ப்பா இது செதுக்கி வச்ச சிலை… நந்திதா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

 

குழந்தை பெற்ற பிறகும் கவர்ச்சி உடையில் இணையத்தை அதிரவைக்கும் காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில், தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார்.

தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

ப்பா.. கடற்கரையில் கவர்ச்சி உடையில் சூடேற்றும் மிருணாளினி ரவி ஹாட் போட்டோஸ்!!

மிருணாளினி ரவி……

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள, மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை திணறடிக்கும் பிந்து மாதவி!!

பிந்து மாதவி..

கழுகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிந்து மாதவி. சிலுக்கு போன்ற கண்களை உடையவர் என அனைவராலும் கவனிக்கப்பட்டார். அடுத்த அடுத்த படங்களின் கதையை நல்ல விதமாக தேர்ந்தெடுத்து நடித்தார். மேலும் இவரது கண்ணக்குழி அழகு இவருக்கு மேலும் ரசிகர்கள் எண்ணிக்கையை கூட்டியது.

கழுகு படத்திற்கு பிறகு இவர் நடித்த ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படம் நல்ல திரைக்கதைக்காக வரவேற்பை பெற்றது. தேசிங்கு ராஜா படத்தின் காமெடி பட்டி தொட்டி மட்டும் இல்லாமல் மீம் மெட்டீரியலாகவும் மாறியது.

மேலும் இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, ஜாக்சன் துரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. பட வாய்ப்புக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக கலந்து கொண்ட பிந்து மாதவி தனது யாரையும் குத்தம் சொல்லாமல் தன் கேமை ஆடிக்கொண்டு இருந்தார். கடைசி கட்டத்தில் வெளியேறினார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பிந்து மாதவி, தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கடந்த சீசனில் தெலுகு Bigg Boss கலந்து கொண்டு முதல் இடத்தில் வந்துள்ளார்.

இவர் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கும் பிந்து மாதவி, தற்போது தனது கும்முனு இருக்கும் சில போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதில் இவரது கிளாமரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், “இப்பவும் இந்த பீசுக்கு DEMAND அதிகம்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ப்பா கவர்ச்சி கட்டழகி… கவர்ச்சி காட்டிய போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்…

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி .

குட்டையான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து : ரசிகர்களை கிறங்கடித்த ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது.

இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை.

ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

    

ப்பா எந்த ஆங்கிள்ல பாத்தாலும் சும்மா தூக்குது… நிவிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

நிவிஷா…

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார்.

இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை . கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் . அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை .

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா. தற்போது சேலையில் தனது கட்டழகை எடுப்பாக காட்டி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார்.

ஐயோ பாத்தாலே ஜிவ்வுன்னு இழுக்குது… கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வேதிகா!!

வேதிகா…

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.

தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

என்னதான் வாய்ப்புகள் கிடைக்காமல் போனாலும், இவரது உடம்பை ஒல்லி பெல்லியாக மெயின்டைன் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இடுப்பழகு தெரிய காட்டி Open-ல விட்டு போஸ் கொடுத்து கிளப்பி உள்ளார். “அழுத்தி போட்ட ரெண்டு முடிச்சு..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

பச்சைக் குத்த வேற இடமே கிடைக்கலயா? அந்த இடத்தில பச்சை குத்திய ஸ்ருதி ஹாசன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது.

அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார்.

மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் அவரது முதுகில் பச்சை குத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

 

இந்நிலையில், ஸ்ருதி பச்சைக் குத்திய புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

  

முண்டா பணியனில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பவித்ரா லக்ஷ்மி!!

பவித்ரா லக்ஷ்மி..

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச்.

முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது.

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே.

பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள் மக்கள். அவர்களின் ஆசைப்படி சமீபத்தில் இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.

இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பவித்ரா. ரசிகர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்காக சமீபத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.