என் அழகு குட்டி செல்லம்… கியூட் போஸ் கொடுத்த ஸ்வாதிஸ்டா ஹாட் பிக்ஸ்!!

ஸ்வாதிஸ்டா…

கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து கொள்ள இளசுகளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நடிகை ஸ்வாதிஸ்டா கிருஷ்ணன். சவரகத்தி படத்தில் அறிமுகமானவர், இவர் விக்ரம் படத்தில் நடிபதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸ் , மற்றும் Short Films ஆகியவற்றில் நடித்துள்ளார் . தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார் இவர் , தற்போது விக்ரம் படத்தின் மூலம் ரசிகர்களின் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

பொதுவாக நடிகைகள் சமூகவலைத்தளங்களில் அதிகம் active ஆக இருப்பார்கள் , எப்போதும் போட்டோஷூட் , வீடியோக்கள் என பலவற்றை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருவார்கள். அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஸ்வாதிஷ்டாவும் இணைந்துள்ளார் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடன் உடை அணிந்து வளம் வரும் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ஐயோ இது உலக மகா கவர்ச்சி… கீர்த்தி சுரேஷ் ஹாட் போட்டோஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

அம்மா நடிகை என்பதால் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை கீர்த்தி சுரேஷுக்கு வந்தது. நான் பின்னாளில் நடிகையாகத்தான் இருப்பேன் என சிறுவயதிலேயே அம்மாவிடம் சொன்னவர் இவர்.

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படம் மூலம் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார்.

அடுத்து வந்த ரெமோ திரைப்படமும் அவருக்கு கை கொடுத்தது. விஜயுடன் பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்தார். தனுஷுடன் தொடரி என ஒரு ரவுண்டு வந்தார்.

ஒருபக்கம் தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வரும் நடிகையாக மாறிவிட்டார். பழம்பெரும் நடிகை மறைந்த சாவித்ரியின் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக கவர்ச்சி நடிகைகள் போல கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெரியுது ஆனா தெரியல … சம்யுக்தா மேனன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் Hot Lips தெரிய Selfie Photos சிலதை இணையத்தில் வெளியிட்டு சூடேற்றி இளசுகளை கிறங்கடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் “Lips மேல இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று உருகி வருகிறார்கள்.

  

ஐயோ கொத்தும் குலையுமா நிக்குதே… மேலாடையை கழட்டிவிட்டு காட்டும் விஜே பார்வதி!!

VJ பார்வதி..

ஆர்.ஜே.வாக கேரியரை துவங்கியவர் பார்வதி. அதன்பின் யுடியூப் சேனல்களில் ஆங்கராக பணிபுரிந்தார். யுடியூப் சேனல் மூலம்தான் பார்வதி அதிகம் பிரபலமானார்.

ஏனெனில், பொதுவாக எல்லோரும் பேச தயங்கும் விஷயங்களை இளைஞர்கள் மற்றும் வயசு பெண்களிடம் விவாதித்து கேள்விகள் கேட்டு நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.

சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். தற்போது சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

மேலும், சினிமா நடிகைகள் போல கவர்ச்சியான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஓவர் கோட் பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை தூக்கலாக காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை அம்சமாக காட்டிய மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அந்தப்படம் விரைவில் ஓடிடியில் வெளி வர இருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார். இந்த நிலையில், மாலத்தீவில் இருந்த படு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பி வந்தார். இந்த நிலையில் முன்னழகு எடுப்பாக தெரியும்படியான உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சியில் ரசிகர்களை உறையவைத்த VJ மகேஸ்வரி ஹாட் போட்டோஸ்!!

VJ மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தி விவாகரத்து பெற்று மகேஸ்வரி தனியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி சில வாரங்களிலேயே வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து அசீம் டைட்டில் வின்னரானது, அவருக்கு எதிராக வெளிப்படையான கருத்தினை தெரிவித்தார். இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் விஜே மகேஸ்வரி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

ஐயோ முடியல… சன்னி லியோன் வெளியிட்ட செம சூடான போட்டோஸ்!!

சன்னி லியோன்..

இந்தியாவைச் சேர்ந்த செ.க்.ஸ் ப.ட நடி.கை ஒருவர்,பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது.

*** படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் க.வர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன்.

தற்போது இவர் க.வர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் எப்போதும் போல் இல்லாமல் தற்போது குதிரை மேல் சவாரி செய்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் குதிரை மேல குதிரை போகுது என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

 

இருட்டு அறையில் முரட்டு போஸ் குடுத்த நந்திதா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

ஐயோ உங்களை பார்த்து கடலே சூடாகுது.. மிருணாளினி ரவியின் ஹாட் போட்டோஸ்!!

மிருணாளினி ரவி…..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி, அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள, மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

ப்பா செம அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம்.. ரகுல் பிரித் சிங் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் பிரித் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் மாடர்ன் உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.