மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, க.வ.ர்.ச்.சி.யை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார்.

இதனை தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். சில பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர், தனது ஹாட் போட்டோஸ் மூலம் ர.சிகர்களை தி.ணறடித்து வருகிறார்.

திரைப்படங்களை விட சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில், ஸ்டைலிஷ் ஹா.ட் உ.டையில் இவர் பதிவிட்டுள்ள போட்டோஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.






















































