ப்ப்பா என்ன பொண்ணுடா… ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய அங்க அழகுகள் தெரிய மாடர்ன் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

பச்சையாக காட்டி இணையத்தை அலற விடும் பிரியா பிரகாஷ் வாரியர் ஹாட் போட்டோஸ்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது.

என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது . குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால்,

போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது .

இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது பச்சை நிற புடவையில் க்யூட் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி .

டைட்டான பனியனில் பிதுங்கி வழியும் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் முதல் முதலில் அறிமுகமான திரைப்படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார். இவரது புஷ்பா புருஷன் கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் தமிழ் ரசிகர்கள் இடையே பிரபலமானது.

சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி. பலருக்கு இவரை ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்று தான் தெரியும். அந்த அளவுக்கு இவரது புஷ்பா கதாபாத்திரம் பிரபலமானது.

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி இவரை உலக அளவில் பிரபலமாக்கியது. தற்போது பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் சமூக வலைத்தளங்களில் தினமும் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இறுக்கமான டீஷேர்டில் முன்னழகை எடுப்பா காட்டி இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அலங்கோலமான ஆடையில் முன்னழக எடுப்பா காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழகத்தின் ஈரோட்டில் பிறந்தவர். இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய பின்னழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். இவரது புகைப்படங்களுக்கு என்றே ஓர் ரசிகர் பட்டாளம் உண்டு.

திரைப்பட வாய்ப்புகள் குறைந்த அளவிலேயே இவரிடம் இருப்பதால் அடிக்கடி சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றுவதை ஓர் வேலையாக செய்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் குட்டி டாப்ஸ் மற்றும் குட்டி ரவுசர் அணிந்து முன்னழகை எடுப்பா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படுமோசமான உடையில் உள்ளாடை அப்பட்டமாக தெரிய இணையத்தை அலறவிட்ட இளம் நடிகை!!

காஷ்மிரா..

25 வயதான நடிகை காஷ்மிரா பர்தேசி மும்பையில் பிறந்த மராத்தி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மராத்தி, ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் திரைப் படத்தில் நடித்திருந்தார். மேலும் தமிழில் வசந்த முல்லை, பரம்பொருள் என சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் காஷ்மிரா கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். அந்த வகையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் உள்ளாடையுடன் முரட்டு கவர்ச்சி : ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கிரண்!!

கிரண்..

மும்பையில் பிறந்த 41 வயதான நடிகை கிரண் தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக புகழின் உயிச்சியில் கொடிக்கட்டி பறந்தவர். இவரின் கவர்ச்சியான உடல்வாகு மற்றும் எல்லையற்ற கவர்ச்சி காரணமாக பல திரைப்படங்களில் நடிக்க சந்தர்ப்பம் அமைந்தது.

பிரசாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான வின்னர் படத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்த கிரண் அதன்பின் உடல் எடை தாறுமாறா அதிகரித்ததால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் பறிபோனது.

சமூக ஊடகங்களிலும் இன்ஸ்டாகிராமிலும் கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகிவரும் கிரண் கவர்ச்சி இருட்டில் உள்ளாடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாகியுள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

அரைகுறை டாப்ஸில் முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய கெட்டிகா சர்மா!!

கெட்டிகா சர்மா..

டெல்லியில் பிறந்த கெட்டிகா சர்மா டோலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர். கல்லூரியில் மாணவியாக படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அதில் அதிரடியாக நுழைந்தவர்.

ரொமான்டிக், லக்ஷ்யா. ரங்க ரங்க வைபவங்க ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அதிலும் ரொமாண்டிக் திரைப்படத்தில் அரை நி.ர்.வா.ண.மா.க.வு.ம், முத்தக்காட்சிகளில் நடித்து தெலுங்கு சினிமா உலகை அதிர வைத்தவர்.

கெட்டிகா சர்மா திரைப்படங்களில் நடிப்பதை விட சமுக ஊடகங்களில் கவர்ச்சியான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்.

இந்நிலையில் மார்க்கமான உடையில் இடுப்பு பகுதியை மட்டும் மூடாமல் எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ப்பா செம அழகு… சிக்கென்ற ஆடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த சினேகா!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது. இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் கவர்ச்சி உடையில் சினேகா பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “40 வயசிலும் நச்சுன்னு இருக்காங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

ப்பா இது கவர்ச்சி சிலை.. ஈஷா ரெப்பாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

ஈஷா ரெப்பா..

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.

அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இதுனு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது. தற்போது தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

ப்பா இந்த வயசுலயும் இவ்வளவு கவர்ச்சியா… கவர்ச்சி உடையில் ரசிகர்களை சூடேற்றும் சதா!!

சதா..

நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.

அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.போயா போ… போ… என்று ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார்.

இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார்.

இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை. இப்போது வீடியோக்கள் வெளியிட்டு Comeback- ககாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.