திருப்பதியில் திருமணம், 3 குழந்தை பெற்றுக்கொண்டு.. ஜான்வி கபூர் உடைத்த ரகசியம்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் மூலம் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களை சேர்த்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இவர் நடிப்பில் தேவரா முதல் பாகம் சமீபத்தில் வெளிவந்தது.

ஹிந்தியில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி கபூருக்கு தேவரா திரைப்படம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து ராம் சரண் உடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அறிமுகமாவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தன் திருமணம் குறித்து சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் நிகழ்ச்சியில் ஜான்வி பேசிய விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதில், ” எனக்கு என் திருமணத்தை திருப்பதியில் செய்து கொள்ள தான் விருப்பம்.

கணவர் மற்றும் 3 குழந்தைகளை பெற்று கொண்டு திருமலையில் செட்டில் ஆகி அங்கு அவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். அது தான் என் கனவு” என்று தெரிவித்துள்ளார். ஜான்வி அடிக்கடி திருப்பதி கோவிலில் தன்னுடைய காதலருடன் சென்று வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி காட்டி இளசுகளை மயக்கும் நடிகை ஊர்வசியின் ரவுடலா!!

நடிகை ஊர்வசி..

ஹிந்தி படங்களில் நடித்து மக்களால் கொண்டாடப்படும் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஊர்வசி ரவுடலா.

இவரது நடிப்பில் அண்மையில் தெலுங்கில் Daaku Maharaaj என்ற படம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ரசிகர்களிடம் செம வைரலானது, அதோடு நடிகையும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

தற்போது நாம் இங்கு நடிகை ஊர்வசி தனது இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

சீரியல் நடிகை சாய் காயத்ரி வெளியிட்ட செம ஹாட் போட்டோஸ்!!

சாய் காயத்ரி..

விஜய் டிவி சீரியல் நடிகைகள் எப்போதுமே ரசிகர்களின் பேவரெட் நாயகிகள் தான்.

அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ், நீ நான் காதல் போன்ற தொடர்களில் நடித்த சாய் காயத்ரி இப்போது சீரியல்களில் நடிக்கவில்லை.

தனது சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில கலக்கல் புகைப்படங்களை காண்போம்.

வைரலாகும் பிக்பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

சௌந்தர்யா..

விஜய் தொலைக்காட்சியில் பெரிய பட்ஜெட்டில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

கடந்த வாரம் முடிவுக்கு வந்த பிக்பாஸ் 8 சீசனின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாக சௌந்தர்யா 2வது இடம் பிடித்தார்.

தற்போது நாம் இங்கு 2வது இடம் பிடித்த சௌந்தர்யாவின் சில அழகிய இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.

ப்பா முடியல.. லோ நெக் ஆடையில் ஹாட் போஸ் கொடுத்த சம்யுக்தா!!

சம்யுக்தா..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார். சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மொத்த அழகையும் காட்டி இளசுகளை சூடேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.

ஒரு சைடு இறக்கி காட்டி ரசிகர்களை தவிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள்.

இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார்.பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார். இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளா மர் லுக் குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நான் காசு கொடுத்து வாங்குறேன்.. ஆடை குறித்து லாஸ்லியா கொடுத்த பதிலடி!!

லாஸ்லியா..

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன். இந்நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் பிரிந்த லாஸ்லியாவுக்கு அவரது தந்தையின் மரணம் அதிர்ச்சியை கொடுத்தது.

அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, ஒருசில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கருடன் Mr.Housekeeping என்ற படத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படத்தின் டிரைலர் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஆடையணிவது குறித்து வரும் கமெண்ட் பற்றி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் சோசியல் மீடியாவில் ஒரு பொண்ணு போடும் ஆடையை வைத்து அந்த பொண்ணு இப்படித்தான் என்று ஜட்ஜ் செய்வது தப்பு.

அது அவர்களுடைய சொந்த விருப்பம். நான் காசுக்கொடுத்து வாங்குகிறேன், எனக்கு பிடித்திருக்கிறது. என் ஃபேமிலி பார்க்கிறார்கள், பிரண்ட்ஸ் பார்க்கிறார்கள். அதை நான் உடுத்திக்கொள்ளலாம் இல்ல, அதனால் அந்த விஷயத்தை நான் எப்போது சப்போர்ட் பண்ணமாட்டேன் என்று லாஸ்லியா கூறியிருக்கிறார்.

முன்னழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த அபர்ணதி!!

அபர்ணதி..

வழக்கமாக ஹீரோக்கள் தான் படத்திற்காக எடையை கூட்டுவது, குறைப்பது எல்லாம் செய்வார்கள். அதை நடிகை அபர்ணதியும் செய்து வருகிறார்.

தற்போது ஒல்லியாக மாறி அழகாக அவர் எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

இடையழகைக் காட்டி இளசுகளை கிறங்கடித்த வாணி போஜன்!!

வாணி போஜன்..

ஹோம்லி லுக், அழகிய நடிப்பு என ரசிகர்கள் தொடர்ந்து ஈர்த்து வருபவர் வாணி போஜன்.

அவர் அழகிய சேலையில் தற்போது பால்கனியில் எடுத்து இருக்கும் போட்டோஷூட் இதோ.