ப்பா செமயா இருக்கீங்க… வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து வர்ணிக்கும் இளசுகள்… ஷெரின் ஹாட் பிக்ஸ்!!

ஷெரின்..

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார்.

நடிகை ஷெரின் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம் .அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடையை விளக்கி காட்டி இன்ஸ்டா ரீலிஸ் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ப்பா இந்த வயசுலயும் எவ்ளோ கவர்ச்சி… மாளவிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா…

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா.

       

மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட ‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார்.

தண்ணீர் சொட்ட சொட்ட அமலாபால் செய்த சேட்டைகள்… வைரலாகும் ஹாட் வீடியோ!!

அமலாபால்..

அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.

அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் கொண்ட காதலால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக்கு பின் சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் நடிக்க துடன்கினார். “ஆடை” படத்தில் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடித்திருந்தார்.” ராட்சசன் ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். சமீபத்தில் நெட்ஃபிளிக்சு ஓடிடி தலத்தில் ” பிட்ட காதலு ” என்ற படத்தில் நடித்திருந்தார் அனால் அந்தப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றிருந்தது.

இந்நிலையில் அவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தற்போது பிகினி ஆடையில் சேட்டை செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

தெரியுது ஆனா தெரியலை… மேகா ஆகாஷ் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

மேகா ஆகாஷ்..

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

 

ஐயோ பாத்து புயல் வந்திட போவுது… கடற்கரையில் காத்து வாங்கும் மாளவிகா மேனன் ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.

படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக, ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது.

அந்த வகையில், கருப்பு உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இது முரட்டு போஸா இருக்கே என ரசிகர்கள் கமெணட் செய்து வருகின்றனர்.

         

ப்பா செம… கவர்ச்சி உடையில் இணையத்தை அதிரவைத்த பாவனா லேட்டஸ்ட் போட்டோஸ்!!

பாவனா..

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார்.

பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார்.

மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். அந்த வகையில், தற்போது பிங்க் நிற புடவையில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

 

பத்தல பத்தல உங்க கவர்ச்சி பத்தல… தர்ஷா குப்தா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

தற்போது பட வாய்ப்புகளுக்காக பூங்குழலியாக புடவை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அந்தவகையில் தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் .

ப்பா கவர்ச்சிக் கன்னி… கட்டழகை காட்டி வீடியோ வெளியிட்ட திவ்ய பாரதி!!

திவ்யபாரதி..

அடல்ட் திரைப்படமான பேச்சுலர் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை திவ்யபாரதி. அழகுனா அவ்வளவு அழகாக இருக்கும் அவர், கவர்ச்சியில் எல்லையே மீறிவிட்டார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள திவ்யபாரதி, தினமும் தனது அங்கங்களை போட்டோ எடுத்து ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.

தற்போது அவரின் கவர்ச்சி போட்டோ ரசிகர்களை கிறங்கடித்துள்ளது. ஆனால் அந்த உடலமைப்பை பர்த்து ஆண் போல் உள்ளதாகவும் கிண்டலடித்து வருகின்றனர்.

divya-bharti-telugu-actressfree-divya-bharti-telugu-actress-desktop-backgrounds-magazine50com.jpg

         

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

 

டைட்டான உடையில் செம சூடான போஸ் கொடுத்த பார்வதி நாயர் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை.

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். இந்த நிலையில் கவர்ச்சி புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள்’ ஏன் எல்லாரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ப்பா உடம்பு சும்மா தளதளன்னு இருக்கு.. பீச்சில் கவர்ச்சி காட்டும் மிர்னாளினி ரவி!!

மிர்னாளினி ரவி..

சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். அதன் மூலம் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார்.

மேலும், விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல,

கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.