அப்போ யாரும் முகத்த பாக்கல போல… ஸ்ரீதேவி விஜயகுமார் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஸ்ரீதேவி..

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார். இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்த நிலையில் தற்போது, மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் ரிது வர்மா ஹாட் கிளிக்ஸ்!!

ரிது வர்மா..

நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை . தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நடித்த பிறகு இவர் இயக்குநர்களின் பார்வையில் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டார் . கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார்.

நடிகை ரித்து வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரிது வர்மா 2017-ம் ஆண்டு தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் ‘அனிதா’ என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ள நடிகை ரிது வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் அம்மணி .

அமேசான் ப்ரைமில் வெளியான ‘ புத்தம் புது காலை’ என்ற அந்தாலஜி படத்தில் ரித்து வர்மா நடித்துள்ளார்.தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் “கணம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .

நடிகை ரிது வர்மா போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இவர் மாடர்ன் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்

ப்பா… சும்மா குச்சி ஐஸ் மாதிரி ஜிவ்வுனு இருக்கீங்க.. வேதிகாவின் ஹாட் போட்டோஸ்!!

வேதிகா…

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார். பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இடுப்பழகு தெரிய காட்டி Open-ல விட்டு போஸ் கொடுத்து கிளப்பி உள்ளார். “அழுத்தி போட்ட ரெண்டு முடிச்சு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஜூம் பண்ணி காட்டி இளசுகளை சூடாக்கிய தர்ஷா குப்தா ஹாட் வீடியோ!!

தர்ஷா குப்தா…

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது கவர்ச்சி ஆடை அணிந்து ZOOM வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

  

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

கறுப்பு உடையில் இளசுகளை சூடேத்திய ஸ்ரேயா சரண் ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ப்பா கொழுக் மொழுக் உடம்பை காட்டி இளசுகளை சூடாக்கிய மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் மிருணாள் தாக்கூர்..

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு

இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகியுள்ளது. தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

காட்டக்கூடாது இடத்தை காட்டி இளசுகளை கடுப்பேத்திய ஷெரின் ஹாட் போட்டோஸ்!!

ஷெரின்…

sherin

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார்.

நடிகை ஷெரின் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம் .அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடையை விளக்கி காட்டி இன்ஸ்டா ரீலிஸ் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ஐயோ அந்தப் பூ படும்பாட்ட பாருங்க… ஆடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,

குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதன் பின் ஆண் தேவதை போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ரம்யா பாண்டியனை சினிமா மூலம் தெரிந்தவர்களை விட கூட ‘ குக் வித் கோமாளி’ மூலம் தெரிந்தவர்களே அதிகம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் ரம்யாபாண்டியன் புகழுடன் இணைந்து செய்த சேட்டைகளும் , காமெடிகளும் மக்களை பெரிதும் கவர்ந்தது .விஜய் டிவியின் ‘குக்கு வித் கோமளி’ இறுதிச் சுவற்றில் போட்டி வரை சென்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார் நடிகை ரம்யா பாண்டியன்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவுபெற அதன் பின் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட வாய்ப்புகள் வர தொடங்கின தற்போது கைவசம் சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்” என்கிற படத்தில் நடித்திருந்தார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் இடுப்பழகி ரம்யாபாண்டியன் தற்போது முழு கவர்ச்சியில் இறங்கி உள்ளார் .

ரசிகர்களை கவரும் வகையில் ஆடை ஏதும் அணியாமல் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்.

 

இந்த வயசுலயும் கவர்ச்சியில் கெத்துக்காட்டும் அனிகா செம கியூட் போட்டோஸ்!!

அனிகா…

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 24 காரட் சொக்க வைக்கும் தங்கம் என வர்ணித்து வருகின்றனர்.