பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் பிக்ஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

Vj- வாக தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர்தான் இந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ மற்றும் OTT வலைதளத்தில் Release ஆன திட்டம் இரண்டு, பூமிகா, படங்களில் நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக காஷ்மீர் சென்ற இவர் அங்கிருந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னழகை காட்டி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஐஸ்வர்யா.

மேலாடையை திறந்துவிட்டு அந்த இடத்தை காட்டிய பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் ,

தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால்,

கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது. என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க .

அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,  போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது .

இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க? உடலோடு ஒட்டிய உடையில் செம சூடான போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

கை இல்லாத ஜாக்கெட். என்னன்னமோ பண்ணுது… ஆஷ்னா சாவேரி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ஆஷ்னா சாவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “சுடிதார் போட்ட Kulfi..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

மாடன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த பிரியா பவானி ஷங்கர்!!

பிரியா பவானி ஷங்கர்..

உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு .

செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது.மேலும் சமீபத்தில் ரிலீசான யானை படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. தற்போது பொம்மை டிரைலரில் இவர் அடித்த முத்தம் இணையதளத்தில் சத்தமாக கேட்கிறது.

இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். இவர் தற்போது மாடன் உடையில் நிற்பது போல, Hot Photos சிலதை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

இந்த வயசுலயும் மொத்த அழகையும் காட்டி இளசுகளை வாய் பிளக்க வாய்த்த கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது முதுகு அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவர் போட்ட அன்னநடை, அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில்,ராஷி கண்ணா கூட, இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சைத்தான் கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

கவர்ச்சியில் இளசுகளை உருக வைக்கும் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஸ்!!

பூஜா ஹெக்டே..

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வைரல் ஆனது. தற்போது தனது அங்க அழகுகள் தெரிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

 

முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து,

‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது பட வாய்ப்புகளுக்காக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.