2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.
அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி,
“உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “உங்கள் கவர்ச்சி நடிகையாக Industry உங்கள அதுக்கு சரியா Use பண்ணல” என கமெண்ட் செய்து வருகிறார்.
தற்போதெல்லாம் டிவி ஆங்கர் கூட நடிகைகளுக்கு இணையாக நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமாகி வருகிறார்கள். அதற்கு காரணம் சமூகவலைத்தளங்கள்தான். சன் மியூசிக் சேனல் துவக்கப்பட்ட புதில் ரசிகர்களிடம் தொலைப்பேசியில் பேசி அவர்களுக்கு பிடித்த பாடலை ஒளிபரப்பும் ஆங்கராக சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா.
அதன்பின் பல தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வேலை செய்துள்ளார். டிவி நிகழ்ச்சி மட்டுமில்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகனுன் இருக்கிறான். திருமணமாகி மகன் இருக்கும் நிலையிலும் கட்டழகை சரியாக பராமரித்து வருகிறார். அதோடு, நடிகைகள் போல இவரும் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அஞ்சனா ஆங்கராக இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஹனி ரோஸ் நடித்து இருந்தார். அதற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனிடையே, பொது இடங்களுக்கும், கடை திறப்பு விழாக்களுக்கும் வரும்போது தான் அணிந்து வரும் உடையை பார்த்து உருவ கேலி செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். எந்த உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம் என்றும், எடை கூடிவிட்டால் கேலி செய்கிறார்கள் எனவும்,
இது அதிகம் தன்னை வேதனைப்படுத்துகிறது எனவும் திறமையை மட்டும் பாருங்கள் என ஹனி ரோஸ் கூறி இருக்கிறார். இதனிடையே, ஹனி ரோஸ் தன்னுடைய திருமணம் மற்றும் குடும்பத்தை குறித்து பேசி உள்ளார். அதில் அவர், தனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை தேவை என்று நடிகை ஹனி ரோஸ் கூறியுள்ளார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான வழக்கு எண் 18/9 படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனவர் மனிஷா யாதவ். அந்த படத்துக்கு பிறகு அவர் நடித்த ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. . வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலிலும் அவர் ஆடியுள்ளார்.
திடீரென மனிஷா யாதவ் தான் வீட்டிலேயே தான் இருக்கிறார். திருமணம் ஆன பின், உடல் எடை எக்கச்சக்கமாக ஆனதால், அதிக நேரத்தை ஜிம்மிலேயே செலவிட்டு உடம்பை குறைத்திருக்கிறார் மனிஷா. கவர்ச்சி புகைப்படங்களை எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக Upload செய்கிறார்.
தனது முந்தைய படங்களில் நடித்தாலும் எதுவும் சரிப்பட்டு வராததால் ப்ரேக் விட்ட மனிஷா யாதவ், தற்போது கல்யாணத்துக்கு பிறகு மீண்டும் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது தனது கட்டழகை படம் போட்டு காட்டும் விதமாக போஸ் கொடுத்து இளசுகளை சூட்டை கிளப்பி விட்டு லைக்குகள் அள்ளி வரும் அம்மணி. தற்போது அருவியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.
அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.
அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.
இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார்.
“ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக்கிளப்பியுளார்.
நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார்.
தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. என்று இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.
ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.
அந்தவகையில் இவர் நடித்துள்ள படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.
இது ஒருபுறமிருக்க திரிஷாவின் photos இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனிடையே, கடைசியாக படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்கள். அந்நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா புடவையில் வர அதில் தான் அவர் போட்டுள்ள டாட்டூ தெரிந்துள்ளது. கேமராவை வைத்து அவர் ஒரு அழகிய டாட்டூ குத்தியுள்ளார்.
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. அவ்வப்போது வடமாநில மொழிப் படங்களிலும் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா’ எனும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாக தெரிவித்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சில படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான யசோதா படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வலியோடு இந்த படத்திற்கான டப்பிங்கை சமந்தா பேசிய புகைப்படங்கள் வெளியானதையடுத்து அவரது அர்ப்பணிப்பை எல்லோரும் பாராட்டினர். இந்த சூழ்நிலையில், சமந்தா நடித்த ‘சகுந்தலம்’ படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வருவதோடு, பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, flash இல்லாமல் போட்டோ எடுக்குமாறு புகைப்படக் கலைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அதனை கேட்டகாமல் சமந்தாவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர். இதனால் தனது கண்களை கையில் வைத்து மறைத்து சமந்தா சமாளித்துக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘மயோசிடிஸ் நோய் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், எலும்புகள் பலவீனமாகி சோர்ந்துவிட்டதாகவும் பேட்டி ஒன்றில் சமந்தா பேசியுள்ளார்.
சில நாட்களில் படுக்கையில் இருந்து கூட எழுந்து செல்வதற்கு சிரமமாக இருந்ததாகவும், நான் வேடிக்கைக்காகவும் ஸ்டைலுக்காகவும் கண்ணாடி அணிவதில்லை எனக் கூறிய அவர், வெளிச்சம் உண்மையில் என் கண்களைப் பாதிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருவதுடன், அவருக்கு சிம்பத்தி ஸ்டார் சமந்தா என்றும் பட்டத்தையும் கொடுத்துள்ளனர். அதாவது, இந்த வாரம் முழுவதும் உங்கள் அன்பில் இந்த படத்தை விளம்பரப்படுத்த ஆவலாக இருந்ததாகவும்,
ஆனால், தொடர்ந்து இருந்த வேலைகளாலும் தற்போது எனக்கு இருக்கும் காய்ச்சல் காரணமாகவும் என்னுடைய குரலும் போய்விட்டதாக குறிப்பிட்டிருந்தார். எனவே சகுந்தலம் குழுவுடன் நீங்கள் அனைவரும் பங்குகொள்ளும் எனக் கூறியிருந்தார். சமந்தாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் கூறினாலும், சிலரோ, ஒவ்வொரு முறை படம் ரிலீஸ் ஆகும் போது, இதுபோன்று தனக்கு பிரச்சனை என்று கூறி சிம்பத்தியை சமந்தா உருவாக்க முயற்சிப்பதாக விமர்சிக்கின்றனர்.
சகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளின் போது சமந்தா தனக்கு உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி கண்ணீர் விட்டார். ஆனால் பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியுள்ள Citadel திரைப்படத்தின் பிரிமியர் ஷோவை பார்க்க தற்போது சமந்தா லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் மகிழ்ச்சியாக சுற்றி வருகிறார் என்று தெலுங்கு ரசிகர்கள் சமந்தாவை கிண்டல் செய்து வருகின்றனர்.
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.
பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.
பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் புடவையில் இடுப்பு அழகு எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.”ஒட்டகத்தை கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ..” என்று இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்கிறார்கள்.