ஐயோ என்னங்க இப்படி காட்டிட்டீங்க… அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட அமலா பால்!!

அமலாபால்..

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார். “ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெற்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் “பிட்ட காதலு” என்ற படத்தில் நடித்திருந்தார். அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.

இந்நிலையில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக, அரைகுறை ஆடையில் காக்க காக்க பட பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

அக்மார்க் நாட்டுக்கட்ட… புடவையை விலக்கி சைனிங் உடம்ப காட்டி இளசுகளை சூடேற்றிய ரேஷ்மா!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே.

மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த இடத்த ஓப்பனா காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த கிரண் ஹாட் கிளிக்ஸ்!!

கிரண்..

மும்பையில் பிறந்த 41 வயதான நடிகை கிரண் தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக புகழின் உயிச்சியில் கொடிக்கட்டி பறந்தவர். இவரின் கவர்ச்சியான உடல்வாகு மற்றும் எல்லையற்ற கவர்ச்சி காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அமைந்தது.

பிரசாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான வின்னர் படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண் அதன்பின் உடல் எடை தாறுமாறா அதிகரித்ததால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் பறிபோனது.

சமூக ஊடகங்களிலும் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகிவரும் கிரண் கவர்ச்சி இருட்டில் உள்ளாடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரசிகர்களிடம் வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் வசூலித்து வருகிறார். அந்த வகையில், சின்ன புள்ள போடும் டிரெஸ்ஸை அணிந்து பிதுங்கி வழியும் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ப்பா சும்மா தூக்குது… கவர்ச்சி உடையில் மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மிருணாள் தாக்கூர்..

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு

இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது. தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகியுள்ளது.

  

ப்பா சும்மா கொழுக்க மொழுக்குனு இருக்கு… ஹனி ரோஸ் ஹாட் போட்டோஸ்!!

ஹனி ரோஸ்..

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.

சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ்.
இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி.

ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கிளாமர் உடையில் வலம்வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள படமொன்றில் படு கிளாமரான காட்சியில் நடித்திருந்தார் நடிகை ஹனிரோஸ். தற்போது பிங்க் நிற மாடர்ன் உடையில் முன்னழகு பின்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் “பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கிளாமர்லையும் நீங்க ஹனி ரோஸ் தான் ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பார்வையாலேயே இளசுகளை கிறங்கடிக்கும் ஸ்ரேயா ஹாட் போட்டோஸ்!!

ஸ்ரேயா….

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பளபளக்கும் உடம்ப பளிச்சென காட்டி வெறியேத்தும் ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஆந்திராவை சேர்ந்த ஈஷா ரெப்பா நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர். கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு சில வாய்ப்புகள் வந்தது.

பல தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஓய் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார். தற்போது நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஒரு வெப் சீரியஸிலும் இஷா நடித்துள்ளார். எப்படியாவது திரையுலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

இந்த வயசுலயும் முன்னழக தூக்கி காட்டுறீங்களே… கவர்ச்சி போஸ் கொடுத்த கஜோல் ஹாட் கிளிக்ஸ்!!

நடிகை கஜோல்..

ஹிந்தி சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜோல். தமிழில் மின்சாரகனவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் சினிமாவில் ஒரு பேசப்படும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் பாலிவுட் அவரை அன்புடன் வரவேற்றுக் கொண்டது. அவர் இல்லாத படங்களே காண முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு பிஸியான நடிகையாக ஹிந்தி சினிமா உலகில் வலம் வந்தார். அவர் அதிகமாக நடிகர் ஷாருக்கானுடன் தான் ஜோடியாக நடித்திருப்பார்.

அதனாலயே இருவருக்கும் இடையில் ஒரு நல்ல நட்புறவு தோன்றியது. இப்ப வரைக்கும் நெருங்கிய நண்பர்களாகவே வலம் வருகின்றனர். இவர் ஹந்தி நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையில் இவர் சமூக வலைதளங்களில் தன் புகைப்படத்தை அவ்வப்போது பகிரும் நிலையில் தற்போது கொஞ்சம் க்ளாமரான போஸில் தன் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பேண்ட் போடாம தொடையழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த சன்னி லியோன்!!

சன்னி லியோன்..

இந்தியாவைச் சேர்ந்த செ.க்.ஸ் ப.ட நடி.கை ஒருவர்,பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி. சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் க.வர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் க.வர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் தொடையழகை காட்டி ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தம்மாத்துண்டு கவுணில் பாலீஷான தொடையை காட்டி ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா….

 

லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லொஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது.

சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா மரியனேசன் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பளவு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.