இட்லி துணி போல் ஆடையணிந்து ஒரு சைசா போஸ் கொடுத்த ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார்.

தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.. இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் உடையில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான பனியனில் பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்டவைத்த மிருணாளினி ரவி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக,

புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி,

அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள, மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

அந்த இடத்தை எடுப்பாக காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அந்த இடத்தை எடுப்பாக காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

முண்டா பனியனில் கவர்ச்சியை வாரி இறைத்த ஐஸ்வர்யா மேனன்.. வாயை பிளந்த நெட்டிசன்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த photo இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது. தன்னுடைய முன்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. என்று இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ப்பா சும்மா கும்முன்னு இருக்கிறீங்க… முன்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல்.

5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார்,  அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

கவர்ச்சி உடையில் தர லோக்கலா இறங்கி ரசிகர்களை சூடேத்திய லாஸ்லியா!!

லாஸ்லியா..

லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை என்றாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவரின் அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவின் இருவரின் இடையே காதல் மலர்ந்தது. லாஸ்லியாவின் தந்தை காதலை எதிர்த்ததால் இருவரும் காதலை கைவிட்டனர்.

பிக் பாஸ்சிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதுதடுத்து படங்களில் பிஸி ஆகா நடித்துக்கொண்டிருக்கிறார். சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா மரியனேசன்,

சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து slim ஆக உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் . தற்போது புடவையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

உங்கள பாத்தாலே மூடு மாறுது.. கிக் ஏத்தும் லுக்கில் அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

அனுபமா பரமேஸ்வரன்..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார்.

ப்ப்பா.. பட்டனே பிச்சுக்கும் போல.. டைட்டான உடையில் முன்னழகை காட்டி திணறடித்த கிரண்!!

கிரண்..

மும்பையில் பிறந்த 41 வயதான நடிகை கிரண் தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக புகழின் உயிச்சியில் கொடிக்கட்டி பறந்தவர். இவரின் கவர்ச்சியான உடல்வாகு மற்றும் எல்லையற்ற கவர்ச்சி காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அமைந்தது.

பிரசாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான வின்னர் படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண் அதன்பின் உடல் எடை தாறுமாறா அதிகரித்ததால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் பறிபோனது.

சமூக ஊடகங்களிலும் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகிவரும் கிரண் கவர்ச்சி இருட்டில் உள்ளாடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரசிகர்களிடம் வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் வசூலித்து வருகிறார். அந்த வகையில், சின்ன புள்ள போடும் டிரெஸ்ஸை அணிந்து பிதுங்கி வழியும் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ப்பா சும்மா சிக்குனு இருக்கீங்க… அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

இருந்தாலும் அடுத்த படத்துக்கு Glamour ஆக புகைப்படங்கள் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இழுத்து வருகிறார். தற்போது தன்னுடைய அங்க அழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் .

முன்னழகை அப்பட்டமாக காட்டி இளசுகளை திணறடித்த ரித்திகா சிங் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்…

அந்த வகையில் தற்போது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவளது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. “அக்கா, ரொம்ப சூடா இருக்காங்க, கிட்ட போனா சாம்பல் தான்..” என்று இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.