படுகவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார்.

அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, பொங்கலுக்கு கிளாமர் ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

கவர்ச்சி தூக்கலான உடையில் கியாரா அத்வானி வெளியிட்ட புகைப்படங்கள்!!

கியாரா அத்வானி..

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் யாருமே நடிக்க துணியாத காட்சிகளில அவர் நடித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த காட்சிகளில் நடித்ததற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதனால் அவருக்கு இந்த வேடம் இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கியாரா அத்வானி,

பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. அதையடுத்து சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் இப்போது சிவப்பு நிறத்தில் சிக்கனமான ஆடையணிந்து இளமை ததும்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை சுண்டி இழுத்துள்ளன

42 வயசுலயும் மோசமான கவர்ச்சி உடையில் மிரட்டும் நடிகை ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்..

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார்.

ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. 42 வயதை கடந்தாலும்,  இன்றும் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகை ஸ்ரேயா,

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது டூபீஸ் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை அதிதி ஷங்கரின் போட்டோஸ்!!

அதிதி ஷங்கர்..

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி – கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார்.

அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஒன்ஸ் மோர் படத்திலும் நடித்துள்ளார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

மேலும் தெலுங்கில் பைரவரம் என்ற படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அதிதி ஷங்கர் மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

எல்லைமீறிய கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா…

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்க நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

கடைசியாக ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4-ம் பாகத்தில் நடித்திருந்தார். அதன்பின், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்தும் மாதவி, அகத்தியா என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, கிளாமர் லுக்கில் எடுத்த, வீடியோ மற்றும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மேலாடையை திறந்துவிட்டு கட்டழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மிர்ணா மேனன்!!

நடிகை மிர்ணா..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

விரைவில் ஜெயிலர் 2 படத்தில் மிர்ணா நடிக்க தயாராகவும் இருக்கிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். அவுட்டிங் புகைப்படம் பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, 32 வயதை டிசம்பர் 15 ஆம் தேதியோடு கடந்திருந்தார். தற்போது க்யூட் புகைப்படங்களால் இணையத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

செம கவர்ச்சி ஆடையில் சமந்தா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, மயோசிடிஸ் நோயால் பல ஆண்டுகளாக கஷ்டபட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு பாலிவுட்டில் சிடெடல் என்ற வெப் சீரிஸ் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா, 2025 நான் தயாராகிவிட்டேன் என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் கிளாமர் ஆடைகளில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

இளசுகளை ஈர்த்த பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது. 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின்

தழுவலான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா, யூடியூபர் ஹரி பாஸ்கருடன் இணைந்து Mr.Housekeeping படத்தில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லாஸ்லியா, தன்னுடைய முகபாவனையை வைத்து க்யூட் ரியாக்ஷன் கொடுத்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

டைட்டான டிஷர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய கெட்டிகா ஷர்மா!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

இளசுகளை மயக்கும் போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.