத்து வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளார்.

பூ மேனி பார்த்து குஷியான ரசிகர்கள்… ஷிவானி வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்!!

ஷிவானி…

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

இதனிடையே மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சியான தொடை அழகை காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

அங்க அழகுகளை காட்டி ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

பின்னழகை தூக்கி காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மிருணாளினி ரவி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி,

அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள, மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.