ப்பா படா சைஸ் தொடையை காட்டி இளசுகளை திணறடித்த அனுசுயா ஹாட் போட்டோஸ்!!

அனசுயா பரத்வாஜ்..

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை அழகாக “Phone தீ பிடிக்கும், வெடி வெடிக்கும், அனாசுயா சூடு பட்டா படை நடுங்கும்” என்று வர்ணித்து வருகின்றனர்.

ப்பா முடியல.. கவர்ச்சி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி…

தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ‘பரத் அனே நேனு’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கபீர்சிங் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய வெற்றியை பெற்றது,

கியாரா அத்வானி தோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை கவர்ந்தவர். எவ்வளவு படங்கள் தோல்வி தந்தாலும் இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஹாட்ஸ்டாரில் வெளியான காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன லக்ஷ்மி பாம் failure ஆனதில் இருந்து அம்மணி பார்த்து பார்த்து நடிக்கிறாராம்.

ஐயோ முடியல.. பிதுங்கும் முன்னழகை காட்டி பார்வதி நாயர் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

பார்வதி நாயர்..

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின், ‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

அது என்னவோ தமிழ் சினிமாவில் இவருக்கு துக்கடா வேடங்களே கிடைத்தது. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து,

புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். இந்நிலையில், ஹிந்தி பாடல் ஒன்றுக்கு இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி நடனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

  

 

 

ஐயோ டைட் ஜாக்கெட்டில் பிதுங்கி வழியுது.. உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா!!

ஸ்ரேயா…

அழகு, நடிப்பு மற்றும் நடனம் என எல்லாவற்றிலும் அசத்தி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் நடிகை ஸ்ரேயா. தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்தவர் இவர்.

ஜெயம் ரவியுடன் இவர் நடித்த மழை திரைப்படம் இவருக்கு நல்ல துவக்கமாக இருந்தது. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

ரஜினி, விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோச்சேவ் எனும் டென்னிஸ் வீரரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் பிறந்தான்.

தற்போது ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ள ஸ்ரேயா கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட துவங்கியுள்ளார்.

இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் பிதுங்கி வழியும் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உன் அழக பாத்து உறைஞ்சி போயிட்டோம்.. மறைக்காக சகலத்தையும் காட்டி மனச கெடுக்கும் பிரியா வாரியர்!!

பிரியா வாரியர்…

கேரளாவை சேர்ந்த பிரியா வாரியர் ஒரு அடார் லவ என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

இப்படம் வெளிவரும் முன்பே இப்படத்தில் இவர் ஸ்டைலாக கண்ணடிக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஓவர் நைட்டில் பிரபலமானார்.

இதுவே அவருக்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அந்த படம் ஓடவில்லை என்றாலும் பிரியா வாரியர் பிரபலமானார். எனவே, அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது.

மலையாள சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்புகள் வந்தது. எப்படியாவது மார்கெட்டை தக்க வைப்பதற்காக கவர்ச்சி நடிகை ரேஞ்சுக்கு இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த இடத்தை எடுப்பாக காட்டி ரசிகர்களை சொக்க வைத்த ரவீணா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ரவீணா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள், “பாவாடை போட்ட Kulfi..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

இறுக்கமான உடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் .

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே .

மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கவர்ச்சி உடையில் அந்த இடத்தை அப்படியே காட்டி ரசிகர்களை திணறடித்த ஹியூமா குரேஷி!!

ஹியூமா குரேஷி..

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி,

தற்போது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு அதனை கழற்றி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது . இதனைப் பார்த்த ரசிகர்கள் இது முன்னழகா ? இல்ல பிரம்மாண்ட பேரழகா ? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

இந்த வயசுலயும் தொடையழகை பளிச்சென காட்டி இளசுகளை கிறங்கடித்த மாளவிகா ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா. மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம்

அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் . திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

கூச்சப்படாம முன்னழக திறந்து காட்டி சூடான போஸ் கொடுத்த ஸ்ரீமுகி!!

ஸ்ரீமுகி…

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில்ஸ்ரீமுகி பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது மாடன் உடை அணிந்து கொஞ்சம் கீழ் வரை இழுத்துவிட்டு புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.