கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

அதிதி ஷங்கர்…

தமிழ்நாட்டில் வாரிசு நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, வாரிசு நடிகைகளுக்கு பெரியளவில் கிடைப்பதில்லை. ஆனால் அதிதி, ஆரம்பமே அமர்க்களமாக வந்து இறங்கியுள்ளார். உச்சங்களை தொடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விருமன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அதிதி ஷங்கர்.

இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர். ஆனால் நடிப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் இறங்கினார். கார்த்தி நடிப்பில் சூர்யா தயாரித்த விருமன் திரைப்படம், அவருக்கு நடிகையாக நல்ல அறிமுகத்தைத் தந்தது.

அடுத்து அவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னணி இயக்குனரின் வாரிசு என்பதால் முதல் இரண்டு படங்களுமே முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது. இந்நிலையில் இதுவரையில் ஹோம்லியான உடைகளில் மட்டுமே தோன்றி புகைப்படங்களை வெளியிட்டு வந்த அதிதி ,

தற்போது கருநீல வண்ண புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ஆனால் ஹோம்லி லுக் மட்டும் வேலைக்காது என்பதால், இப்போது கவர் ச்சி போட்டோஷூட்களை நடத்தி வெளியிட்டுள்ள ரீசண்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

அந்த உடையில் கடலில் துள்ளி விளையாடும் ஸ்ரேயாவின் க்ளிக்ஸ்!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.

 இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

மோசமான உடையில் கவர்ச்சி பாஸ் கொடுத்த ஸ்ரேயா!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவின் இருபெரும் பிரம்மாண்டங்களான ரஜினி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் முதல் முறையாக இணைந்த சிவாஜி படத்தில் ஹீரோயினாக ஸ்ரேயா அறிவிக்கப்பட்ட போதே அனைவரின் கண்களும் அவர் மேல் பட ஆரம்பித்தன.

எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது. இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது.

கட்டழகை எடுப்பா காட்டி போஸ் கொடுத்த திவ்யபாரதி!!

திவ்யபாரதி…

நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின. ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.

இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி. இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி.

இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகின.

அதே நேரத்தில் அவரை உடல் ரீதியாக ஆபாசமாக விமர்சிப்பதும் நடந்தது. எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.

கவர்ச்சி ஆடையில் கிறக்கமான லுக்கில் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

லவ் டுடே புகழ் இவானாவின் செம வைரல் புகைப்படங்கள்!!

இவானா..

இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில் ஜி வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் இவானா. அந்த படத்திலேயே அவரின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து கம்மிங் ஏஜ் படமான லவ் டுடே திரைப்படத்தில் அவர் இயக்குனர் பிரதீப்போடு நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் குறிப்பாக இன்றைய இளைஞர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. குறிப்பாக இவர் இன்றைய இளைஞர்களின் க்ரஷாக உருவாகியுள்ளார். இந்த படத்தில் இவானாவின் நடிப்பும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இதனால் அடுத்தடுத்து இவானாவுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தோனி தமிழில், முதல் முதலாக தயாரிக்கும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

லவ் டுடேவின் மிகப்பெரிய ஹிட்டால், சமூகவலைதளங்களில் அவரை தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர் பகிர்ந்து வரும் அவரின் புகைப்படங்கள் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்போது செல்ஃபிஷ் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.

கவர்ச்சி உடையில் செம சூடான போஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர்!!

குஷி கபூர்..

நடிகை ஸ்ரீதேவியின் 2வது மகள் குஷி கபூர் தற்போது படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அவர் கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் சமீபத்திய ஸ்டில்கள் இதோ..

ஜீ.வி.பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பவானி ஸ்ரீ..

ஜீ.வி பிரகாஷின் தங்கை நடிகை பவானி ஸ்ரீ விடுதலை படம் மூலமாக பாப்புலர் ஆனவர்.

அவர் தனது அடுத்த பட பூஜையில் அழகிய சேலையில் கலந்துகொண்டு இருக்கிறார். அங்கு எடுத்த அழகிய ஸ்டில்கள் இதோ..

பின்னழகை காட்டி இளசுகளை திணறடித்த ப்ரீத்தி சர்மா!!

ப்ரீத்தி சர்மா…

சித்தி 2, மலர் போன்ற பல சீரியல்களில் நடித்து இருப்பவர் ப்ரீத்தி சர்மா.

அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில் வேற மாதிரி என அவர் நிரூபித்துவிட்டார்.

கவர்ச்சி உடையில் வேற லெவல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா. இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்..

இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார். இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.