பிதுங்கும் அழகை காட்டி இளசுகளை திணறடித்த அனுசுயா ஹாட் போட்டோஸ்!!

அனுசுயா பாரத்வாஜ்..

நடிகை அனுசுயா பாரத்வாஜ் ஹைதராபாத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்த இவர் ஒரு சில தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மீடியா துறையில் சாதித்து வருகின்றார்.

அனுசுயா பாரத்வாஜ் தற்போது தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வில்லியாக அட்டகாசமாக நடித்திருந்தார். தற்போது புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடும் அனுசுயா பாரத்வாஜ் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் முன்னழகை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

   

உடலோடு ஒட்டிய டைட் ட்ரெஸில் கைகளை தூக்கி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கை தாய் மொழியாககொண்ட நடிகை ஈஷா ரெப்பா. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.

அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இதுனு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது. தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

ப்பா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு… கவர்ச்சி போஸ் கொடுத்து சூடேற்றும் ரஜிஷா விஜயன்!!

ரஜிஷா விஜயன்..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ரஜிஷா விஜயன் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார். இவரது கொள்ளை அழகுக்கு என்று ஓர் மலையாள ரசிகர் பட்டாளமே உண்டு.

இவர் தனது முதல் திரைப்படமான 2016 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அனுராகா காரிக்கின் வெல்லம் படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில்மிகவும் பிரபலமானார்.

ரஜிஷா விஜயன் தமிழில் கர்ணன் மற்றும் ஜெய் பீம், சர்தார் ஆகிய வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் ஜோடியாக ஜோடியாக கர்ணன் திரைப்படத்தில் திரௌபதையாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் நல்ல பெயரை சம்பாதித்தார்.

தமிழ் திரையுலகில் பலராலும் பரவலாக பாராட்டப்பட்ட தமிழ் நாடகத் திரைப்படமான ஜெய் பீம் திரைப்படத்தில் மித்ரா என்ற ஆசிரியராக நடித்தார். இத் திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது.

நடிகை ராஜீஷா விஜயன் கவர்ச்சியிலும் தற்போது அசத்தி வருகின்றார். அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐயோ ஜூம் பண்ணாமலே அந்த ஏரியா பளிச்சுனு தெரியுதே.. ஷாக் கொடுத்த ஸ்ரேயா சரண் போட்டோஸ்!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ப்பா மொத்தமா வச்சு செஞ்சிட்டிங்க… கவர்ச்சி காட்டி கிறங்கடித்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் . விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ப்பா பார்த்தாலே ஜிவ்வுன்னு ஆவுது.. ஐஷ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் நச் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.

திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது. மேலும் இப்போது இவர் நடிப்பில் வெளியான சுழல் webseries பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Holiday சென்ற போட்டோக்களை, Upload செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது Hot Holidays போட்டோக்கள் சிலதை வெளியிட்டு உள்ளார்.

ப்ப்பா.. என்னா ஒடம்பு.. முன்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய காஷ்மிரா!!

காஷ்மிரா பர்தேசி..

25 வயதான நடிகை காஷ்மிரா பர்தேசி மும்பையில் பிறந்த மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மராத்தி, ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் திரைப் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழில் வசந்த முல்லை, பரம்பொருள் என சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் காஷ்மிரா கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூக ஊடகங்களில்,

புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சைடு போஸ்ல சைசா கவர்ச்சி காட்டி ரசிகர்கள் திக்குமுக்காட செய்த அனுபமா!!

அனுபமா..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார்.

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு, மலையாள வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கிளாமர் உடையணிந்து அணிந்து கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார்.

ப்பா செம ஷேப்பு… இது பொண்ணா கவர்ச்சி கன்னியா… நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

நந்திதா..

நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு,

தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த்

அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.இதை தொடர்ந்து, தற்போது சுட சுட Hot Pose கொடுத்து குளுகுளு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

ப்பா அழகுச் சிலை… மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் லுக்கில் காயத்ரி யுவராஜ்!!

காயத்ரி யுவராஜ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் சேலைகளில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.