ப்பா.. கவர்ச்சியான டாப்ஸ்ல முன்னழக தூக்கி காட்டி ரசிகர்களை சூடேற்றிய கெட்டிகா சர்மா!!

கெட்டிகா சர்மா..

டெல்லியில் பிறந்த கெட்டிகா சர்மா டோலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர். கல்லூரியில் மாணவியாக படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அதில் அதிரடியாக நுழைந்தவர்.

ரொமான்டிக், லக்ஷ்யா. ரங்க ரங்க வைபவங்க ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதிலும் ரொமாண்டிக் திரைப்படத்தில் அரை நி.ர்.வா.ண.மா.க.வு.ம், முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.

கெட்டிகா சர்மா திரைப்படங்களில் நடிப்பதை விட சமுக ஊடகங்களில் கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

இந்நிலையில் மார்க்கமான உடையில் இடுப்பு பகுதியை மட்டும் மூடாமல் எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முன்னழகை நெருக்கமாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த அனைக்கா லேட்டஸ்ட் போட்டோஸ்!!

அனைக்கா சொட்டி..

உத்தர பிரதேசத்தின் லக்னோவைச்சேர்ந்த நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி.

வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது, ஸ்லீவ்லெஸ் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சைடு ஆங்கிளில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார்.

வாவ் உங்க கை என்ன இப்படி விளையாடுது… நித்யா மேனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

நித்யா மேனன்…

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் ரம்யா கிருஷ்ணன், கங்கனாவை போல, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக இருந்தார்,

இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படத்தை பற்றிய ஒரு செய்தி கூட தற்போது வரை வரவில்லை .

இவர் தற்போது, நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த “தீனி” படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.அதன்பிறகு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன்,

அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், கை என்ன இப்படி விளையாடுதே.. என வர்ணித்து வருகின்றனர்

கருப்புதா எனக்கு புடிச்ச கலரு… இளசுகளை மூச்சு முட்டவைத்த ராஷி கண்ணா ஹாட் கிளிக்ஸ்!!

ராஷி கண்ணா..

பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர்.இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா. புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில்,ராஷி கண்ணா கூட, இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சைத்தான் கே பச்சா, மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

ப்பா இது செம தேக்குகட்ட… கடற்கரையில் அந்த மாதிரி உடையில் ஹாட் போஸ் கொடுத்த காயத்ரி ரெட்டி!!

காயத்ரி ரெட்டி..

அட்லி, நடிகர் விஜய்யோடு தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றி அதில் மூன்றையும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து தற்போது டாப் இயக்குனர்கள் லிஸ்டில் உள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் திரையரங்குகளில் வெறித்தனமாக ஓடியது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார்கள்.அந்த பிகில் படத்தில், சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி.

மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு சில வருடங்களுக்கு முன் நடந்த அழகி போட்டி ஒன்றில் முதல் பத்து இடத்தினை பெற்றார். இதன் மூலம் பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பிகில் படத்தில் நடித்து முடித்து தற்போது ஆளே மாறி பிகில் பட நடிகையா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சிக்கு மாறியுள்ளார். தற்போது இவர் மாடலிங் துறையில் இருப்பதனால் உடம்பை சிக்கென வைத்துக் கொள்வதற்கு அடிக்கடி உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது.

அவரது சமுக வலைத்தளப்பக்கத்தில் மாடன் உடை ஒன்றை உடுத்திக்கொண்டு காட்டிய கவர்ச்சி தற்போது இளைஞர்களின் நாடித்துடிப்பை பலமடங்கு எகிற வைத்துள்ளது.

எல்லாம் பச்சையா தெரியுதே.. அப்பட்டமா காட்டி ரசிகர்களை திணறடித்த ஹனி ரோஸ்!!

ஹனி ரோஸ்…

மலையாளத்திலிருந்து வந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா, அமலாபால் உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள்.

ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் பலர் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் .

பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளராக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடையில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள திரைப்படமொன்றில் படு கவர்ச்சியான காட்சியில் நடித்திருந்தார். தற்போது நடிகை ஹனிரோஸ் பச்சை நிற புடவையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் ரசிகர்கள் “ நீங்க பெயர்ல மட்டும் ஹனி ரோஸ் இல்ல கவர்சிலையும் ஹனி ரோஸ் தான் ” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இருட்டு அறையில் மார்க்கமான டிரஸ் போட்டு போஸ் கொடுத்த ரெஜினா.. பதறிப்போன இளசுகள்!!

ரெஜினா..

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட். தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற இப்போ கூட Fingertip 2 Web Series நடித்தார்.

அதுபோல இப்போது Anya’sTudorial என்னும் Web Series-ல் நடித்தார். இப்போது ரெஜினா கெஸன்ட்ரா Hot Modern உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

எடுப்பான முன்னழகை காட்டி படு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

ப்ப்பா வேற லெவல்.. கவர்ச்சி கோலத்தில் இளசுகளை வாட்டி வதைக்கும் மிருணாள் தாக்கூர் ஹாட் பிக்ஸ்!!

மிருணாள் தாக்கூர்..

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’.

இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு ,

இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது .

பின்னழகைக் காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை இம்சை பண்ணும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். தற்போது Photo ஒன்றை வெளியிட்டுள்ளார்.