ஐயோ தண்ணிக்குள்ளேயும் அப்படியே தெரியுதே.. நீச்சல் குளத்தை சூடேத்தும் மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார். இந்த நிலையில், மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். இந்த நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சிலையை மிஞ்சும் அழகு… சேலையில் அம்சமாக காட்டி சொக்க வைக்கும் ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்…

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் படப்பிடிப்புக்காக ஓடி கொண்டிருக்கிறார்.

மேலும் விக்ரம் படம் நல்ல விமர்சனம் பெறும் வகையில் போது இவர் நடித்து வெளியான வீட்ல விசேஷம் படத்தில் இவரின் பாடல் வீடியோ ஹிட் அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லை.

      

ப்பா கவர்ச்சியில் தெறிக்கவிடும் ஷெரினின் ஹாட் க்ளிக்ஸ்.. குஷியான ரசிகர்கள்!!

ஷெரின்..

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார்.நடிகை ஷெரின் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம் .

மோசமான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா…

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

ஐயோ முடியல… முன்னழகை காட்டி பசங்களை திணறடிக்கும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா…

தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா. இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்தான். ஆனால், இவரை நடிகையாகத்தான் எல்லோருக்கும் தெரியும்.

கவுதம் மேனன்தான் ஆண்ட்ரியாவை நடிகையாக மாற்றினார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனாலும் வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம், அரண்மனை ஆகிய திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிப்பு, நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பிஸியாக இருக்கிறார்.

ஒருபக்கம், மாடல் அழகிகளை போல அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவும் இவருக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

அந்த வகையில் அரை டவுசரும், கவர்ச்சியான டாப்ஸும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பார்த்தாலே ஏதோ பண்ணுது.. இளசுகளை சபலப்படுதும் விஜே பார்வதியின் ஹாட் க்ளிக்ஸ்!!!

VJ பார்வதி.

யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் விஜே ஆகவும் பணியாற்றி வந்தவர் VJ பார்வதி. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியேற்றுவது வெளியிட்டு வருகிறார்.

யூடியூபில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் சினிமா மேடை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். விரைவில் சினிமாவிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பி ரசிகர்களிடமிருந்து தன்னுடைய பதிலை பெறுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இவருடைய யூடியூப் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போகமாக வரவேற்பு கிடைத்தது.

ஒரு கட்டத்தில் இப்படியான வேலைகளை செய்வதிலிருந்து விலகிக் கொண்ட இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார்.

இடையில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய கடுமையான போராட்ட குணத்தை இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டுவந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடுமையாக உழைத்தவர் ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை விஜயலட்சுமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து மீடியாவில் பயணித்து வரும் பார்வதி சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இப்படி தன்னை பின்தொடரக்கூடிய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    

முன்னழகை காட்டி இணையத்தை அலற விடும் பிரியா பிரகாஷ் வாரியர் ஹாட் கிளிக்ஸ்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் கேரளாவைச் சேர்ந்த மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஒரே இரவில் கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,

போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது.

இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை அசரவைத்துள்ளார்.

   

சிறுசா சிக்குன்னு இருக்கீங்க… கௌரி கிஷன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

கௌரி கிஷன்..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்த மகிழினி என்னும் Video Album ஒன்றில் நடித்து இருந்தார்.

இப்போது தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு தன்னுடைய அழகுகள் இலைமறை காய்மறையாக தெரிவது போன்று படு சூடான கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் பார்வையை வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சேலையில செம ஹாட்… கவர்ச்சியில் லைக்குகளை அள்ளிய அனுபமா பரமேசுவரன்!!

அனுபமா…

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .

நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது புடவை அணிந்து கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் .

 

இளசுகளை கிக் ஏத்தும் பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

பிரியங்கா மோகன்..

கன்னடம் மற்றும் தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் பிரியாங்கா மோகன். நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதேபோல் சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.

அதோடு, எம்.ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். அதோடு, ரசிகர்களின் மனதை கெடுக்கும்படி ரசிக்க வைக்கும் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், அழகான உடையில் அழகை அம்சமாக காண்பித்து பிரியங்கா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது