யாஷிகா ஆனந்த்..
நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
அவர் தற்போது இந்தோனேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
யாஷிகா ஆனந்த்..
நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
அவர் தற்போது இந்தோனேசியாவுக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
அஞ்சு குரியன்..
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகைகள், தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்கள் அஞ்சு குரியன். அந்த லிஸ்டில் அஞ்சு குரியனும் ஒருவர்.
கடந்த 2013 -ம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த நேரம் படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு வரிசையாக நிவின்பாலியின் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் வெளிவந்த சென்னை டு சிங்கப்பூர் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ,மீண்டும் மலையாளம் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், தற்போது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
பூஜா ஹெக்டே..
தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார். பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.
அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார்.
பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.
பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.
நடிகர்கள் என்னதான் தொந்தியும் தொப்பையுமாக இருந்தாலும், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே.
ஐஸ்வர்யா லக்ஷ்மி..
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இவர் தமிழில் பொன் ஒன்று கண்டேன், பொன்னியின் செல்வன் 2, கார்கி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளார்.
இவர் நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
தற்போது, ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,
சாக்ஷி அகர்வால்..
தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார். நடிகர் கவினை காதலிப்பதாக அவர் பிக் பாஸ் வீட்டில் செய்த விஷயங்கள் எல்லாம் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக வலம் வருகிறது.
பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
தற்போது, அவர் சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,
க்ரித்தி ஷெட்டி ..
தெலுங்கை தொடர்ந்து தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வருகிறார் க்ரித்தி ஷெட்டி.
அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. 20 வயதிலேயே தென்னிந்திய சினிமாவில்,
முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் க்ரித்தி வெள்ளை நிற உடையில் கொடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,
அதுல்யா ரவி..
நடிகை அதுல்யா ரவி கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது.
இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுல்யா.இந்த திரைப்படம் முதலில் குறும்படமாக வெளியாகி பின்னர்முழு நீள படமாக எடுக்கப்பட்டது. இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.இவர் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்னர் கதாநாயகன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் சுட்டு பிடிக்க உத்தரவு, நாகேஷ் திரையரங்கம், ஏமாலி, போன்ற படங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.பின்னர் சாந்தனுவுடன் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்தார். பின்னர் கடந்தாண்டு வட்டம் , எண்ணி துணிக, கேடவர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் அதுல்யா நடிப்பில் மீட்டர் என்ற தெலுங்கு படம் வெளியானது. இது இவரது முதல் தெலுங்கு படமாகும். இப்போது டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார் அதுல்யா. அதுல்யா ரவியின் இதுவரை பார்த்திராத பல புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.
தொகுப்பாளினி டிடி..
தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி,
தனது காலில் ஏற்பட்ட பிரச்சனையால் அவ்வளவாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இவரது நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் என்று கூறலாம், மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்வார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் டிடி தற்போது பழைய போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் இதற்கு முன்பு பிரபலமான பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு அப்படியே தனது லுக்கை மாற்றி பக்தி மயமாக காணப்படுகிறார், அவர் அந்த புகைப்படங்களை வெளியிட அந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
நிமிஷா சஜயன்..
மலையாள சினிமாவில் தொண்டிமுதலும் திருக்ஷாஷியும், நாயாட்டு உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நிமிஷா சஜயன்.
பஹத் பாசில் மற்றும் சுராஜ் வெங்கடமூடு ஆகியோர் நடிப்பில் திலேஷ் போத்தன் இயக்கத்தில் உருவான தொண்டிமுதலும் தீஷாட்சியும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நிமிஷா சஜயன்.
அதன் பின்னர் அவர் நடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன், நயாட்டு மற்றும் ஒரு வடக்கன் தள்ளு கேஸு ஆகிய படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன. இவர் தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்துள்ளார். அதன் பின்னர் இவர் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சித்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன, இதையடுத்து தமிழில் ஒரு குறிப்பிடத்தக்க நடிகையாக உருவாகி வருகிறார்.
படங்களில் ஹோம்லியாக நடித்தாலும், சமூகவலைதளங்களில் மாடர்னாக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது அருவியில் குளித்த ஈர உடையோடு அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈஷா ரெப்பா..
ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.
அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.
ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.
சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம் நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.