குட்டி டவுசரில் வாளிப்பான தொடையழகை காட்டி கிறங்கடித்த கேத்தரின் தெரசா நச் போட்டோஸ்!!

கேத்தரின் தெரசா..

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, ‘மெட்ராஸ்’ படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை.

இதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சித்தார்த் நடிப்பில் உருவான வரும் ‘அருவம்’ படத்தில், கதாநாயகியாக நடித்தார்.

சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது குட்டி டவுசரில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் திருஷ்டி படப்போகுது சுத்தி போடுங்க என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

உங்களை பார்த்து கடலே சூடாகுது.. நீச்சல் உடையில் படுமோசமான போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பழகு ,முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ஹாட் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .

புடவையில் கும்முனு போஸ் கொடுத்து இளசுகளை மூச்சு முட்டவைத்த ரேஷ்மா!!

ரேஷ்மா..

நாட்டுக்கட்ட உடம்பு நச்சின்னு இருக்கு என நடிகைகளில் யாரையாவது சொல்ல ஆசைப்பட்டால் ரேஷ்மாவை சொல்லலாம். ஏனெனில், சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் அப்படி.

ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா விமான பணிப்பெண், சீரீயல் நடிகை, செய்தி வாசிப்பாளர், சினிமா நடிகை, மாடல் அழகி என பல அவதாரங்களை எடுத்தவர்.பல வருடங்களாக சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா,

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகியுள்ளார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரேஷ்மா சூரியுடன் செய்த புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

விமல் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது.

சீரியலில் பிஸியாக நடித்து வந்தாலும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. அந்த வகையில், புடவையில் கும்தா அழகை காட்டி ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

லோநெக் உடையில் முன்னழகை இறக்கி காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் உடையில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பளிங்கு போன்ற உடம்பை காட்டி ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். கோவையை சேர்ந்த இவர் பெரிய சினிமா நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டு சென்னை வந்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. சரி முதலில் நடித்து பிரபலமாகிவிட்டு,

சினிமாவுக்கு செல்வோம் என கணக்குப்போட்டு முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே என சில சீரியல்களில் நடித்தார். சீரியல் நடிகையாக இருக்கும்போதே வெண்ணக்கட்டி உடம்பை விதவிதமாக காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க துவங்கினார். ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் என காத்திருக்கிறார்.

சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காகவும், ரசிகர்களிடம் பிரபலமாகவும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சகுந்தலா போல் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

இடுப்பழகை காட்டி ரசிகர்களை வாட்டி வதைத்த காவ்யா அறிவுமணி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

காவ்யா அறிவுமணி..

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்தார்.

அதிகம் பேரால் பார்க்கப்படும் இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். சில வருடங்கள் அந்த சீரியலில் நடித்துவிட்டு திடீரென சீரியலிலிருந்து விலகினார். சீரியலிலேயே நடித்துகொண்டிருந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் கருதியதாக தெரிகிறது.

மிரள் என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது ரிப்பப்பரி என்கிற ஹாரர் காமெடி படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சி காட்டவும் காவ்யா முடிவெடுத்துள்ளார். சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் காவ்யா பகிரும் புகைப்படங்களே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காண்பித்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

ப்பா சும்மா கும்முன்னு இருக்கிறீங்க.. ஹியூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஹியூமா குரேஷி..

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி,

தற்போது பச்சை நிற உடை அணிந்து தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது . இதனைப் பார்த்த ரசிகர்கள் இது முன்னழகா ? இல்ல பிரம்மாண்ட பேரழகா ? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் எல்லி அவ்ரம் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

எல்லி அவ்ரம்..

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம். ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது, திரைப்படம் வெளியாகிறது என்றாலே, சில முன்னணி நடிகர்களின் படங்கள் கூட பின்வாங்கி விடுவது உண்டு, ஆனால் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிரமாண்ட படைப்பாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்துடன் மோதியுள்ளது தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படம். இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய சகோதரர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவன்.

குறைவான நேரமே வந்தாலும் வாய்பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், இந்தி நடிகை எல்லி அவ்ரம். தனுஷின் இன்னொரு முகம் தெரிந்ததும் உடலில் தொடரும் பதற்றம், தங்களை விட்டுவிடும் படி கெஞ்சும் பயம் என பரிதாபம் அள்ளுகிறார்.

ஸ்வீடனை சேர்ந்தவர் எல்லி அவ்ரம். அவரின் தாய் ஒரு நடிகை. ஸ்வீடனில் நடித்து வந்த எல்லி, மிக்கி வைரஸ் எனும் படம் மூலம் பாலிவுட் வந்தார். இந்தி படமான குயீனின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்தார் எல்லி. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எல்லிக்கு கிடைத்தது. பாலிவுட் படத்தில் நடித்த முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி தான். நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும், பட்டர்ஃபிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குப்பிடித்தார் எல்லி அவ்ரம்.

குஷி இடுப்ப விட இது வேற ரகம்.. திவ்யா துரைசாமி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

முன்னழகை காட்டி செம சூடான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.