ப்பா… பளிங்கு தொடையை பளிச்சென காட்டி கிக் ஏற்றும் ரஷ்மிகா மந்தனா ஹாட் பிக்ஸ்!!

ரஷ்மிகா மந்தனா..

கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா.

மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார். அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது.

அந்த படத்தில் அய்யா சாமி, வாயா சாமி என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட். அந்த வகையில் தற்போது கிளாமரான போஸ் கொடுத்து முன்னழகு, தெரிய புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “100 வருஷம் வாழ்ந்த மாதிரி இருக்குங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஜனனி ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் வீடியோ.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

ஜனனி ஐயர்..

ஜனனி ஐயர் ஓரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் அல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் முதல் முதலில் ” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ” விண்ணைத்தாண்டி வருவாயா ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .

தேசிய விருது பெட்ரா இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன்” படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார் நடிகை ஜனனி.

அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை இதனால் மார்க்கெட் குறைந்துவிட்டது .அப்படி குறைத்த மார்க்கெட்டை திரும்ப கொண்டுவர இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் நடிகை ஜனனி . இவர் நினைத்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு வாய்ப்புகள் வரத்துடங்கினஇவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் த்ரில்லர் கதை என்றும், இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது.

அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி. படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருக்கும் இருக்கும் ஜனனி

அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்திக்கொண்டிருப்பார் . அந்தவகையில் தற்போது கவர்ச்சிகரமான மாடர்ன் உடை அணிந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் வர்ணித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

சேலையை விலக்கி இடையழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவரது புஷ்பா புருஷன் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானது. சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. பலருக்கு இவரை ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்று தான் தெரியும். அந்த அளவுக்கு இவரது புஷ்பா கதாபாத்திரம் பிரபலமானது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. தற்போது பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தினமும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சேலையை விலக்கி இடையழகை எடுப்பா காட்டி இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ப்பா செம்ம நாட்டுக்கட்ட.. பளிச்சென்ற அழக சலிக்காம காட்டி ரசிகர்களை ஏங்க வைத்த பிரக்யா நாக்ரா!!

பிரக்யா நாக்ரா..

பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் பிரக்யா நாக்ரா நடித்தார்.

நடிகர் ஜெய்யுடன் பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட பிரக்யா நாக்ரா செய்து வருகிறார். இந்நிலையில், புடவையில் பிரக்யா நாக்ரா போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நைட் டிரெஸ்ல கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய ரேஷ்மா!!

ரேஷ்மா..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். இவரது புஷ்பா புருஷன் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானது.

சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. பலருக்கு இவரை ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்று தான் தெரியும். அந்த அளவுக்கு இவரது புஷ்பா கதாபாத்திரம் பிரபலமானது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. தற்போது பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தினமும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இறுக்கமான டீஷேர்டில் முன்னழகை எடுப்பா காட்டி இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ததும்பி வழியும் முன்னழகை கும்முன்னு காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த லாவண்யா!!

லாவண்யா..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரியில் நாயகனின் தங்கையாக ராகினி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடித்தவர் லாவண்யா மாணிக்கம்.

இதற்கு முதல் அம்மன், நாயகி போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் சின்னத்திரையை விட இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடக பக்கங்களின் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமனார்.

இளசுகளை சுண்டி இழுக்கும் கட்டழகு கன்னியாக வலம் வருபவர் லாவண்யா மாணிக்கம். அடிக்கடி வகை வகையான கவர்ச்சி போட்டோஷூட்களை நடாத்தி வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு என்றே ஓர் ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில் சிவப்பு நிற சேலையில் கறுப்பு ஜாக்கெட் அணிந்து ததும்பி வழியும் முன்னழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐயோ முதல்ல மூட வேண்டியத மூடுங்க… முன்னழகை காட்டி இளசுகளை திக்குமுக்காட செய்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய அங்க அழகுகள் தெரிய மாடர்ன் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

ப்பா கண்ணு கூசுதே… ஆடையை விலக்கி விட்டு அந்த இடத்தை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம்,

தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆடையை விலக்கி விட்டு இடையழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

ப்பா பட்டர்ல செஞ்ச சிலை மாதிரி கும்முனு இருக்கீங்க… மாளவிகா மேனனின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மேனன்..

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை மாளவிகா மேனன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவன் வேறமாதிரி, விழா, வெத்துவேட்டு உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த மாளவிகா மேனன்

தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.படவாய்ப்புகள் தற்போது குறைந்து கொண்டே சென்றாலும், சமூகவலைதளங்களின் மூலம் ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் விதமாக,

கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில்புடவையில் புகைப்படங்களை பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

ப்பா எத்த தண்டி… முன்னழகை காட்டி திணறடித்த ஹனிரோஸ் ஹாட் போட்டோஸ்!!

ஹனிரோஸ்…

மலையாளத்திலிருந்து வந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா, அமலாபால் உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள்.

ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் பலர் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் .

பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளராக நடித்துள்ளார். அடக்க ஒடுக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடையில் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மலையாள திரைப்படமொன்றில் படு கவர்ச்சியான காட்சியில் நடித்திருந்தார். தற்போது நடிகை ஹனிரோஸ் கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.