தொப்பையை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம். அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

கவர்ச்சி உடையில் ரசிகர்களை வாய் பிளக்க வைத்த அஞ்சலி!!

அஞ்சலி..

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, கேம் சேஞ்சர், மதகஜராஜா படங்கள் இவர் நடிப்பில் வெளியானது.

மதகஜராஜா 12 ஆண்டுகளுக்கு பின் வெளியாகி அஞ்சலிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து வருகிறார்.

தற்போது அஞ்சலி கிளாமர் உடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாய் பிளக்க வைத்துள்ளார்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா..

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கடந்த வருடம் தம்பி ராமையா மகன் உமாபதியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் ஜோடியாக பொங்கல் கொண்டாடி இருக்கும் அழகிய புகைப்படங்கள் இதோ..

நச்சுனு செம போஸ் கொடுத்த லாஸ்லியா வெளியிட்ட போட்டோஸ்!!

லாஸ்லியா..

பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா.

அவர் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அழகிய தாவணியில் அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய வாணி போஜன்!!

வாணி போஜன்…

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையியல் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வாணி போஜன் இடம் தொகுப்பாளர், படத்தில் தேவை இல்லமால் படுக்கையறை காட்சி வைக்கிறார்களா?.

அல்லது படத்திற்கு கதைக்காக வைக்கிறார்களா என்று கேள்வி கேட்டு அந்த காட்சியை தடுத்தார்.

அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த அதா சர்மா!!

அதா சர்மா..

தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் அதா ஷர்மா.

இவர் தமிழில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்து வருகிறார்.

இளமை ததும்ப ததும்ப புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்த கியாரா அத்வானி!!

கியாரா அத்வானி..

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் யாருமே நடிக்க துணியாத காட்சிகளில அவர் நடித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த காட்சிகளில் நடித்ததற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதனால் அவருக்கு இந்த வேடம் இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கியாரா அத்வானி,

பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. அதையடுத்து சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இப்போது சிவப்பு நிறத்தில் சிக்கனமான ஆடையணிந்து இளமை ததும்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை சுண்டி இழுத்துள்ளன

ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட க்ரித்தி ஷெட்டி!!

க்ரித்தி ஷெட்டி..

தற்போது தமிழிலும் படங்கள் நடிக்க தொடங்கி இருக்கிறார் க்ரித்தி ஷெட்டி.

21 வயதாகும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

க்ரித்தி ஷெட்டி தற்போது ஹாட் போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செம போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்த சோபிதா!!

சோபிதா..

பொன்னியின் செல்வன் உட்பட பல படங்களில் நடித்து இருப்பவர் சோபிதா துளிபாலா.

நடிகர் நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் காதல் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

தற்போது ஸ்டன்னிங் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ஜொலிக்கும் ஆடையில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மௌனி ராய்!!

மௌனி ராய்..

தமிழ் சின்னத்திரையில் நிறைய ஹிந்தி சீரியல்கள் டப் செய்யப்பட்டுள்ளது. அதில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு தொடர் நாகினி.

இந்த தொடரில் பாம்பாக நடித்து ஹிந்தி ரசிகர்களை தாண்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் மயக்கியவர் நடிகை மௌனி ராய்.

இவர் படங்கள் நடிப்பது, பாடல்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் செய்வது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருக்கிறார்.

தற்போது பளபளக்கும் ஆடையணிந்து மின்னிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.