ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் செம புகைப்படங்கள்!!

சாரா டெண்டுல்கர்..

கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் தனது தந்தை சச்சின் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார்.

மகள் தனக்கென்று தனி பிசினஸ் துவங்கி அதில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு ஃபேஷன் துறையில் நுழைந்துள்ளார் சாரா டெண்டுல்கர்.

பின் சாரா டெண்டுல்கர் ஷாப் என்கிற ஆன்லைன் கடையை ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா, ஒருசில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார்.

தற்போது டிராவல் விளம்பரத்திற்காக எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சாரா டெண்டுல்கர்.

சீரியல் நடிகை ரேஷ்மா வெளியிட்ட செம ஹாட் ரீல்ஸ் வீடியோ!!

ரேஷ்மா பசுபுலடி..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபத்தில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

ஒருசில படங்களில் நடித்துள்ள ரேஷ்மா இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

மார்க்கமான உடையில் செம புகைப்படங்களை வெளியிட்ட அதிதி ஷங்கர்!!

அதிதி ஷங்கர்..

நடிகை அதிதி ஷங்கர் தற்போது கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

அவர் ட்ரெண்டி உடையில் எடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ..

கவர்ச்சி உடையில் செம ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட இவானா!!

இவானா..

நடிகை இவானா தமிழில் இளசுகளை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.

கவர்ச்சி உடையில் கட்டழகைக் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட் போட்டோஷூட்.

ஷார்ட் உடையில் அவரது ஹாட் ஸ்டில்கள் இதோ..

ஆடையை கிழித்துவிட்டு தொடையை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார் என்றாலும் பிரபலமான நடிகை தான்.

அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரீலீலா!!

ஸ்ரீலீலா..

ஸ்ரீலீலா தற்போது இளசுகளை கவர்ந்த நடிகையாக இருக்கிறார்.

புஷ்பா 2 படத்தில் அவர் ஆடிய பாடலுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

தற்போது படவிழாவுக்கு ஸ்ரீலீலா அழகிய சேலையில் எப்படி வந்திருக்கிறார் பாருங்க.

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா..

நடிகை ராஷ்மிகா ட்ரெண்டி உடையில் ரசிகர்களை கவரும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ…

ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம ஹாட் போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

நடிகை தமன்னா சமீப காலமாக எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் கவர்ச்சியான உடையில் தான் வருகிறார்.

ஆனால் தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு சேலையில் ஹோம்லியாக வந்திருக்கிறார். அதன் ஸ்டில்கள் இதோ..

முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன்!!

ப்ரீத்தி முகுந்தன்..

கவின் உடன் ஸ்டார் படத்தில் நடித்து இருந்தவர் ப்ரீத்தி முகுந்தன். அவர் அடுத்து அதர்வாவின் இதயம் முரளி படத்தில் தற்போது நடித்து இருக்கிறார்.

ப்ரீத்தி முகுந்தன் ஹாட் உடையில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.