முன்னழக எடுப்பா காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய பின்னழகை தன்னுடைய பிரதானமான கவர்ச்சி பாகமாக கருதும் இவர் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணிகிறார். தமிழ் படம் 2 என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆழமான இடத்தை பிடித்தவர்.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள படாதபாடுபட்டு வரும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். இவருடைய அழகு ரசிகர்களின் கண்களை பறித்து இருக்கின்றது. என்று இவருடைய கவர்ச்சியை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

ப்பா கடைஞ்சு எடுத்த கர்லாகட்ட… அனுபமாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அனுபமா பரமேசுவரன்..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

அதை தொடர்ந்து தெலுகு , மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை.அனால் சமூகவலைத்தளங்களில் தற்போது மற்ற நடிகைகளை போல கவர்ச்சி காட்டிவரும் அனுபமாவிற்கு தெலுங்கு , மலையாளம் சினிமா வட்டாரங்களில் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது கிளாமர் உடையணிந்து அணிந்து கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிகிறார் .

இவ பொண்ணா இல்ல பளிங்கு சிலையா.. மிருணாளினி ரவியின் புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றி வரும் மிருணாளினி,

அதே போல் சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தீவிர பட வேட்டையில் ஈடுபட்டுள்ள, மிருணாளினி ரவி கவர்ச்சிக்கு குறைவில்லாமல் வெளியிடும் புகைப்படங்கள் வேறு லெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.

சிக்குனு முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்திய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார்.

அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது பட வாய்ப்புகளுக்காக மாடர்ன் உடை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி .

முக்கால்வாசி முன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ப்பா சும்மா கும்முனு இருக்கீங்க.. முன்னழகை எடுப்பாக காட்டி இளசுகளை திணறடித்த ஸ்ரீமுகி!!

ஸ்ரீமுகி..

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்,

இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.

ப்பா… இடுப்ப எடுப்பா காட்டி இளசுகள கடுப்பேத்தும் சயானி ஹாட் கிளிக்ஸ்!!

சயானி..

சயானி பிரதன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவர் நடிகை மற்றும் மாடலாக கலக்கி வருபவர். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால் நடனத்தை முறைப்படி கற்றுக்கொண்டார்.

சமூக ஊடகங்களாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். தனது ரசிகர்களுக்காக அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் சேலையில் ஆடையை விலக்கி இடுப்பை மற்றும் பின்னழகை காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். தனது ரசிகர்களுக்காக அடிக்கடி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

முன்னழகை பளிச்சென காட்டி இளசுகளை சூடேற்றிய ஷெரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஷெரின்..

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின். ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின்.

மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின்

மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பச்சை உடையில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ‘பஞ்ச வர்ண கிளி பறக்குதே’ என கமெணட் செய்து வருகின்றனர்.

   

ப்பா… இடுப்பு மடிப்புல இளசுகள சுண்டி இழுக்கும் சனம் ஷெட்டியின் ஹாட் போட்டோஸ்!!

சனம் ஷெட்டி..

பேஷன் ஷோக்களில் பங்கேற்று மாடலாக வலம் வந்த சனம் ஷெட்டி, 2004ம் ஆண்டு மிஸ் பெங்களூர் போட்டியில் பங்கேற்றார். பின்னர், சாப்ட்வெர் கம்பெனியில் பணியாற்ற தொடங்கிய இவர், வேலைக்காக UK சென்றார். அங்கு documentary படங்களில் நடித்து வந்தார்.

மீண்டும் சென்னை வந்த இவர், வார இறுதி நாட்களில் சில பிரபல நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வந்தார்.மேலும், The New Indian Express மூலம் சென்னையின் டாப் மாடல்களில் ஒருவர் என சொல்லப்பட்டிருந்தார். இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது.

தமிழ் மொழியில் அம்புலி என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், மாயை, தொட்டால் விடாது, கதம் கதம், கலை வேந்தன், தகடு, சதுரம் 2, வால்டர், ஊமை செந்நாய், மஹா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும், வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார். இதன் நடுவே, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது போட்டோஸ், வீடியோக்களை பதிவிடுவது மட்டுமல்லாது சமூக விஷயங்கள் குறித்தும் பதிவிடுவார். முக்கியமாக சேலை, பாவாடை தாவணிகளில் ஹாட்டாக போஸ் கொடுத்து வருகிறார்.

ப்பா சிக்குன்னு இருக்கீங்க… ஹாட் போஸ் குடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்த காயத்ரி யுவராஜ்!!

காயத்ரி யுவராஜ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது.

சீரியல்களில் வில்லியாக கலக்கி வந்த காயத்ரி யுவராஜ் இணையதளங்களில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.