45 வயசுலயும் நடுக்கடலில் கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா!!

மாளவிகா..

வாளமீனு பாடல் புகழ் மாளவிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அவருக்கு தற்போது 45 வயதாகும் நிலையில், எப்படி இருக்கிறார் என பாருங்க.

நடுக்கடலில் கப்பலில் நடந்த பார்ட்டி.. ஷார்ட் உடையில் அவரது கிளாமர் போஸ் இதோ.

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

சமந்தா..

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அதனால் அவர் ஒல்லியாகி இருந்ததும் விமர்சனங்களை சந்தித்தது.

பாடி ஷேமிங் செய்தவர்களுக்கு சமந்தா ஏற்கனவே பதில் கொடுத்து இருந்தார். தான் anti-inflammatory டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும் கூறி இருந்தார்.

மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு இது தேவை என்றும் சமந்தா கூறி இருந்தார். சமந்தா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

புத்தாண்டு resolution ஆக அவர் ஒர்கவுட் செய்வதை தான் எடுத்து இருந்தாராம். இரண்டு வாரங்களாக அதை கடைபிடிக்க முடியாத நிலையில் தற்போது ஒர்கவுட் செய்ய தொடங்கி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

அதை வீடியோ எடுத்து அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

திருமணத்திற்கு பின் படுமோசமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்திருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பேபி ஜான் படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் பேபி ஜான் படத்தின் பிரமோஷனில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷிற்கு அப்படம் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்தது. படுமோசமான வரவேற்பை பெற்றதை வைத்து கீர்த்தி சுரேஷை விமர்சித்தும் இருந்தனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் கீர்த்தி சுரேஷியும் அவரது கணவரும், தல பொங்கல்-ஐ விஜய் நிறுவனத்துடன் கொண்டாடினார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்,

திருமணத்திற்கு பின் கிளாமர் லுக்கில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது அட்டை விளம்பரத்திற்கு எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பின்னழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

தனுஷ் உடன் அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.

அவர் தற்போது ஹிந்தி, பஞ்சாபி மொழிகளில் தான் அதிகம் நடித்து வருகிறார்.

அமைராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.

ஜன்னல் ஓரம் காத்து வாங்கும் நடிகை காயத்ரி ரெமாவின் ஹாட் போட்டோஸ்!!

காயத்ரி ரேமா..

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரேமா.

இவர் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த டோரா படத்திலும் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த காயத்ரி,

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

கிளாமர் ஆடையில் ஜன்னல் கதவை திறக்காமல் காற்று வாங்கும்படியான போஸ் கொடுத்த எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

முண்டா பனியனில் முன்னழகை காட்டி இளசுகளை சுண்டி இழுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” “கஞ்சீவரம்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் காலங்கள் கடந்து செல்ல இவருக்கு சுத்தமாக பட வாய்ப்பே கிடைக்காமல் போனது.

பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் வேறு நடிகைகள் செய்வது போல இவரும் தன்னை மாற்றிக்கொண்டார். ஆடைகளின் அளவு மிக குறைந்து கொண்டே புகைப்படங்களை அள்ளி வீசினார். இதனால் அவருக்கு பட வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ ஆனால் ரசிகர் பட்டாளங்கள் வேகமாக உயர ஆரம்பித்தனர்.

இவர் தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் முன்னழகு அழுத்தமாக தெரியும்படி கவர்ச்சியாக ஆடை அணிந்து ரசிகர்களை பூரிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை இறக்கி காட்டி ஹாட் போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் காவ்யா அறிவுமணி.

இவருக்கு இந்த சீரியல் மூலம் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகினார்கள். சின்னத்திரையில் இருந்து விலகிய காவ்யா அறிவுமணி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்த மிரள் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்ந்து வரும் காவ்யா அறிவுமணி,

தற்போது லோநெக் உடையில் முன்னழகை இறக்கி காட்டி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோ நெக் ஆடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸின் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்தது.

அதைத்தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது பிஸ்மி ஸ்பெஷல், குமாரி போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார்.மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஓடிடி தளமான நெட் ஃப்ளிக்ஸில் வெளியானது.

பின்னர் இவர் பொன்னியின் செல்வன் திரைபடத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . அந்த கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் . இளசுகளை கவரும் வகையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகிறது.

நெஞ்சுக்குக் கீழிறங்கிய ஆடையில் படுகவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.

முன்னழகைக் காட்டி ரசிகர்களை சூடேற்றிய மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.